WORLD Vision Opticals

WORLD Vision Opticals Good vision suportive and give to correct glass power,contact lens,and eye defective advice

29/06/2017
01/06/2017
வணக்கம். நண்பர்களே, இந்த பதிவின் முலம் உங்களுடன் பேசுவதில் மகிழ்ச்சி.   நாம்  பாா்க்கும் முதல் படம்,கண்ணை பற்றி நாம் அறி...
01/05/2017

வணக்கம். நண்பர்களே, இந்த பதிவின் முலம் உங்களுடன் பேசுவதில் மகிழ்ச்சி. நாம் பாா்க்கும் முதல் படம்,கண்ணை பற்றி நாம் அறிந்து கொள்ளப்போகிறோம். இதில் கரு விழி, வெள்ளை வழி என்ற இரண்டு உள் உறுப்புகள் உள்ளன, முதல் உறுப்பு கருவழி, கருவழி கைகளில் அணிய கூடிய கடிகாரத்தின் மேல் உள்ள கண்ணாடி எப்படியோ அப்படி தான், நம் கரு வழி இது மிகவும் உணர்ச்சி உள்ள உடல் உறுப்பு, இதை நாம் பாதுகப்பது மிகவும் அவசியம். இதில் எந்த வித பாதிப்பினால் ஏற்படும் புன்கள் அதற்க்கு சரியான மருத்துவம் பார்க்காமல் இருந்தால், நம் கைளில் ஏற்ப்படும் காயத்திற்க்கு பின்பு தளும்புகள் எப்படியோ அப்படி, நம் கருவழியில் தளும்புகள் ஏற்படும். அதனால் பாா்வையிழப்பு ஏற்படும். இரண்டாவது படம் கண் இமை, இந்த கண் இமை பற்றி அறிந்தவர்களும் அறியாதவர்களும் உள்ளவர்கள் அநேகர், ஆனால் கண் இமை மிக முக்கியம், கண் இமை சிமிட்டுவதினால் நம் கருவழி பாதுகப்பு அதிகம் இதை நீங்கள் அறியீர்களா? நம் கருவழிக்கு ஊட்டச்சத்து காற்றின் மூலம் ஆஜிஸன் கிடைக்கிறது, இதன் மூலம் கருவிழி உறுதியாகிறது. இமை சிமிடாமல் இருக்கும் போது, கருவழி காற்றினால் இரப்பதம் குரைந்து கண்களில் நீர் வடியும் போது பாா்வை பாதிப்பும் அடையும், கண் இமை வியாதிகள் மிக அதிகமாக வயது முதிர்ந்தவர்களுக்கும், மற்ற உடல் வியாதிகளினால் உள்ளவர்களுக்கும் மற்றும் முகம், கண் சுற்றிலும் விபத்தினால் பாதிப்படைவர்களுக்கும் ஏற்படும். மேற்க்கொண்டு தொடர்பு கொள்ள 9585882335,9092412335

Child frame  is comfortele using frame. frame side full flexifle
22/03/2017

Child frame is comfortele using frame. frame side full flexifle

Hi my dear frds this my own opticals THANKS TO  JESUS CHRIST
26/01/2017

Hi my dear frds this my own opticals THANKS TO JESUS CHRIST

Address

12c Pillaiyar Kovil St, Durai Hur Main Road , Nagar Atchi Thirumana Mandapam Opp, IO Bank Side , Ganeshapuram
Namakkal
637001

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm
Sunday 10am - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when WORLD Vision Opticals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to WORLD Vision Opticals:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category