Sri Anandha Agasta

Sri Anandha Agasta Join us to take a big leap in your spiritual path and to experience the true nature of spirituality.

03/12/2025
*ஆத்ம அமாவாசை தியானம் பற்றிய சிறப்பு தகவல்*        ஆத்மாக்களுக்கும் வணக்கம்... 🙏ஆனந்தம் பொங்கட்டும் ஸ்ரீ ...🙏இன்று 19.11...
19/11/2025

*ஆத்ம அமாவாசை தியானம் பற்றிய சிறப்பு தகவல்*

ஆத்மாக்களுக்கும் வணக்கம்... 🙏
ஆனந்தம் பொங்கட்டும் ஸ்ரீ ...🙏

இன்று 19.11.2025 இரவு 9.30 மணிக்கு சிறப்பு *ஆத்ம அமாவாசை தியானம்* நடைபெற உள்ளது.

🌸 *முற்றிலும் இலவசம்* 🌸

https://meet.google.com/fqj-mycj-iop

அனைவரும் கலந்து கொண்டு ஆனந்தம் பொங்கி மனநிறைவு பெறுங்கள் ஸ்ரீ...

*ஆத்ம அமாவாசை தியானம்*

🌹 மறைந்திருக்கும் சந்திரனின் ஆற்றலானது பௌர்ணமி நாளை விட அமாவாசை நாட்களில் ஆற்றில் மிக்கதாக பூமியை நோக்கி வருகிறது.

🌹 மேலும் நம் முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மை ஆசிர்வதிக்க பூமியை நோக்கி வருவதாக ஐதீகம்.

🌹 ஆன்ம விடுதலையை தேடும் ஆன்மீக சாதகருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது

*ஆத்ம அமாவாசை தியானத்தின் பயன்கள்*:

🌹 குலதெய்வ அருள் உங்கள் குடும்பங்களில் பரிபூர்ணமாக கிடைக்கும்.

🌹 பித்ரு தோஷங்கள் நீங்கும்.

🌹 தீரா வினைகளும் நீங்கும்

🌹 உங்களின் பொருளாதார வளர்ச்சி அடையும்

🌹 திருமண பாக்கியம் கைகூடும்

🌹 குழந்தைப் பேறு கிட்டும்.

🌹 உங்கள் குடும்பங்களில் அமைதி நிலவும்.

🌹 மனம் அமைதி பெறும்.

🌹 நினைத்த காரியங்கள் கைகூடும்.

🌹 தியானத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு *உங்கள் குருவின் சூட்சும தரிசனம்* கிடைக்க வாய்ப்புள்ளது ஸ்ரீ..

*குறிப்பு*

விருப்பம் இருப்பவர்கள் அவரவர் பூஜையறையில் குத்துவிளக்கு ஒன்றை ஏற்றிவைத்து தியானத்தை தொடங்குவது சிறப்பு.

ஏனென்றால் தீப ஒளியானது தெய்வீக ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டது.

🌹இதன்மூலம் நமது குலதெய்வங்கள் மற்றும் குருவின் பூர்ண அருளும் ஆசியும் உங்கள் இல்லங்களில் நிரம்புவதை உணரலாம்.

தியானத்தில் கலந்து கொள்ள *விருப்பமுள்ள ஆத்மாக்கள்* கீழே உள்ள link கை கிளிக் செய்யவும் 👇👇👇

https://meet.google.com/fqj-mycj-iop

நன்றி ஆத்மாக்களே !!! ஆனந்தம் பொங்கட்டும்!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏

துன்பமின்றி பட்டாம்பூச்சிகளாய்சிறகடித்து மகிழ்ச்சியாய் வாழும்சிறுவர்கள் அனைவருக்கும்குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
14/11/2025

துன்பமின்றி பட்டாம்பூச்சிகளாய்
சிறகடித்து மகிழ்ச்சியாய் வாழும்
சிறுவர்கள் அனைவருக்கும்
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

*பௌர்ணமி சிறப்பு தியானம்*ஆத்மாக்களின் சங்கமத்தில் பயணிக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் வணக்கம்... 🙏இன்று *(05.11.2025) பு...
05/11/2025

*பௌர்ணமி சிறப்பு தியானம்*

ஆத்மாக்களின் சங்கமத்தில் பயணிக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் வணக்கம்... 🙏

இன்று *(05.11.2025) புதன்கிழமை இரவு 9.30 மணிக்கு சிறப்பு பௌர்ணமி தியானம்** நடைபெற உள்ளது.

🌸 *முற்றிலும் இலவசம்* 🌸

அனைவரும் கலந்து கொள்ளுங்கள் ஸ்ரீ!

பௌர்ணமி தியானத்தின் தத்துவம்:

🪷 பௌர்ணமி நாளன்று சந்திரனின் தாக்கம் பூமியின் மீது அதிகமாக விழுகிறது.

🪷 சந்திரன் உயிர்களின் மீது பலவிதமான தன்மைகளையும் சக்திகளையும் உருவாக்குகிறது.

🪷 சந்திரன் நம் உடலில் ரத்தத்தோடும் நம் மனதோடும் தொடர்புடைய கோள். எனவே ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனை மனோகாரகன் என்று அழைப்பர்.

🪷 வளர்ச்சியை நோக்கி வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்நாள் உகந்த நாள்.

🪷 சந்திரனின் ஆகர்ஷ சக்தி ஆனது பௌர்ணமி நாளன்று உலக உயிர்களை மேல் நோக்கி இழுக்கப்படுகிறது.

🪷 இதனால் அந்நாளில் மகா சமுத்திரமும் கொந்தளிப்பு ஏற்படுவதை நாம் அறிந்திருப்போம்.

🪷 இதேபோல் நம் உடலில் ரத்த ஓட்டமும் மூளை நோக்கி இழுக்கப்படுகிறது.

🪷 இதனால் நாம் எவ்வகையான உணர்வுகளில் இருக்கின்றோமோ அவ் உணர்வுகள் அதிகமாக தூண்டப்படுகிறது.

🪷 உதாரணமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அன்றைய நாளில் அதிகமாக உணர்ச்சி வயப்படுவதை நாம் கண்டிருப்போம்.

🪷 இதை உணர்ந்த நம் முன்னோர்கள் இந்நாளின் சக்தியை ஆன்ம வளர்ச்சிக்காக பயன்படுத்தும் விதமாக வழிபாட்டுக்குரிய நாளாக அமைத்தனர்.

🪷 பௌர்ணமி நாள் பெண் தன்மை வாய்ந்ததால் அம்பாள் வழிபாடு அதிகமாக செய்யப்பட்டது.

🪷 பௌர்ணமி தியானத்தின் போது மனம் நுண்ணிய அலைச்சூழலில் சந்திரனின் சக்தியை கிரகிக்கும் பொழுது அவை உடல் செல்கள் மற்றும் மூளை செல்களில் குழுமையையும் அமைதியையும் ஏற்படுத்தி பரவசநிலைக்கு நம்மை இழுத்துச் செல்கிறது.

🪷 இந்நிலையை நாம் அடையும் பொழுது அந்த உணர்வில் இருக்கக்கூடிய சித்தர்கள் அவரவர் குருமார்கள் இஷ்ட தெய்வங்கள் என அனைவரின் தரிசனமும் ஆசிர்வாதமும் கிடைக்கப்பெறுகிறது.

🪷 இத்தகைய தரிசனங்கள் மூலம் நம் வாழ்க்கை அருளும் பொருளும் நிறைந்ததாக வளர்ச்சியடைகிறது.

🪷 எனவே இதாதியானத்தில் மகிமையை உணர்ந்து தியானத்தோடு ஒன்று கலந்து உயிர்க்கலப்பு பெறுவோம்.

தியானத்தில் கலந்து கொள்ள *விருப்பமுள்ள ஆத்மாக்கள்* கீழே உள்ள link கை கிளிக் செய்யவும் 👇👇👇

https://meet.google.com/fqj-mycj-iop

நன்றி ஆத்மாக்களே !🙏🙏🙏🙏🙏🙏🙏

*ஆத்ம அமாவாசை தியானம் பற்றிய சிறப்பு தகவல்*        ஆத்மாக்களுக்கும் வணக்கம்... 🙏ஆனந்தம் பொங்கட்டும் ஸ்ரீ ...🙏இன்று 20.10...
20/10/2025

*ஆத்ம அமாவாசை தியானம் பற்றிய சிறப்பு தகவல்*

ஆத்மாக்களுக்கும் வணக்கம்... 🙏
ஆனந்தம் பொங்கட்டும் ஸ்ரீ ...🙏

இன்று 20.10.2025 இரவு 9.30 மணிக்கு சிறப்பு *ஆத்ம அமாவாசை தியானம்* நடைபெற உள்ளது.

