ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம்

  • Home
  • India
  • Oddanchatram
  • ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம்

ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம் Direct selling , Online orders..etc...

கால் பாத அழுத்த சிகிச்சை என்பது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு பாரம்பரிய சிகிச்சையாகும். இது பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள வெவ்வேறு புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுப்பதை உள்ளடக்கியது இதனால் முழு உடலிலும் வேலை செய்யும்.

அனைவருக்கும் ஒட்டன்சத்திரம் ஷிஃபா பாத அழுத்த சிகிச்சை மையத்தின்79 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். fans சுதந்திர இந்தி...
14/08/2025

அனைவருக்கும் ஒட்டன்சத்திரம் ஷிஃபா பாத அழுத்த சிகிச்சை மையத்தின்
79 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
fans சுதந்திர இந்தியா Indian Fighters Indiatimes
SHIFA FOOT REFLEXOLOGY CENTRE ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம் Oddanchatram360, tamilnadu. Oddanchatram உங்களை அன்புடன் வரவேற்கிறது Highlights Islam Peace

🇨🇭 #கொழுப்புகள்⁉️🇨🇭 #ஒரே_மாதிரி  #இருக்காதுவந்து‼️⁉️🇨🇭உங்கள் உடலில் வெவ்வேறு  பகுதியிலும் உருவாகும் கொழுப்புகள் 🇨🇭ஒவ்வொன...
09/08/2025

🇨🇭 #கொழுப்புகள்⁉️

🇨🇭 #ஒரே_மாதிரி #இருக்காதுவந்து‼️⁉️

🇨🇭உங்கள் உடலில் வெவ்வேறு பகுதியிலும் உருவாகும் கொழுப்புகள்

🇨🇭ஒவ்வொன்றுக்கும் தனி காரணங்கள் இருக்கின்றன.⁉️

1️⃣. Visceral Fat (உள் உறுப்புகளுக்குள் இருக்கும் கொழுப்பு)

✅இது ஆபத்தான கொழுப்பு – குடல், கல்லீரல் மாதிரி முக்கிய உறுப்புகளுக்கு சுத்தி ஒளிஞ்சி இருக்கும்.
அதிக ஸ்ட்ரெஸ், சர்க்கரை உணவுகள், தூக்கம் குறைச்சல் எல்லாம் இதுக்கு காரணம்.

2️⃣. Subcutaneous Fat (தோல் கீழே இருக்கும் சாதாரண கொழுப்பு)

✅ கை, தொடை, இடுப்பு பகுதியில் வரும் கொழுப்பு.
அதிக சாப்பாடு, உடற்பயிற்சி இல்லாமை இதுக்குக் காரணம்.

3️⃣. Hormonal Fat (ஹார்மோன் காரணமான கொழுப்பு)

✅ வயிறு சுற்றி அகலாமா இருக்கும் கொழுப்பு – எது செய்தலும் இது குறையாது
இதுக்கு உங்க தைராய்டு, எஸ்ட்ரஜன், கார்டிசால் மாதிரி ஹார்மோன்கள் தான் காரணம்.

4️⃣. Inflammatory Fat (கீழ் உடல் பகுதியில் கொழுப்பு)

✅அதிகமான குப்பை உணவுகள் , தூக்கம் குறைவு, ஸ்ட்ரெஸ் எல்லாம் இதை உருவாக்கும்.
சிரமமா தோன்றலாம், ஆனா சரிசெய்ய முடியாததுல்ல.

5️⃣. Bloating / Water Retention (வயிறு வீக்கம் / தண்ணீர் தேக்கம்)

✅ இது கொழுப்பு மாதிரி தெரியலாம் – ஆனா உண்மையில் அது இல்ல.
உணவு, ஹார்மோன், தண்ணீர் குடிப்பது இவையால வரக்கூடும். ஒரே மாதிரி இருக்காதுவந்து வந்து போகும் ஆரோக்கியம்
fans SHIFA FOOT REFLEXOLOGY CENTRE ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம் fansSHIFA FOOT REFLEXOLOGY CENTRE ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம்

இயற்கையின் கொடைகளில் ஒன்றான, நம் வீட்டு முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் "பிசின்" பற்றி உங்களுக்குத் தெரியுமா? 🤔 நாம...
09/08/2025

இயற்கையின் கொடைகளில் ஒன்றான, நம் வீட்டு முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் "பிசின்" பற்றி உங்களுக்குத் தெரியுமா? 🤔

நாம் சாதாரணமாக நினைக்கும் இந்த முருங்கை பிசினில், நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. 🌳💪

இதோ முருங்கை பிசினின் சில முக்கிய நன்மைகள்:🌿

💪 எலும்புகளுக்கு பலம்:
இதில் உள்ள அதிகப்படியான கால்சியம், மூட்டு வலி, எலும்புத் தேய்மானம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணம் அளித்து, எலும்புகளை இரும்பு போல உறுதியாக்கும்.

