Sanjay Surgical Hospital

Sanjay Surgical Hospital 60 beded multispeciality hospital serving Palani and surrounding areas for more than two decades

💊 World Antibiotic Awareness Week 🩺Taking antibiotics without proper timing or medical advice can weaken your immunity a...
18/11/2025

💊 World Antibiotic Awareness Week 🩺
Taking antibiotics without proper timing or medical advice can weaken your immunity and lead to antibiotic resistance! 🚫

✅ Always follow your doctor’s prescription
✅ Complete the full course of medicine
✅ Never self-medicate

Let’s use antibiotics wisely and protect our future health! 🌿

📅 November 18 – 24, 2025
💚 Sanjay Hospital – Caring for your health with responsibility

📍 Subramaniyapuram, Puzhuthi – 624601
📞 98421 04167
🌐 www.sanjayhospital.com

🩺 சிறுநீரக ஆரோக்கியம் – கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!சிறுநீரகத்தில் சிக்கல் ஏற்பட்டால் உடல் பல எச்சரிக்கை சைகைகளை ...
17/11/2025

🩺 சிறுநீரக ஆரோக்கியம் – கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

சிறுநீரகத்தில் சிக்கல் ஏற்பட்டால் உடல் பல எச்சரிக்கை சைகைகளை காட்டுகிறது.
இந்த அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், சிறுநீரக நிபுணரை அணுகுவது மிகவும் அவசியம்:

✔️ சிறுநீர் கழிக்கும் போது வலி
✔️ சிறுநீரில் தாமதம் அல்லது எரிச்சல்
✔️ குறைவான சிறுநீர் வெளியேற்றம்
✔️ சிறுநீர் நிறம் மாற்றம்
✔️ கை, கால் வீக்கம்

சிறுநீரக பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது வாழ்க்கையை பாதுகாக்கும்.
சஞ்சய் மருத்துவமனை — உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நம்பிக்கையான பராமரிப்பு.

📍 சுப்பிரமணியபுரம், பழனி – 624601
📞 98421 04167
🌐 sanjayhospital.com

🔹 Laparoscopic Surgery – Faster Recovery, Better Results! 🔹Laparoscopy offers a safer, quicker, and more comfortable sur...
15/11/2025

🔹 Laparoscopic Surgery – Faster Recovery, Better Results! 🔹

Laparoscopy offers a safer, quicker, and more comfortable surgical experience.
At Sanjay Hospital, our expert surgeons ensure advanced, minimally invasive procedures with better outcomes.

✨ Benefits of Laparoscopic Surgery:
✔️ Minimal cuts & less pain
✔️ Faster healing
✔️ Reduced infection risk
✔️ Quick return to normal life

📞 98421 04167
Sanjay Hospital – Trusted Care, Advanced Treatment

🌈 Happy Children’s Day! 👧🧒Children bring endless joy, hope, and energy to our world. 💫Let’s nurture their dreams, protec...
14/11/2025

🌈 Happy Children’s Day! 👧🧒

Children bring endless joy, hope, and energy to our world. 💫
Let’s nurture their dreams, protect their health, and help them grow strong — because every child deserves a bright and healthy future! 🌟

💚 Sanjay Hospital – Caring for your child’s wellness with love and expertise.

📍 Subramaniyapuram, Palani – 624601
📞 98421 04167
🌐 www.sanjayhospital.com

💙 World Diabetes Day – November 14, 2025Diabetes care starts with awareness! 🩸People with diabetes need to take extra ca...
14/11/2025

💙 World Diabetes Day – November 14, 2025

Diabetes care starts with awareness! 🩸
People with diabetes need to take extra care of their feet, diet, and overall lifestyle to maintain their health and stay active. 🌿

Let’s spread awareness and take a step towards a sweet life without excess sugar! 🍭

🏥 Sanjay Hospital – Caring for Your Health Every Step of the Way

📍 Subramaniyapuram, Palani – 624601
📞 98421 04167
🌐 www.sanjayhospital.com

🚨 மூல நோயால் அவதிப்படுகிறீர்களா?இது ஒரு சாதாரண பிரச்சனை அல்ல — உடனே கவனம் தேவை!🔹 3 முக்கிய அறிகுறிகள்:1️⃣ மலம் கழிக்கும்...
10/11/2025

🚨 மூல நோயால் அவதிப்படுகிறீர்களா?
இது ஒரு சாதாரண பிரச்சனை அல்ல — உடனே கவனம் தேவை!

🔹 3 முக்கிய அறிகுறிகள்:
1️⃣ மலம் கழிக்கும் போது இரத்தம் வருதல்
2️⃣ பின் பகுதியில் சீரிய கடட்டிகள் தோன்றல்
3️⃣ அரிப்பு மற்றும் எரிச்சல்

இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் சிகிச்சை பெறுங்கள்.
சரியான பரிசோதனை மற்றும் சிகிச்சையுடன் நலம்பெற சஞ்சய் மருத்துவமனையை அணுகுங்கள். 🏥

📍 சுப்பிரமணியபுரம், பழனி – 624601
📞 அவசர உதவிக்கு: 98421 04167
🌐 www.sanjayhospital.com

🌍 World Radiography Day – November 8, 2025Radiology plays a vital role in early detection and effective treatment of dis...
08/11/2025

🌍 World Radiography Day – November 8, 2025

Radiology plays a vital role in early detection and effective treatment of diseases.
Let’s take a moment to appreciate the radiographers who help save lives every day with their expertise and precision! 💙

🩺 Sanjay Hospital – Advanced Diagnostic & Imaging Care

📍 Subramaniyapuram, Palani – 624601
📞 98421 04167
🌐 www.sanjayhospital.com

👂 காது கேளாமை உண்டா? காரணத்தை அறிந்து காப்போம்!காது கேளாமை ஒரு பொதுவான பிரச்சனை என்றாலும், அதை புறக்கணிப்பது ஆபத்தானது.⚠...
06/11/2025

👂 காது கேளாமை உண்டா? காரணத்தை அறிந்து காப்போம்!

காது கேளாமை ஒரு பொதுவான பிரச்சனை என்றாலும், அதை புறக்கணிப்பது ஆபத்தானது.
⚠️ முக்கிய காரணங்கள்:
🔹 காது தொற்று
🔹 அதிக ஒலி நிலையங்கள்
🔹 மரபணு குறைபாடு
🔹 அதிக வயது

உங்கள் கேள்வி திறனைப் பாதுகாப்பது உங்கள் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பது.

📍 சுப்பிரமணியபுரம், பழனி – 624601
📞 அவசர உதவிக்கு: 98421 04167
🌐 www.sanjayhospital.com

🧠 நரம்பியல் பிரச்சனைகளா? கவனிக்காமல் விடாதீர்கள்!நரம்பியல் கோளாறுகள் சிறிய அறிகுறிகளிலிருந்தே தொடங்கலாம் — ஆனால் அவற்றை ...
04/11/2025

🧠 நரம்பியல் பிரச்சனைகளா? கவனிக்காமல் விடாதீர்கள்!
நரம்பியல் கோளாறுகள் சிறிய அறிகுறிகளிலிருந்தே தொடங்கலாம் — ஆனால் அவற்றை புறக்கணிப்பது ஆபத்தானது!

⚠️ முக்கிய அறிகுறிகள்:
👉 அடிக்கடி தலைவலி
👉 நினைவாற்றல் குறைபாடு
👉 மயக்கம் அல்லது தலைச்சுற்றல்
👉 திடீர் கால் நடுக்கம்

இந்த அறிகுறிகள் ஏதாவது இருந்தால், உடனே சஞ்சய் மருத்துவமனை நிபுணர்களை அணுகுங்கள்.
சரியான சிகிச்சை உங்கள் ஆரோக்கியமான நாளையைக் காக்கும் ❤️

📍 சுப்பிரமணியபுரம், பழனி – 624601
📞 அவசர உதவிக்கு: 98421 04167
🌐 www.sanjayhospital.com

🦴 எலும்புகள் வலிமையா இருக்க வேண்டுமா?உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் குறைவாக இருந்தால் எலும்புகள் பலவீனமாகி வலி, மு...
02/11/2025

🦴 எலும்புகள் வலிமையா இருக்க வேண்டுமா?
உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் குறைவாக இருந்தால் எலும்புகள் பலவீனமாகி வலி, முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்!

✅ வைட்டமின் D – நல்ல சூரிய ஒளி ☀️
✅ வைட்டமின் K – பச்சை காய்கறிகளில் 🌿
✅ வைட்டமின் C – பழங்களில் 🍊
✅ வைட்டமின் B12 – முட்டை, பால், இறைச்சியில் 🥚🥛

உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை சஞ்சய் மருத்துவமனையில் நிபுணர்களுடன் பரிசோதியுங்கள்.

📍 சுப்பிரமணியபுரம், பழனி – 624601
📞 அவசர உதவிக்கு: 98421 04167
🌐 www.sanjayhospital.com

🚭 Breathe Better, Live Longer!Smoking is the leading cause of COPD (Chronic Obstructive Pulmonary Disease) — a serious l...
01/11/2025

🚭 Breathe Better, Live Longer!
Smoking is the leading cause of COPD (Chronic Obstructive Pulmonary Disease) — a serious lung condition that makes breathing difficult over time.

Let’s raise awareness this COPD Awareness Month (November 1–30) and take steps toward a smoke-free, healthier life! 💙

🩺 Sanjay Hospital – Committed to your lung health.

📍 Subramaniyapuram, Palani – 624601
📞 98421 04167
🌐 www.sanjayhospital.com

🍽️ Healthy Eating, Happy Living!Eating on time helps regulate your sugar levels and supports a healthier lifestyle. 🕒🥗Th...
01/11/2025

🍽️ Healthy Eating, Happy Living!
Eating on time helps regulate your sugar levels and supports a healthier lifestyle. 🕒🥗

This World Diabetes Awareness Month, let’s take a step toward better habits — balanced meals, regular checkups, and mindful living! 💪

🩺 Sanjay Hospital – Caring for your health, every step of the way.

📍 Subramaniyapuram, Palani– 624601
📞 98421 04167

Address

SANJAY SURGICAL HOSPITAL
Palani
624601

Alerts

Be the first to know and let us send you an email when Sanjay Surgical Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sanjay Surgical Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category