10/02/2018
சித்தர்கள் பெற்றுதந்த அற்புதமான சக்தி படைத்த ரசமணிகள்:
#ரசமணி
CALL: +91-8681058252
WHATSAPP: +91-9500473366
பாதரசத்தை மணியாக கட்டுவதே ரசமணி என்று அழைக்கப்படுகிறது (நீர்மமாக உள்ள உலோகத்தை திண்மமாக மாற்றப்படுகிறது).தற்க்கால அறிவியலில் மற்ற உலோக கலப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை.ஒன்று பாதரசத்தை -39C குளிர்ச்சி படுத்தினால் திண்மமாகும்.வெப்பத்தை அதிகப்படுத்தினால் பழைய நிலையான நீர்மத்திக்கே வந்துவிடும்.மற்ற உலோகத்தோடு கலந்து மணியாக செய்யும் போது,ஆய்வுகூட சோதனையில் உண்மைத்தன்மை தெரிந்துவிடும்.
ஏறக்குறைய நம்முடை சித்தர்கள் அனைவருமே பாதரசத்தின் சிறப்பையும்,இதன் பல்வேறு பெயர்களையும் ,ரசத்தை தூய்மை படுத்தும் முறைகளையும் , அதை மணியாக எப்படி செய்வது,செய்த மணிக்கு எவ்வாறு குறிப்பிட்ட சக்திகளை அளிப்பது.இதனை கொண்டு உடம்பை எவ்வாறு காய கல்பமாக மாற்றுவது,மேலும் தீராத நோய்களை தீர்ப்பது என்பதை சில சித்தர்கள் வெளிப்படியாகவும் ,சில சித்தர்கள் உவமையோடும் பல்வேறு பாடல்களில் பாடிவைத்து உள்ளனர்,
மூலிகைகளுக்கு சாபநிவர்த்தி செய்து அதன் உயிரும்,தெய்விக சக்தியும் கொண்டே செய்யும் ரசமணியே 100% பலன் தரும் என்பதுதான் உண்மை.
இவ்வாறு கட்டிய மணியை புடம் போட்டு எடுத்து ,நூலில் கோர்த்து உடம்பில் படும்படி அணிந்து கொள்ளலாம்.
இப்படி அணியும் மணியானது,
1.நம் உடம்பில் உள்ள வாத,பித்த,கபத்தை ஒழுங்குபடுத்தி,உடலை சீராக வைக்க உதவும்
2.உடல் எப்பொழுதும் களைப்பு இன்றி சுறுசுறுப்பாக இருக்கும் .
3.இரத்தைத்தை சுத்திகரித்து ,இரத்த ஓட்டத்தை சீராக்கும் ,இதன் மூலம் இரத்த அழுத்தம் என்ற பேச்சிக்கெ இடம் இல்லை.
4.ஞாபக சக்தியை தூண்டி,சிந்தனையை ஒருநிலைபடுத்துகிறது,
5.விந்துவை கட்டிபடுதும் ,இதன்னால் உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபடலாம்.
6.சப்த தாதூக்களையும் சரிவர இயங்க செய்யும்,இதன் மூலம் மனிதனுக்கு நோய் அணுக்காது ,உடலில் நோய் இருந்தாலும் இதை ரசமணி உண்டுவிடும்.
7.உடல் வெப்பநிலையை சமநிலைபடுத்தும்,தோற்ற பொழிவை கொடுக்கும் ,வயதனாலும் இளமைதன்மையை அப்படியே வைத்து இருக்கும்.
8.எளிமையாக சொல்வது என்றால் எந்த நோயையும் வரவிடாது,இருக்கும் நோயையும் தங்கவிடாது.
இது முதல்படிதான்,மேலும் இவ்வாறு தயாரிக்கப்பட ரசமணிக்கு (சக்தி தருவது) சாரணை என்று சொல்லப்படும் மூலிகை சறுக்களை ஊட்டுவதன் மூலம் எண்ணில் அடங்கா சக்திகளை பெறலாம்,
மேலும் சித்தர்கள் சாதாரண மனிதர்களுக்கு உண்டாக்கும் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ரசமணி மற்றும் அதற்க்கு சக்தி ஏற்றும் முறைகளை கூறி உள்ளனர்.
அசல் இரசமணியை வீட்டின் ஈசானிய மூலையில் புதைத்தால் சகல தேவாதிதேவர்களும் சித்தர்களும் வந்து போற்றி ஆசிர்வதிப்பார்கள்.
மேலும் கீழ்கண்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் ரசமணியை கொண்டே சரிசெய்யலாம்:
1.கணவன் மனைவி இடையில் ஏற்படும்,வீண் சண்டைகளை தவித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.
2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும்.
3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும். செய்வினை ,ஏவல் ,பில்லி,சூன்யம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கவும்,இவற்றின் பாதிப்புகளை அகற்றவும்.
4.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும்.
5.நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் பண்பு ரசமணிக்கு உண்டு என்பதால் ,எல்லாவிதமான ஜாதக தடைகளையும் கலைந்து அதிரடியான மாற்றத்தை உணரலாம்.
6.ஜோதிடர் ,எண் கணிதர் ,குறியாடி ,பிரசன்னம் பார்ப்போர் இவர்களின் வாக்கு வன்மையை அதிகரிக்க செய்யும் ,மேலும் காரிய சித்தி ,வாக்கு பலித்தல் எளிதில் கிடைக்கும்
7.இந்த ரசமணி அணிந்தவர்கள் நினைத்த சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும்.
8.திருமண தடையை நீக்கும்.
9.வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கி நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும்
10.இடி,மின்னல்,புயல்,கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும்,அணித்து இருப்போரை எதுவும் அண்டாது.
11.ரசமணி அணிந்தால் காரியசித்தி ,வாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையலாம்.
12.வாகனங்களில் போகும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க வல்லது,நம்முடைய விழுப்புணர்வை அதிகப்படுத்தும்.
13.குழந்தைகளுக்கு ஏற்படும் சகலவிதமான பிரச்சினைகளை வரவிடாமல் பாதுகாப்பு அரண் போல் இருந்து காக்கும்.
இதுபோன்ற எண்ணற்ற ஆற்றல்களை அள்ளித்தரும்.
அற்புதமான சக்தி படைத்த ரசமணிகள். வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தக்கூடிய தன ஆகர்ஷன ரசமணிகள்.இதை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பதையும் .அதற்கான மந்திரங்களையும் தருகிறோம் இம்மணி அணிந்திருப்வருக்கு ஜாதகத்தில் உள்ள எந்த பாதிப்பும் வராது.இது போன்ற நிறம் மாறக்கூடிய மணிகள் எங்களிடம் மட்டும்தான் கிடைக்கும்.
இம்மணிகள் ரசவாத முறைப்படி செய்யப்பட்டுள்ளது.
1.பஞ்ச பூத மணி உடலில் உள்ள நோய்களையும் .முக்குற்றத்தையும் போக்கவல்லது.
2.நவக்கிரக வசிய மணி..திருமணத்தடை, செவ்வாய்தோசம்,சனி யின் ஆதிக்கம்,போன்ற கிரஹ பிரச்சினைகளை நீக்கி நலம் தரும்.
3.சர்வ வசிய மணி .வசியம், தம்பனம்,ஆகர்ஷனம் போன்ற சர்வ வேலைகளையும் செய்யக்கூடியது.
(குறிப்பு) அவரவர் ராசி நடசத்திரத்தின் பிரச்சினைகளின் வண்மையை பொருத்துதான் மூலிகைகளின் புடம் சக்தியை கூட்டுவதோ குறைப்பதோ ஆகும் எனவேதான் இங்கே விலையை குறிப்பிடவில்லை.
உங்களுக்கு உண்மையாக என்னென்ன தேவையோ அதை தெரிவித்து சரியான உண்மையான ரசமணியை வாங்கி பயன் அடையுங்கள்.
உண்மையான ரசமணியை கண்டறியும் சோதனைகள்:
1.இரும்பு சட்டியில் இட்டு உருக்க உருகிவிடும் பின்பு பழையபடி காட்டிகிவிடும்.
2.கீழே போட்டால் உடையாது ,
3.உள்ளங்கையில் ரசமணியை வைத்து நடுவிரலால் மணியை தொட கரண்ட் ஷாக் போல அடிக்கும்(வாத,பித்த,கப நாடியை கட்டுக்குள் கொண்டு வரும் )
“விதியாளி காண்வான் பாரு”
என்ற சித்தர்களின் கூற்றுப்படி விதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரசமணி வந்து அமையும் மேலும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க முடியும்.
பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி, Courier மூலம் பெறமுடியும்.
Courier மூலம் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பபடும்.
மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்:
CALL: +91-8681058252
WHATSAPP: +91-9500473366
E-MAIL:mohanherbal.product@gmail.com
உங்கள் முகவரியைSMS ல் அனுப்பி… விரைவாக Courier மூலம் பெறலாம்.
ரசமணி செய்யும் முறை பற்றியும், ரசமணி தொடர்பான தகவல்களும் மற்றும் சந்தே௧ங்களுக்கு விடையும் தெளிவாக கீழ்௧ண்ட வீடியோவில் ௨ள்ளது. முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள்