02/01/2026
ஒழுங்கில்லாத மாதவிடாய் பல பெண்களுக்கு கர்ப்பத்திற்கான பயணத்தை சற்று சிரமமாக்கலாம்.
1. முட்டை சரியாக வெளிவராதது அல்லது தாமதமாக வெளிவருவது கர்ப்பத்திற்கான வாய்ப்பை குறைக்கலாம்.
2. ஹார்மோன் சமநிலையின்மை மாதவிடாய் சைக்கிளை மாற்றி, உடலில் தேவையான
செயல்பாடுகளையும் பாதிக்கலாம்.
3. தைராய்டு, PCOS போன்ற உடல்நல பிரச்சனைகளும் மாதவிடாய் ஒழுங்கை குலைத்து, கர்ப்பம் தரிக்க சிரமம் ஏற்படுத்தலாம்.
இந்த அறிகுறிகள் இருந்தால், சரியான சிகிச்சை மூலம் பெரும்பாலான பிரச்சனைகளை எளிதில் மேலாண்மை செய்யலாம்.
மேலும் தகவலுக்கு சாய் ஜீவன் கருத்தரிப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.