🌸 *முற்றிலும் இலவசம்* 🌸

https://meet.google.com/fqj-mycj-iop

அனைவரும் கலந்து கொண்டு ஆனந்தம் பொங்கி மனநிறைவு பெறுங்கள் ஸ்ரீ...

*ஆத்ம அமாவாசை தியானம்*

🌹 மறைந்திருக்கும் சந்திரனின் ஆற்றலானது பௌர்ணமி நாளை விட அமாவாசை நாட்களில் ஆற்றில் மிக்கதாக பூமியை நோக்கி வருகிறது.

🌹 மேலும் நம் முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மை ஆசிர்வதிக்க பூமியை நோக்கி வருவதாக ஐதீகம்.

🌹 ஆன்ம விடுதலையை தேடும் ஆன்மீக சாதகருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது

*ஆத்ம அமாவாசை தியானத்தின் பயன்கள்*:

🌹 குலதெய்வ அருள் உங்கள் குடும்பங்களில் பரிபூர்ணமாக கிடைக்கும்.

🌹 பித்ரு தோஷங்கள் நீங்கும்.

🌹 தீரா வினைகளும் நீங்கும்

🌹 உங்களின் பொருளாதார வளர்ச்சி அடையும்

🌹 திருமண பாக்கியம் கைகூடும்

🌹 குழந்தைப் பேறு கிட்டும்.

🌹 உங்கள் குடும்பங்களில் அமைதி நிலவுகிறது.

🌹 மனம் அமைதி பெறும்.

🌹 நினைத்த காரியங்கள் கைகூடும்.

🌹 தியானத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு *உங்கள் குருவின் சூட்சும தரிசனம்* கிடைக்க வாய்ப்புள்ளது ஸ்ரீ..

*குறிப்பு*

விரும்பம் இருப்பவர்கள் அவரவர் பூஜையறையில் குத்துவிளக்கு ஒன்றை ஏற்றிவைத்து தியானத்தை தொடங்குவது சிறப்பு.

ஏனென்றால் தீப ஒளியானது தெய்வீக ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டது.

🌹இதன்மூலம் நமது குலதெய்வங்கள் மற்றும் குருவின் பூர்ண அருளும் ஆசியும் உங்கள் இல்லங்களில் நிரம்புவதை உணரலாம்.

தியானத்தில் கலந்து கொள்ள *விருப்பமுள்ள ஆத்மாக்கள்* கீழே உள்ள link கை கிளிக் செய்யவும் 👇👇👇

https://meet.google.com/fqj-mycj-iop

நன்றி ஆத்மாக்களே !!! ஆனந்தம் பொங்கட்டும்!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏

This Diwali, let your heart glow with kindness and your home shine with light."
20/10/2025

This Diwali, let your heart glow with kindness and your home shine with light."

*அனைத்து ஆத்மாக்களுக்கும் வணக்கம்... 🙏*இன்று *(06.10.2025) திங்கள் கிழமை இரவு 9.30 மணிக்கு சிறப்பு பௌர்ணமி தியானம்** நடை...
06/10/2025

*அனைத்து ஆத்மாக்களுக்கும் வணக்கம்... 🙏*

இன்று *(06.10.2025) திங்கள் கிழமை இரவு 9.30 மணிக்கு சிறப்பு பௌர்ணமி தியானம்** நடைபெற உள்ளது.

🌸 *முற்றிலும் இலவசம்* 🌸

அனைவரும் கலந்து கொள்ளுங்கள் ஸ்ரீ!

பௌர்ணமி தியானத்தின் தத்துவம்:

🪷 பௌர்ணமி நாளன்று சந்திரனின் தாக்கம் பூமியின் மீது அதிகமாக விழுகிறது.

🪷 சந்திரன் உயிர்களின் மீது பலவிதமான தன்மைகளையும் சக்திகளையும் உருவாக்குகிறது.

🪷 சந்திரன் நம் உடலில் ரத்தத்தோடும் நம் மனதோடும் தொடர்புடைய கோள். எனவே ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனை மனோகாரகன் என்று அழைப்பர்.

🪷 வளர்ச்சியை நோக்கி வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்நாள் உகந்த நாள்.

🪷 சந்திரனின் ஆகர்ஷ சக்தி ஆனது பௌர்ணமி நாளன்று உலக உயிர்களை மேல் நோக்கி இழுக்கப்படுகிறது.

🪷 இதனால் அந்நாளில் மகா சமுத்திரமும் கொந்தளிப்பு ஏற்படுவதை நாம் அறிந்திருப்போம்.

🪷 இதேபோல் நம் உடலில் ரத்த ஓட்டமும் மூளை நோக்கி இழுக்கப்படுகிறது.

🪷 இதனால் நாம் எவ்வகையான உணர்வுகளில் இருக்கின்றோமோ அவ் உணர்வுகள் அதிகமாக தூண்டப்படுகிறது.

🪷 உதாரணமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அன்றைய நாளில் அதிகமாக உணர்ச்சி வயப்படுவதை நாம் கண்டிருப்போம்.

🪷 இதை உணர்ந்த நம் முன்னோர்கள் இந்நாளின் சக்தியை ஆன்ம வளர்ச்சிக்காக பயன்படுத்தும் விதமாக வழிபாட்டுக்குரிய நாளாக அமைத்தனர்.

🪷 பௌர்ணமி நாள் பெண் தன்மை வாய்ந்ததால் அம்பாள் வழிபாடு அதிகமாக செய்யப்பட்டது.

🪷 பௌர்ணமி தியானத்தின் போது மனம் நுண்ணிய அலைச்சூழலில் சந்திரனின் சக்தியை கிரகிக்கும் பொழுது அவை உடல் செல்கள் மற்றும் மூளை செல்களில் குழுமையையும் அமைதியையும் ஏற்படுத்தி பரவசநிலைக்கு நம்மை இழுத்துச் செல்கிறது.

🪷 இந்நிலையை நாம் அடையும் பொழுது அந்த உணர்வில் இருக்கக்கூடிய சித்தர்கள் அவரவர் குருமார்கள் இஷ்ட தெய்வங்கள் என அனைவரின் தரிசனமும் ஆசிர்வாதமும் கிடைக்கப்பெறுகிறது.

🪷 இத்தகைய தரிசனங்கள் மூலம் நம் வாழ்க்கை அருளும் பொருளும் நிறைந்ததாக வளர்ச்சியடைகிறது.

🪷 எனவே இதாதியானத்தில் மகிமையை உணர்ந்து தியானத்தோடு ஒன்று கலந்து உயிர்க்கலப்பு பெறுவோம்.

தியானத்தில் கலந்து கொள்ள *விருப்பமுள்ள ஆத்மாக்கள்* கீழே உள்ள link கை கிளிக் செய்யவும் 👇👇👇

https://meet.google.com/fqj-mycj-iop

நன்றி ஆத்மாக்களே !🙏🙏🙏🙏🙏🙏🙏

ஆயுத பூஜையின் இந்த நன்னாளில், உங்கள் வாழ்க்கை அனைத்திலும் வெற்றி, விருத்தி, வளர்ச்சி ஏற்படட்டும்! இனிய ஆயுத பூஜை நல்வாழ்...
01/10/2025

ஆயுத பூஜையின் இந்த நன்னாளில், உங்கள் வாழ்க்கை அனைத்திலும் வெற்றி, விருத்தி, வளர்ச்சி ஏற்படட்டும்! இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!

*ஆத்ம அமாவாசை தியானம் பற்றிய சிறப்பு தகவல்*       ஆத்மாக்களின் சங்கமத்தில் பயணிக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் வணக்கம்.....
21/09/2025

*ஆத்ம அமாவாசை தியானம் பற்றிய சிறப்பு தகவல்*

ஆத்மாக்களின் சங்கமத்தில் பயணிக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் வணக்கம்... 🙏

https://meet.google.com/fqj-mycj-iop

இன்று இரவு 9.30 மணிக்கு சிறப்பு *ஆத்ம அமாவாசை தியானம்* நடைபெற உள்ளது.

🌸 *முற்றிலும் இலவசம்* 🌸

அனைவரும் கலந்து கொண்டு ஆனந்தம் பொங்கி மனநிறைவு பெறுங்கள் ஸ்ரீ...

*ஆத்ம அமாவாசை தியானம்*

🌹 மறைந்திருக்கும் சந்திரனின் ஆற்றலானது பௌர்ணமி நாளை விட அமாவாசை நாட்களில் ஆற்றில் மிக்கதாக பூமியை நோக்கி வருகிறது.

🌹 மேலும் நம் முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மை ஆசிர்வதிக்க பூமியை நோக்கி வருவதாக ஐதீகம்.

🌹 ஆன்ம விடுதலையை தேடும் ஆன்மீக சாதகருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது

*ஆத்ம அமாவாசை தியானத்தின் பயன்கள்*:

🌹 குலதெய்வ அருள் உங்கள் குடும்பங்களில் பரிபூர்ணமாக கிடைக்கும்.

🌹 பித்ரு தோஷங்கள் நீங்கும்.

🌹 தீரா வினைகளும் நீங்கும்

🌹 உங்களின் பொருளாதார வளர்ச்சி அடையும்

🌹 திருமண பாக்கியம் கைகூடும்

🌹 குழந்தைப் பேறு கிட்டும்.

🌹 உங்கள் குடும்பங்களில் அமைதி நிலவுகிறது.

🌹 மனம் அமைதி பெறும்.

🌹 நினைத்த காரியங்கள் கைகூடும்.

🌹 தியானத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு *உங்கள் குருவின் சூட்சும தரிசனம்* கிடைக்க வாய்ப்புள்ளது ஸ்ரீ..

*குறிப்பு*

விரும்பம் இருப்பவர்கள் அவரவர் பூஜையறையில் குத்துவிளக்கு ஒன்றை ஏற்றிவைத்து தியானத்தை தொடங்குவது சிறப்பு.

ஏனென்றால் தீப ஒளியானது தெய்வீக ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டது.

🌹இதன்மூலம் நமது குலதெய்வங்கள் மற்றும் குருவின் பூர்ண அருளும் ஆசியும் உங்கள் இல்லங்களில் நிரம்புவதை உணரலாம்.

தியானத்தில் கலந்து கொள்ள *விருப்பமுள்ள ஆத்மாக்கள்* கீழே உள்ள link கை கிளிக் செய்யவும் 👇👇👇

நன்றி ஆத்மாக்களே !!! ஆனந்தம் பொங்கட்டும்!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏

https://meet.google.com/fqj-mycj-iop

✨ *ஆனந்தம் பொங்கட்டும்*✨*ஆத்மாக்களின் சங்கமத்தின் அன்பு கலந்த வணக்கங்கள்..!*🙏*இறையருளால்* மக்களுக்கு மேலும் சிறப்பாக திய...
20/09/2025

✨ *ஆனந்தம் பொங்கட்டும்*✨

*ஆத்மாக்களின் சங்கமத்தின் அன்பு கலந்த வணக்கங்கள்..!*🙏

*இறையருளால்* மக்களுக்கு மேலும் சிறப்பாக தியானப்பயிற்சிகள் வழங்கும் பொருட்டு,

ஆத்மாக்களின் சங்கமத்தில் நமது *குரு ஸ்ரீ ஆனந்த அகஸ்டா* அவர்களால் புதிதாக *தியான பீடம்* அமைக்கும் பணி தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது.

*இத்திருப்பணிக்கு* தாங்கள் நன்கொடை அளிப்பதன் மூலம் தங்களின் கர்மா நிவர்த்தி ஏற்படுவதுடன்

பல உன்னத ஆத்மாக்கள் *ஆன்மீக உச்ச நிலையான ஞானத்தன்மையை* சுவைத்து உய்வடையும் பாக்கியத்தால்

கிடைக்கும் *புண்ணியம்* தங்களை தாண்டி தங்களது சந்ததியினருக்கும் சென்று சேரும்.

ஆகையால் *தங்களால் இயன்ற பொருளுதவி (அ) பண உதவி* அளித்து உதவலாம் ஸ்ரீ.

இந்த அரிய சந்தர்ப்பத்தில் *குருவருளையும் சடோரினி தாயின் திருவருளையும்* பெற்று வளமுடன் வாழ தங்களை அன்புடன் வேண்டுகிறோம்.!

Wishing you spiritual growth, endless joy, and prosperity this Eid-e-Milad.
05/09/2025

உலகிற்கு நம்மை காட்ட செதுக்கியவர்கள் ஆசிரியர்கள்! அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!”

Address

1/65, East Street, Nallipalayam
Namakkal
637003

Opening Hours

Monday 8am - 7pm
Tuesday 8am - 7pm
Wednesday 8am - 7pm
Thursday 8am - 7pm
Friday 8am - 7pm
Saturday 8am - 7pm
Sunday 8am - 7pm

Telephone

+917604806929

Alerts

Be the first to know and let us send you an email when Sri Anandha Agasta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sri Anandha Agasta:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram