லோகநாதன் மூலிகை பண்ணை மற்றும் இயற்கை மருத்துவ மையம்

  • Home
  • India
  • Nagapattinam
  • லோகநாதன் மூலிகை பண்ணை மற்றும் இயற்கை மருத்துவ மையம்

லோகநாதன் மூலிகை பண்ணை மற்றும் இயற்கை மருத்துவ மையம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from லோகநாதன் மூலிகை பண்ணை மற்றும் இயற்கை மருத்துவ மையம், Medical and health, பிரதாபராமபுரம், நாகப்பட்டினம், Nagapattinam.

எங்கள் பண்ணையில் நாவல் கொட்டைப்பொடி சுகாதாரமான முறையில் தயார் செய்யப்படுகிறது , தேவையானவர்கள் தொடர்புகொள்ளலாம்
17/08/2016

எங்கள் பண்ணையில் நாவல் கொட்டைப்பொடி சுகாதாரமான முறையில் தயார் செய்யப்படுகிறது , தேவையானவர்கள் தொடர்புகொள்ளலாம்

24/07/2016

எங்களிடம் எல்லா விதமான மூலிகைகளும் கிடைக்கும் .தயவுசெய்து செல்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் .facebook இல் தொடர்புகொள்ள வேண்டாம் .

22/06/2016

எங்களிடம் நல்ல தரமான இயற்கை மூலிகைகள் மொத்தமாகவும் கிடைக்கும். முக நூலில் உள்ள எனது செல்பேசி எண்ணை தொடர்புகொள்ளவும்

துத்தி- மூல நோய், மலச்சிக்கல் தீர்க்கும் அற்புத மூலிகை.
18/11/2015

துத்தி- மூல நோய், மலச்சிக்கல் தீர்க்கும் அற்புத மூலிகை.

18/11/2015
சிறு நெருஞ்சி - சிறு நீரக கல்லை கரைக்கும்,உடல் பருமன், சிறுநீரக பிரகச்சனைகளை குணமாக்கும்.
18/11/2015

சிறு நெருஞ்சி - சிறு நீரக கல்லை கரைக்கும்,உடல் பருமன், சிறுநீரக பிரகச்சனைகளை குணமாக்கும்.

04/11/2015
"நொச்சி" உடல் வலி தீர்க்கும் அற்புத தாவரம், நீரில் நொச்சி இலைகளை கொதிக்கவைத்து குளிக்கவும்.
03/11/2015

"நொச்சி" உடல் வலி தீர்க்கும் அற்புத தாவரம், நீரில் நொச்சி இலைகளை கொதிக்கவைத்து குளிக்கவும்.

மிளகுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
03/11/2015

மிளகுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

கிராம்பு இலவங்கபட்டை மரம் உங்கள் வீட்டில் இருக்கிறதா???கடையில் வாங்கும் இலவங்க பட்டை இலைகளை விட பச்சை இலைகளை பிரியாணி,கற...
03/11/2015

கிராம்பு இலவங்கபட்டை மரம் உங்கள் வீட்டில் இருக்கிறதா???கடையில் வாங்கும் இலவங்க பட்டை இலைகளை விட பச்சை இலைகளை பிரியாணி,கறிக்குழம்பில் சேர்த்தால் மணம் தெருவெங்கும் வீசும்,சுவை நாவில் நிற்கும்.

Tree crafting உங்களுக்கு செய்ய தெரியுமா?
03/11/2015

Tree crafting உங்களுக்கு செய்ய தெரியுமா?

அழகிய செர்ரி மரம் உங்கள் வீட்டில் இருக்கிறதா?
03/11/2015

அழகிய செர்ரி மரம் உங்கள் வீட்டில் இருக்கிறதா?

Address

பிரதாபராமபுரம், நாகப்பட்டினம்
Nagapattinam
611111

Telephone

9965242196

Website

Alerts

Be the first to know and let us send you an email when லோகநாதன் மூலிகை பண்ணை மற்றும் இயற்கை மருத்துவ மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share