⚡️ நோய் எதிர்ப்பு சக்தி:
வைட்டமின் 'சி' நிறைந்துள்ளதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பருவகால நோய்த்தொற்றுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

🌬️ சளி, இருமலுக்கு குட்பை:
தொண்டை வலி, சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்.

❤️ ஆண்களுக்கு ஓர் வரம்: ஆண்களின் உடல் நலத்தை மேம்படுத்தி, நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகளை சரிசெய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. இது ஒரு இயற்கை வயாகரா என்றும் சொல்லப்படுகிறது.

🩸 இரத்த சோகைக்கு தீர்வு: இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

✨ சருமப் பொலிவிற்கு:
சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் தோல் பிரச்சனைகளை சரிசெய்து, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

எப்படி பயன்படுத்துவது?🤔

முருங்கை பிசினை நன்றாக சுத்தம் செய்து, நெய்யில் வறுத்து பொடி செய்து, பாலில் கலந்து குடித்து வரலாம். மேலும், இதை தண்ணீரில் ஊறவைத்தும் பயன்படுத்தலாம்.

இந்த அதிசய முருங்கை பிசினை உங்கள் அன்றாட வாழ்வில் சேர்த்து, அதன் முழுமையான பலன்களையும் பெறுங்கள். ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்! 💚@@

04/08/2025
பாதங்கள்பாதங்கள்பாதங்கள்.நம் உடலில் ஏதாவது பிரச்னை வந்தால்தான் அந்த உறுப்பின் மீது கவனம் செலுத்துவோம். கண், இதயம், நுரைய...
03/08/2025

பாதங்கள்
பாதங்கள்
பாதங்கள்.

நம் உடலில் ஏதாவது பிரச்னை வந்தால்தான் அந்த உறுப்பின் மீது கவனம் செலுத்துவோம். கண், இதயம், நுரையீரல் etc etc.

நாம் பொதுவாக அதிகம் கவனம் செலுத்தாத உறுப்பு எது என்றால் பாதங்கள்தான்.

ஆனால் நம் வாழ்வில் பாதங்களின் அன்பளிப்பு அற்புதமானது.

நம் உடலின் மொத்த எடையையும் இரு பாதங்களே தாங்கி நிற்கின்றன.

நம் வாழ்வின் இலக்குகளை நோக்கி, அவைகளை செயல்படுத்த, நம்மை எல்லா இடங்களுக்கும் அழைத்து செல்வதில் பாதங்களின் பங்கு போற்றுதலுக்குரியது.

பாதங்களை முறையாக
பாதுகாத்தல் அவசியம்.

சரியான காலணிகள், நடையில்
நிதானம், ஓய்வு எல்லாம்
பாதங்களுக்கு அவசியமானது.

உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் இணையும் இடம் பாதங்களிலே.

பாதங்களின் உட்புறத்தை 5 நிமிடம் கட்டைவிரல்களால் அழுத்தி, Massage கொடுப்பதால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம், காந்த ஓட்டம் தடங்கலின்றி பாய்வதால், உடல் நலம் சிறக்கும். நாட்பட்ட நோய்கள் கூட கட்டுக்குள் வரும்.

அருட்தந்தையின் உடற்பயிற்சியில் கூட, பாதங்களின் உட்பாகம் முழுமையும் கட்டை விரல்களால் நன்கு அழுத்தம் கொடுக்கும் பயிற்சி உண்டு. பாதங்களை முன்னும் பின்னும் அசைவு கொடுப்பதும், மென்மையாக சுழற்றுவதும் போன்ற பயிற்சிகளும் உண்டு.

Relexation பயிற்சி கூட, முதலில் பாதங்களில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

இயற்கையின் அற்புத
வடிவமைப்பு நம் பாதங்கள்.

எளிமையான பயிற்சிகளால் பாதத்தை முறையாக பாதுகாக்கலாம். உடல் நலம் காக்கலாம்.

ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம் SHIFA FOOT REFLEXOLOGY CENTRE Oddanchatram360, tamilnadu.

26/07/2025

Address

Oddanchatram

Opening Hours

Monday 6am - 10pm
Tuesday 6am - 9pm
Wednesday 6am - 9pm
Thursday 6am - 9pm
Friday 6am - 9pm
Saturday 6am - 6pm
Sunday 6am - 5pm

Telephone

+919943855060

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம்:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram