YouthMtp

YouthMtp Tamilan...!!!

🩸இரத்ததான முகாம்🩸🩸Blood Donation camp🩸சுப மருத்துவமனை,நம் வகுப்பறை,நம்ம மேட்டுப்பாளையம், YouthMTP🇮🇳ஆகியோர்  மேட்டுப்பாளை...
06/08/2020

🩸இரத்ததான முகாம்🩸
🩸Blood Donation camp🩸

சுப மருத்துவமனை,
நம் வகுப்பறை,
நம்ம மேட்டுப்பாளையம்,
YouthMTP🇮🇳

ஆகியோர்
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையுடன்

இணைந்து நடத்தும் மாபெரும்
இரத்ததான முகாம்


நாள்: 08.08.2020(சனிக்கிழமை)
இடம் : சுப மருத்துவமனை

நேரம் : காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை...

💐 Donate Blood..!!💐
💐 Save Life..!!💐

We are not belong to any political parties and religious. We are just a social workers for society.No one destroy our hi...
28/05/2020

We are not belong to any political parties and religious.

We are just a social workers for society.

No one destroy our histories.

Happy Diwali
27/10/2019

Happy Diwali

May Allah flood your life with happiness on this occasion, your heart with love, your soul with spiritual, your mind wit...
05/06/2019

May Allah flood your life with happiness on this occasion, your heart with love, your soul with spiritual, your mind with wisdom, wishing you a very Happy Eid Mubarak

 🇮🇳நாள் : 06.01.2019மேட்டுப்பாளையம் பிளாக் தண்டரில் வெளிமாநில பணியாளர்கள் மற்றும் உள்ளூர் பணியாளர்கள் அங்கேயே செட் அமைத்...
06/01/2019

🇮🇳

நாள் : 06.01.2019

மேட்டுப்பாளையம் பிளாக் தண்டரில் வெளிமாநில பணியாளர்கள் மற்றும் உள்ளூர் பணியாளர்கள் அங்கேயே செட் அமைத்து தங்கி பணி புரிந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (04.01.2019) மதியம் திடீரென ஒருவீட்டில் தீப்பற்றி எறிந்தது.இதனை அடுத்து தீ மளமளவென அடுத்தடுத்து வீடுகளில் பற்றி எறிந்தது. #சிலிண்டர் #வெடித்ததால் தீ மளமளவென அடுத்ததடுத்த வீடுகளில் சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் எறிந்து நாசமானது.

அனைவரும் வேலைக்கு சென்றதால் உயிர்சேதம் ஏதும் நடைபெறவில்லை.

தீயை அணைக்க தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அவர்கள் வருவதற்குள் தீ பரவி வீடுகள் எறிந்து நாசமானது.

தற்போது வீடுகளை இழந்து உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இதனை அங்கு பணிபுரியும் திரு.ராஜேந்திரன் என்பவர் மூலம் அறிந்த B.ஜெய்கணேஷ்(LIC), A.அக்தர்உசேன்(Eyefresh optika)YouthMTP🇮🇳 அமைப்பைச்சார்ந்தவர்கள் தம்மால் முடிந்த அளவிற்கு உடுப்பதற்கு துணி, புடவைகள்,குழந்தைகளின் துணிகள் வழங்கி அவர்களுக்கு உதவி செய்தனர்...

இவண்
சமூகமே வீடெனக் கருதும்
🇮🇳

 #கஜா_புயல்_நிவாரண பொருட்களுடன் நாளை(09.12.2018) இரவு டெல்டா மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று பொருட்களை வழங்க உள்ளோம்.நிவ...
07/12/2018

#கஜா_புயல்_நிவாரண பொருட்களுடன் நாளை(09.12.2018) இரவு டெல்டா மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று பொருட்களை வழங்க உள்ளோம்.

நிவாரண பொருட்கள் வழங்க விரும்புவோர் #ஈஸ்வரியம்மாள்_திருமண_மண்டபத்தில்
வழங்கலாம்.

இவண்
சமூகமே வீடெனக் கருதும்
🇮🇳

ஜல்லிக்கட்டு போரட்டத்தில் தொடங்கிய நம் வெற்றி தொடர்ந்து ஒவ்வொரு சமுக சார்ந்த விசயங்களிலும் பங்கேற்று வெற்றி பெற்று வருகி...
06/12/2018

ஜல்லிக்கட்டு போரட்டத்தில் தொடங்கிய நம் வெற்றி தொடர்ந்து ஒவ்வொரு சமுக சார்ந்த விசயங்களிலும் பங்கேற்று வெற்றி பெற்று வருகிறோம்.
குறிப்பாக ரத்த தானம், கண் தானம் முகாம்கள் நடத்திவருகிறோம்.

கேரளா மாநிலம் முழுவதும் கன மழையால் பாதிக்கப்பட்டு இருந்த போது. அம்மாநில மக்களுக்கு உதவ நிவாரண மையம் அமைத்து 12 லட்சம் மதிப்பிலான பொருட்களுடன் 3 லட்சம் மதிப்பிலான மருத்துவ பொருட்களுடன் மருத்துவர் ஐயா திரு. மகேஸ்வரன் அவர்களுடன் கேரளா மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தினோம்.

2016 நம் மேட்டுப்பாளையத்தில் ஆரோக்கியா ஜிம் நடத்திய மிஸ்டர். தமிழ்நாடு ஆண் அழகன் போட்டியில் சிறந்த சமூக சேவைக்கான விருது 🇮🇳 க்கு வழங்கப்பட்டது.

2018 மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளியின் 133 முப்பெரும் விழாவில் சமூக சேவைக்கான நினைவு பரிசு 🇮🇳 க்கு வழங்கப்பட்டது.

மேலும் கடந்த மாதம் கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நம் டெல்டா மாவட்டங்களுக்கு உதவ நிவாரண மையங்கள் நம் குழுவால் இயங்கி வருகிறது வரும் சனிக்கிழமை (8.12.2018) அன்று இரவு நிவாரண பொருட்களுடன் செல்ல இருக்கிறோம். தங்களால் இயன்ற பொருள் உதவியை செய்து தருமாறு வேண்டுகின்றோம்.

இப்படிக்கு
இவண்
சமூகமே வீடெனக் கருதும்..
🇮🇳

மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளியின் 133 முப்பெரும் விழாவில்.சமூக சேவைக்கான கௌரவ விருது   🇮🇳 வழங்கப்பட்டது.ஆசிரியர் திரு. ...
05/12/2018

மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளியின் 133 முப்பெரும் விழாவில்.
சமூக சேவைக்கான கௌரவ விருது 🇮🇳 வழங்கப்பட்டது.

ஆசிரியர் திரு. பரமேஸ்வரன் அவர்களுக்கு மற்றும் மூலத்துறை பள்ளிக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.🙏🙏🙏

01/12/2018

* *

* #நம்ம_மேட்டுப்பாளையம்*
* *🇮🇳

*கஜா_புயல்_நிவாரணம்*

புயல் நிவாரணம் பணமாக வாங்கப்படமாட்டாது முடிந்தவரை பொருட்களாக கொடுக்கவும்

*இவண்*
*சமூகமே வீடெனக் கருதும்...*
* *🇮🇳

*தொடர்புக்கு*
9894059392,9443712447,
9042868632,9043115141,
9842663980,9698096392,
9842342877,9500977327.

  #நம்ம_மேட்டுப்பாளையம் 🇮🇳கஜா புயல் நிவாரணம் #ஜெபா (புலம்பெயர்ந்த தொப்புள் கொடி உறவு)பிஸ்கெட் மெழுகுவர்த்தி கொசுவர்த்தி ...
28/11/2018



#நம்ம_மேட்டுப்பாளையம்
🇮🇳

கஜா புயல் நிவாரணம்

#ஜெபா
(புலம்பெயர்ந்த தொப்புள் கொடி உறவு)

பிஸ்கெட்
மெழுகுவர்த்தி
கொசுவர்த்தி
தீப்பெட்டி
சோப்பு
நெப்கின்

மேற்காணும் பொருட்களை தானாக முன்வந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கி உள்ளார்.
அவர்களுக்கு #நம்ம_மேட்டுப்பாளையம் மற்றும் #யூத்_மேட்டுப்பாளையம்🇮🇳 சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

28/11/2018



#நம்ம_மேட்டுப்பாளையம்
🇮🇳

#கஜா_புயல்_நிவாரணம்

டெல்டா மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்டு தவிக்கும் நம் சகோதர, சகோதரிகளுக்கு உதவ வேண்டிய நேரம்..!

தங்களால் இயன்ற உதவிகளை செய்து தருமாறு வேண்டுகிறோம்.

இவண்
சமூகமே வீடெனக் கருதும்...
🇮🇳

தொடர்புக்கு
9894059392,9443712447,
9042868632,9043115141,
9842663980,9698096392,
9842342877,9500977327.

Address

Mettupalayam-Coimbatore
641301

Website

Alerts

Be the first to know and let us send you an email when YouthMtp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram