17/09/2022
நமது மதர்ஸ் ஹியரிங் எயிட் சென்டரின் சிறப்பு அம்சங்கள்....
👉 வேறு எங்கும் இல்லாத அளவுக்கு குறைந்த விலையில் மதர்ஸ் அறக்கட்டளை மூலமாக வழங்கப்படும்.
👉 குழந்தைகளுக்கான சிறப்பு மெஷின்கள் மிக மிக குறைந்த விலையுடன் ஒரு வருடத்திற்கான பேட்டரிகள் இலவசம்.
👉 ₹300 மதிப்புள்ள செவித் திறன் பரிசோதனை இலவசம்.
👉 வீட்டிற்கே வந்து
காது மெஷின் பொருத்தப்படும்.
👉 எமது நிறுவனத்தின் மூலம் EMI (no need documents & service or intrest charges) வழங்கப்படும்.
👉 உங்களது மெஷின் சர்விஸ்க்கு கொடுக்கும் போது மாற்று மெஷின்
கொடுக்கப்படும்.
👉 எவ்வளவு பழைய மெஷினாக இருந்தாலும் எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் மூலம் புது மெஷின் வாங்கி கொள்ளலாம்.
👉 மெஷின் வாங்கும் போது இலவசமாக 3 முதல் 6 மாதங்களுக்கு தேவையான பேட்டரிகள் வழங்கப்படும்.
👉 அனைத்து மெஷின்களுக்கும் இரண்டு வருட உத்திரவாதம் உண்டு.
👉 மெஷின் வாங்கின பின்வரும் 10 வருட காலங்களில் செவி பரிசோதனை & மெஷின் ப்ரோக்ராம் இலவசமாக செய்து தரப்படும்.
👉 பேச்சு & குரல் பயிற்சிக்கு இலவச ஆலோசனை
👉 உங்கள் ஊர், சமுதாயம், அறக்கட்டளை அல்லது பொது நிறுவனத்தின் சார்பாக காது, மூக்கு & தொண்டை சம்பந்தமான மெடிக்கல் கேம்ப் தேவை என்றாலும் இலவசமாக நடத்தி தரப்படும்.
தொடர்புக்கு:
7598966800
8110066800