30/11/2025
IVF அவசியமா? இல்லையா? – When to Avoid & When to Choose IVF!
IVF நல்லதா? தீயதா? IVF எப்போது செய்ய வேண்டும், எப்போது தவிர்க்க வேண்டும் என்ற பெரும் குழப்பத்திற்கு இந்த வீடியோ ஒரு தெளிவான விளக்கம்.
பலர் “குழந்தை வேண்டாம் என்று தாமதிப்பது,” “lifestyle perfect ஆனப்பிறகு தான் conceive செய்வோம்,” என்று திட்டமிடும் போது, fertility health பாதிக்கப்படும் அபாயம் அதிகம்
For appointments:
+91 8358 8358 36, +91 834 834 3843