அகத்தியர் மூலிகை மையம்

  • Home
  • India
  • Puduvai
  • அகத்தியர் மூலிகை மையம்

அகத்தியர் மூலிகை மையம் மூலிகை நன்மைகள்

16/11/2025

குறுந்தொட்டி மூலிகை நன்மைகள் | Kurunthotty herbal

31/10/2025

குழந்தை இன்மைக்கு 100% மூலிகை தீர்வு. Good Response From Customers
100% No Side Effects
100% Guarantee 100% Natural 100 % Trust 100% Herbals

Contact : 9994997989

16/10/2025

தீராத மூட்டுவலிக்கு “கறுப்பு எள்ளை” இப்படி ஊறவைத்து மறுநாள் காலையில் குடிங்க..!

மூட்டுவலி இன்று 20 வயதுகளிலேயே வந்துவிடுகிறது. பலவீனமான எலும்புகள், கால்சியம் பற்றாக்குறை, போதிய பயிற்சி இல்லாதது உடல் பருமன் என பல காரணங்களை சொல்லலாம்.

குறிப்பாக நாம் உண்ணும் அதிக மசாலா உணவுகள், துரித உணவுகள் தசைகளில் அதிக வறட்சியை அதிகப்படுத்துகிறது. இதனால் மூட்டுகளைப் பாதுகாக்கும் சுற்றியுள்ள தசை நார்கள் வலுவிழந்து இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் எலும்புகள் ஒன்றோடொன்று உராய்ந்து வீக்கமடைந்து வலியை உண்டாக்குகிறது.

இந்த மூட்டு வலிக்கு நாம் சாப்பிடும் உணவும் காரணமாகும். குளிர்காலத்தில் அதிக குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடும்போது உடலில் வாதம் அதிகமாகி, நரம்பு பாதிப்புகள், மூட்டு மற்றும் வாத நோய்கள் ஏற்படுகின்றன.

நல்ல பயிற்சிகளால் மற்றும் உணவுகளாலும், நமது பாரம்பரிய நாட்டு வைத்தியங்களாலும் நிரந்தரமாக மூட்டு வலியிலிருந்து விடுபடலாம். அவற்றைப் பற்றி மேலும் காண்போம்.

வைத்தியம்- 1

ஒரு ஸ்பூன் கறுப்பு எள்ளை சிறிது நீரில் இரவு முழுதும் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த நீரை குடித்தால் மூட்டு வலி குறையும்,. உடலுக்கு தேவையான கால்சியம் சத்தும் கிடைக்கும்.

வைத்தியம்- 2

இது மிக எளிதான வைத்தியமுறை வெதுவெதுப்பான பாலுடன் அரை ஸ்பூன் சுத்தமான விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் செரிமான சக்தியும் துரிதமாக நடக்கும். வாதமும் கட்டுப்படும்.

வைத்தியம்- 3 :

5 ஸ்பூன் இஞ்சிச் சாறு, அரை ஸ்பூன் சீரகம், தலா ஒரு சிட்டிகை கல் உப்பு, கருப்பு உப்பு, சுக்குப்பொடி மற்றும் கரு மிளகுப் பொடி ஆகியவற்றை வெண்ணெயுடன் ஒன்றாக கலந்து தினமும் சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவை விரைவில் குறைகிறது

வைத்தியம் – 4 :

வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். 10 நிமிடங்கள் ஐஸ் கட்டி ஒத்தடம் வையுங்கள். முதலில் ஆரம்பிக்கும்போது ஒரு நாளுக்கு ஒருமுறை என படிப்படியாக ஒரு நாளைக்கு நான்கு முறையாவது ஐஸ் கட்டி ஒத்தடம் வைக்கும்போது மூட்டு வலி சில நாட்களில் குறைந்துவிடும்.

வைத்தியம்- 5 :

நீரில் சுக்கை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான நிலையில் அந்த நீரை குடிக்க வேண்டும். அல்லது சுடு நீரில் இஞ்சியைதட்டிப் போட்டு ஆறிய பின் குடிக்கலாம். தினமும் மோர் காலையில் மோர் குடிப்பதால் கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கலாம். இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது.

வைத்தியம்- 6 :

ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் மாட்டு நெய், அரை ஸ்பூன் இஞ்சி சாறு, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு கரும்பு சாறு ஆகியவை சேர்ந்த கலவையை தினமும் இரவில் குடித்தால் வாதத்தைக் குறைக்க உதவுவதோடு, எலும்பு மூட்டு இணைப்பில் வீக்கத்தையும் குறைக்கிறது.

வைத்தியம்- 7:

தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை லேசாக சூடுபடுத்தி அதிக் கற்பூரத்தை பொடியாக்கி போடுங்கள். கற்பூரம் முழுவதும் கரைந்தவுடன் அதனை மூட்டுகளில் நன்றாக தேய்த்து வந்தால் வலி குறையும்.

வலி தீர்க்கும் கசப்பு காய்கள் :
பாவற்காய், சுரைக்காய் போன்று கொடியில் காய்க்கும் கசப்பு காய்கள் வாதத்தை போக்குபவை. அவற்றை தினமும் அல்லது வாரம் 4 நாட்களாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கார்போஹைட்ரேட் உணவுகள் :
கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன் பார்லி சேர்த்த உணவு பொருள், ஸ்டார்ச் நீக்கப்பட்ட அரிசி சோறு, கொள்ளு, பியஸ் ஆகியவை உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முடக்கத்தான் கீரை :

முருங்கைக் கீரையும் முடக்கத்தான் கீரையும் தினமும் அல்லது வாரத்தில் 4 நாட்கள் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூட்டு வலியிலிருந்தும், வாத நோய்களிலுருந்தும் உங்களை நிரந்தரமான காப்பாற்றிக் கொள்ளலாம்.

பால் உணவுகள்:

பால், தயிர், பன்னீர், சீஸ் போன்ற உணவுப் பொருகளை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். இவை மூட்டு இணைப்புகளில் இருக்கும் வலியைப் போக்குகிறது.

மீன் :

பருப்பு, மீன் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை கட்டாயம் தினமும் சேர்க்க வேண்டும். புரத உணவுகள் தசை நார்களை வலுப்படுத்துகிறது. கொள்ளுப் பயிறை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் உடல் பருமனால் வரும் மூட்டு வலியிலிருந்து விடுபடலாம்.

பாசிப்பருப்பு சூப் :

பாசிப்பருப்பை பூண்டு சேர்த்து வேக வைத்து சூப்பாக செய்து அதில் மிளகு தூவி குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இது வலியைப் போக்குகிறது. வாத சம்பனத பிரச்சனைகளிலிருந்து காக்கிறது.

பயிற்சி :

தினமும் உடற்பயிற்சி அல்லது நடக்க வேண்டும். இதனை தவறாமல் செய்தல் அவசியம். தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும்.

தினமும் மேற்கொள்ளும்போது மூட்டைச் சுற்றியும் ரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. இதனால் பாதிக்கப்படும் செல்கள் ரிப்பேர் செய்து மீண்டும் புத்துயிர் பெறும். தசைகள்வலுப்படுவதால் மூட்டு வீக்கம் குறைய ஆரம்பிக்கும்.

உணவில் சேர்க்க வேண்டிய பொருட்கள் :
போதுமான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து தினமும் உணவு சமைக்க வேண்டும். பால், சாதம், மட்டன் சூப் மற்றும் இனிப்பு, புளிப்பு அல்லது உப்பு நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும்.

செய்ய வேண்டியவை :

கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம். மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம். இதனால் மூட்டுகளில் உண்டாகும் அழுத்தம் தவிர்க்கப்படுகிறது.

தவிர்க்க வேண்டியவை

வலியை அதிகப்படுத்தும் செயல்களை தவிர்க்க வேண்டும். மூட்டுகளில் வலி இருக்கும்போது அதிகமாக மாடிப்படி ஏறுதல் தவிருங்கள். கீழே அமர்ந்து சாப்பிடுதல் ( கவனிக்க – மூட்டு பாதிப்பு இருப்பவர்கள் மட்டும்) போன்றவற்றை தவிருங்கள்.

அகத்தியர் இயற்கை மூலிகை மையம்
Call or whatsapp :+91 9994997989, 8248203648.
No.14. Villianur main road. Vivekanandha nagar. Near by hotel ariyas.. Pondicherry 5.

12/09/2025

*தாம்பத்திய உறவுக்கு
மூலிகை மருத்துவம் 💯 money back guaranty A&C Apply...

🦚அகத்தியர் இயற்கை மூலிகை மையம்
📞+91 9994997989

☘️ மருந்து செய்முறை video link :
https://youtu.be/73_Epe8xG0M

ஆங்கில மருந்துகளை நாடி சென்று மேலும் மேலும் தங்களுடைய தம்பதிய உறவு சக்தியை குறைத்துக்கொண்டு பின் வருத்தப்படுவதும் நடைபெற்று வருகிறது. இன்றைய பெண்களின் நிலை சீரற்ற மாதவிடாய், கர்பப்பை கோளாறு என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. முன் காலங்களில் பெண்கள் எட்டு ஒன்பது குழந்தைகளை இயல்பாக பெற்ற நிலை மாறி இன்று ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள படாத பாடு படுகின்றனர் என்பதும் நாம் மறுக்க முடியாத உண்மை. இந்நிலை மாற வேண்டும் நம் சமுதாயம் மீண்டும் ஒரு நிம்மதியான குடும்ப வாழ்வினை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் நம் சித்தர்கள் அருளிய நீண்ட நேர சக்தி தரும் அற்புத மருத்து - இந்த மருத்து எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது, ஆண் பெண் பேதமின்றி அனைவரும் சாப்பிடலாம்

சுத்தி செய்த
கிராம்பு- 10 கிராம்.
சுத்தி செய்த ஜாதிக்காய்- 10 கிராம்.
சுத்தி செய்த ஜாதிபத்ரி -10 கிராம்.
புரசம் பிசின்-10 கிராம்
பாதாம் பருப்பு-10 கிராம்
சாரப் பருப்பு-10கிராம் முந்திரிப்பருப்பு-10 கிராம்
நெல்லிப்பருப்பு-10 கிராம்
ஜாதிக்காய்-10 கிராம்
லவங்கம்-10 கிராம்
லவங்கபட்டை-10 கிராம்
ஏலம்-10 கிராம்
அதிமதுரம்-10 கிராம்
அக்ர காரம்-10 கிராம்
கோஷ்டம்-10 கிராம்
சந்தனத் தூள்-10 கிராம்
பூனைக்காலிவித்து- 10 கிராம்
முருங்கை வித்து-10 கிராம்
பூமி சர்க்கரைக்கிழங்கு-10 கிராம்
அமுக்கரான் கிழங்கு-10 கிராம்
தண்ணீர் விட்டான் கிழங்கு-10 கிராம்
நிலப்பனை கிழங்கு-10 கிராம்
அத்தி வித்து-10 கிராம்
அரச வித்து-10 கிராம்
ஆலம் வித்து-10 கிராம்
நீர்முள்ளி விதை-10 கிராம்
நத்தைச்சூரிவிதை-10கிராம் அரைத்து வெய்யிலில் உலர்த்திப் பொடித்து கேப்சூலில் அடைத்து வைக்கலாம்

காலை ஒரு மாத்திரை, இரவு ஒரு மாத்திரை, உணவுக்குப் பின் பாலில் சாப்பிட்டு வர, தீராது என கைவிடப்பட்ட ஆண்மைக் குறைபாடுகள் நிச்சயம் குணமாகும்.

தீரும் நோய்கள்:
★☆★☆★☆★☆★☆
👉🏼குழந்தை இன்மையை சரி செய்யும்.
👉🏻இது நரம்பு தளர்ச்சி, விந்தணுக்கள் உற்பத்தி, உடல் பலகீனம் ஆகியவை நீங்கும்
👉🏻வெள்ளை, வெட்டை ரத்த சோகை, விந்து நஷ்டம் தீரும்.
👉🏻 ரத்தம் அதிகரித்து உடல் பருக்கும்.
👉🏻 உங்கள் உடல் வலிமையை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
👉🏼நீர்த்துப்போன விந்துவை கெட்டிப்படுத்தும் .
👉🏼விந்து நன்கு உற்பத்தியாகும்.
👉🏼உயிரணுக்களை அதிகப்படுத்தும்.
👉🏼உடலுறவில் ஏற்படும் குறைபாடுகளை
நிவர்த்தி செய்யும்.
👉🏼நரம்புகளுக்கு வலுவூட்டும்.
👉🏼உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பு தரும்.
👉🏼தேகபுஷ்டி உண்டாகும்.
👉🏼அதிகப்படியான உடல் வெப்பத்தை போக்கி தூக்கத்தில் விந்து போதல் மூத்திரத்தில் விந்து போதல் போன்ற வெட்டை நோயையும் சரி செய்து நன்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
👉🏼மேலும் சிறப்பாக சப்த தாதுக்களை வன்மை படுத்தி உயிராற்றலை மேம்படுத்தும்.
👉🏼மேலும் இதனுடன் வீரிய குளிகை சேர்த்து எடுத்துக்கொண்டால் விரைப்புத்தன்மை வீரியம் அதிகரிக்கும். தாம்பத்தியத்தில் திருப்தி ஏற்படும்.
◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇◆

லேகியம் 500 கிராம் .
60 எண்ணிக்கை வீரிய கேப்சூல்.

💯 money back guaranty.. T&C Apply..

அனைத்தும் சேர்த்து ஒரு மாதம் எடுத்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். 7 நாளில் பலன் தெரியும், அனைத்து நாடுகளுக்கும் courier மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தேவைபடுபவர்கள்
கீழே உள்ள செல் நம்பரில்
தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று மருந்தை பெற்றுகொள்ளலாம்.
ஒரு மாதத்திற்கு மருந்தின்
விலை Rs.4500 முதல்... விலை பிரச்னைக்கு தகுந்தார் போல் மாறுபடும்.
★☆★☆★☆★☆★☆★☆

அகத்தியர் இயற்கை மூலிகை மையம்
No.43, Amman koil street,
Mass Hotel Opposite road,
Orleanpet,
Pondicherry- 605001.
Contact. +91 9994997989
📞+91 9944052055
📞+91 8015422731

29/08/2025

#ராஜயோகம்_தரும்_ரசமணி_நன்மைகள்

இரசமணியின் பலன்கள்

1.கணவன் மனைவி இடையில் ஏற்படும்,வீண் சண்டைகளை தவித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும்.

3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும். செய்வினை ,ஏவல் ,பில்லி,சூன்யம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கவும்,இவற்றின் பாதிப்புகளை அகற்றவும்.

4.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும்.

5.நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் பண்பு ரசமணிக்கு உண்டு என்பதால் ,எல்லாவிதமான ஜாதக தடைகளையும் கலைந்து அதிரடியான மாற்றத்தை உணரலாம்..

6.ஜோதிடர் ,எண் கணிதர் ,குறியாடி ,பிரசன்னம் பார்ப்போர் இவர்களின் வாக்கு வன்மையை அதிகரிக்க செய்யும் ,மேலும் காரிய சித்தி ,வாக்கு பலித்தல் எளிதில் கிடைக்கும்.

7.இந்த ரசமணி அணிந்தவர்கள் நினைத்த சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும்.

8.திருமண தடையை நீக்கும்.

9.வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கி நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும்

10.இடி,மின்னல்,புயல்,கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும்,அணித்து இருப்போரை எதுவும் அண்டாது.

11.ரசமணி அணிந்தால் காரியசித்தி,வாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையலாம்.

12.வாகனங்களில் போகும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க வல்லது,நம்முடைய விழுப்புணர்வை அதிகப்படுத்தும்.

13.குழந்தைகளுக்கு ஏற்படும் சகலவிதமான பிரச்சினைகளை வரவிடாமல் பாதுகாப்பு அரண் போல் இருந்து காக்கும்.

மேலே கூறிய தகவல்கள் அனைத்தும் சித்தர்கள் பாடலில் இருந்து (போகர் 7000,700 மற்றும் பிற நூல்கள்) எடுக்கப்பட்டது

உண்மையான ரசமணியை கண்டறியும் சோதனைகள்:

1.இரும்பு சட்டியில் இட்டு உருக்க உருகிவிடும் பின்பு பழையபடி காட்டிகிவிடும்.

2.கீழே போட்டால் உடையாது ,

3.உள்ளங்கையில் ரசமணியை வைத்து நடுவிரலால் மணியை தொட நாடி துடிப்பை உணரலாம் (வாத,பித்த,கப நாடியை கட்டுக்குள் கொண்டு வரும் )

“விதியாளி காண்வான் பாரு”
என்ற சித்தர்களின் கூற்றுப்படி விதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரசமணி வந்து அமையும் மேலும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க முடியும்.
உண்மையான ரசமணி 100% உத்தரவாத்தோடு எங்களிடம் கிடைக்கும். அனைத்து நாடுகளுக்கும் courier இல் அனுப்பி வைக்கப்படும்.

பலன்களுக்கு ஏத்த விலை வரும்.

தங்க நிரம் மாறும் ரசணிகள்.

1 . பஞ்சபூத நவகிரக வசிய மணி 35grams.
(35) முறை அபூர்வ மூலிகைக்குள் வைத்து சக்தி ஏற்றிய குளிகை, இதை அணிவதால்
உடல் நலன் காக்கும். நமது உடலை எந்த விதமான நோய்கள் தாக்காது. நோய்கள் முன்பே இருந்தாலும் அது அதிகபடாது. கெட்ட கிருமிகளை மணியே அழித்துவிடும்.
9 கிரகங்களையும் தன் வசியம் செய்து சனி, ராகு, கேது போன்ற கிரகங்களால் ஏற்படும் தீமைகளை தடுக்கும், ஜாதக தோஷங்கள் நிவர்தியாகும், திருமண தடைகள் நீங்கும்.

2 . சர்வ வசிய மணி 40grams. (75) முறை அபூர்வ மூலிகைக்குள் வைத்து சக்தி ஏற்றிய குளிகை, இதை அணிவதால் இதில் தொழில் வசியம், பணம் வசியம், காரிய தடை நீங்கும், சர்வமும் வசியமாகும். மேற்கண்ட பஞ்சபூத மணியின் சக்தியையும் நவக்கிரக மணியின் சக்தியையும் உள்ளடக்கியது. எட்டு வகையான வசியம் கைகூடும்.

3 . தேவ சர்வ வசிய மணி 60grams.
(100 ) முறை அபூர்வ மூலிகைக்குள் வைத்து சக்தி ஏற்றிய குளிகை, இதை அணிவதால் இதில் தெய்வங்கள் வசியமாகும், மனித, மிருக மூலிகை ஸ்த்ரி, ராஜ வசியம் ஆகும். நினைத்த காரியம் நடக்கும். மேலே கொடுக்க பட்டுள்ள அனைத்து மணிகளின் பலன்களை உள்ளடக்கியது. இதில் தொழில் வசியம், பணம் வசியம், காரிய தடை நீங்கும், எதீரிகள் தொல்லை நீங்கும், சர்வமும் வசியமாகும்.

4.மஹா தேவ சர்வ வசிய மணி 80grams. ( 150 மூலிகை புடம்)
இம்மணியை அணிவதால் வாக்குப்பளிதம் உண்டாகும்.இரவில் நீரில் போட்டு வைத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் அந்நீரை குடித்து வர சர்வ சகல நோய்களும் நீங்கும். உடல் வச்சிரமாகும். முகப்பொலிவு உண்டாகும். இஷ்ட தெய்வம் வசியமாகும். அஷ்ட சித்திகளை பெற இதை அணியலாம். மேலே கொடுக்க பட்டுள்ள அனைத்து மணிகளின் பலன்களை உள்ளடக்கியது. இதில் தொழில் வசியம், பணம் வசியம், காரிய தடை நீங்கும், எதீரிகள் தொல்லை நீங்கும், சர்வமும் வசியமாகும்.

5 . சிவ லிங்க சிலை
வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் வைத்து வழிபட குழந்தை பாக்கியம், கடன் தொல்லை நீங்கும், பணவரவு இருக்கும்.
அனுபவபூர்வ உண்மை. ஓம் நம சிவாய...

12 மாதம் வரை எந்தப் பலனும் அடையவில்லை எனில் 80% பணம் திருப்பித் தரப்படும்.T&C Apply..

சித்தர்கள் முறைப்படி பழைய ஓலைசுவடிகளில் இருந்து எடுத்து செய்யும் ரசமைகள். மிகவும் சக்தி வாய்ந்தவை , நினைத்த காரியம் கை கூடும். தொழில் வசியம், பண வசியம் , போன்ற அணைத்து வசியங்களையும் உள்ளடக்கியது. 100 % ஒரிஜினல் ரசமணிக்கு தொடர்பு கொள்ளவும் .

👉🏻உங்கள் பெயர் ராசி நட்சத்திரம் தாய் தந்தை பெயர் மற்றும் advance குடுத்தால் 20 நாட்களில் ரசமணி செய்து தரப்படும்.

சித்தர்கள் உருவாக்கிய அற்புதமான ரசமணிகள், மனித வாழ்க்கையை மேம்படுத்தும் ரசமணி அணிவதால் ஏற்படும் நன்மைகள்
வெறும் வைத்தித்தோடு நில்லாமல் யோகம், ஞானம் மார்க்கத்திலும் சிறந்தவர்களாக திகழ்ந்தார்கள். இவர்கள் கண்டறிந்த உலோகமாற்று இன்று வரை யாராலும் அவிழ்க்க முடியாத பரம ரகசியம். மிக சாதாரண உலோகங்களை தங்கங்களாக மாற்றும் வித்தை. இதை ரசவாதம் என்பார்கள்.

இந்த சித்தர்களின் அரிய கண்டுபிடிப்புதான் இரசமணி. சித்தர்கள் ஒரிடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு செல்ல இரசக்குளிகை என்னும் இரசமணியை பயன்படுத்தினார்களாம்.

முறையாக செய்யப்பட்ட இரசமணியை மந்திர ஜெபயங்கள் உருவேற்றி வைத்திருப்பார்கள். வேறிடம் செல்ல நினைக்கும் போது, இந்த இரசமணியை வாயில் போட்டுக் கொண்டால் காற்றில் பறக்கும் சக்தி அவர்களுக்கு வந்துவிடும். இந்த முறையில்தான் போகர் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு சென்றாக கோரக்க சித்தர் சொல்கிறார்.

மந்திர சித்திபெற நாம் மகான்கள் அல்ல, யோகிகளோ, ஞானிகளோ அல்ல. சித்தர்களும் அல்ல. சாதாரண மனிதர்கள். பந்தபாசம் அற்றவர்களுக்கும், பணத்தாசை இல்லாதவர்களுக்கும் மட்டுமே மந்திர சித்தி கிடைக்கும். ஆனால் மருத்துவப் பயன்கள் எண்ணில் அடங்கா.
மனித உடல் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று நிலைகளால் ஆனது. இம்மூன்றும் சமமாக இருக்கும் போது, உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த சமநிலை கெடும்பபோது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
வாதம் என்பது நம் உடல் வளர்ச்சிக்கு உரிய வாயு. பித்தம் என்பது உடல் நம் உடலில் தங்கி இருப்பதற்கு உரிய வெப்பத்தை தருவது, கபம் என்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியைத் தருவது. இம் மூன்றும் கூடினாலும், குறைந்தாலும் ஆரோக்கியம் பாதிக்கப்டும்.
அந்த வகையில் வாதம் கூடி குறைந்தால் 1482 வியாதிகளும், பித்தம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும், கபம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும் தோன்றுமாம். இதை சமநிலைப்படுவதுதான் இரசமணி.
இரசமணி அணிந்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும்.

இரத்த ஓட்டத்தை ஒரே சீராக இருக்க உதவுகிறது. இரத்தத்தை சுத்தி செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, முக்கியமாக இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.
குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த இரசமணிக்கு உண்டு.
உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு இரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
இரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் உள்ளொளி தூண்டப்பட்டு முகம் பிரகாசிக்கிறது. சிந்தனை, புத்திசாலித்தனம் மிளிரும்.

வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு, மேலும் ரசமணி அணிபவரை தோற்ற பொலிவுடன் வைத்திருக்கும்.
விந்தணுவை கெட்டிப்படுத்தும் சக்தி இரசமணிக்கு உண்டு.
பேய், பிசாசு, காத்து, கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்கு உண்டு.
செய்வினை கருப்பு, பில்லி, சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் இரசமணியை பயன்படும்.

நியாயமான வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சியின் வெற்றிக்கு பெரிதும் துணைபுரியும்.
வண்டி, வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை இரசமணிக்கு நிச்சயம் உண்டு.
ஞாபக சக்தியை மேலோங்கி நிற்கும், தம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும், கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் இரசமணி மிகவும் பயன்படும், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்ப்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
இப்படி இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். திரவ நிலையில் இருக்கும் பாதரசத்தை மூலிகை சாறுகளால் சுத்தி செய்து, அதே மூலிகை சாற்றால் திடப் பொருளாக மாற்றி, மருத்துவ குணமாகக்கி அணிந்து கொள்வதுதான் இரசமணி.

இரமணியை வைத்துக் கொண்டு அஷ்டமா சித்துக்களும் ஆடலாம் என்பது சித்தர்கள் வாக்கு. ஆனால் அந்த சூட்சும திறவுகோலை அவர்கள் விளக்கவில்லை. விளக்கியவைகளும் புரியும் நிலையில் இல்லை. ஒருவேளை கலியுகத்திற்கு இது தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம்.

நமக்கு அஷ்டமா சித்திகள் கை கூடா விட்டாலும் ஆரோக்கியம் கூடினால், நோயற்ற வாழ்வு அமைந்து விட்டால், எதிர்மறை சக்திகளில் இருந்து பாதுகாப்பு கிடைத்து விட்டால் போதும். அதற்கு இந்த இரசமணிகள் பெரிதும் உதவுகிறது.

அகத்தியர் இயற்கை மூலிகை மையம்
No.43, Amman koil street,
Mass Hotel Opposite road,
Orleanpet,
Pondicherry- 605001.
Contact. +91 9994997989

28/06/2025

ரசமணி அணிவதால் ஏற்படும் நன்மைகள் 9994997989

#ரசமணி #மூலிகை

26/05/2025

#ராஜயோகம்_தரும்_ரசமணி_நன்மைகள்

இரசமணியின் பலன்கள்

1.கணவன் மனைவி இடையில் ஏற்படும்,வீண் சண்டைகளை தவித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும்.

3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும். செய்வினை ,ஏவல் ,பில்லி,சூன்யம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கவும்,இவற்றின் பாதிப்புகளை அகற்றவும்.

4.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும்.

5.நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் பண்பு ரசமணிக்கு உண்டு என்பதால் ,எல்லாவிதமான ஜாதக தடைகளையும் கலைந்து அதிரடியான மாற்றத்தை உணரலாம்..

6.ஜோதிடர் ,எண் கணிதர் ,குறியாடி ,பிரசன்னம் பார்ப்போர் இவர்களின் வாக்கு வன்மையை அதிகரிக்க செய்யும் ,மேலும் காரிய சித்தி ,வாக்கு பலித்தல் எளிதில் கிடைக்கும்.

7.இந்த ரசமணி அணிந்தவர்கள் நினைத்த சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும்.

8.திருமண தடையை நீக்கும்.

9.வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கி நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும்

10.இடி,மின்னல்,புயல்,கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும்,அணித்து இருப்போரை எதுவும் அண்டாது.

11.ரசமணி அணிந்தால் காரியசித்தி,வாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையலாம்.

12.வாகனங்களில் போகும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க வல்லது,நம்முடைய விழுப்புணர்வை அதிகப்படுத்தும்.

13.குழந்தைகளுக்கு ஏற்படும் சகலவிதமான பிரச்சினைகளை வரவிடாமல் பாதுகாப்பு அரண் போல் இருந்து காக்கும்.

மேலே கூறிய தகவல்கள் அனைத்தும் சித்தர்கள் பாடலில் இருந்து (போகர் 7000,700 மற்றும் பிற நூல்கள்) எடுக்கப்பட்டது

உண்மையான ரசமணியை கண்டறியும் சோதனைகள்:

1.இரும்பு சட்டியில் இட்டு உருக்க உருகிவிடும் பின்பு பழையபடி காட்டிகிவிடும்.

2.கீழே போட்டால் உடையாது ,

3.உள்ளங்கையில் ரசமணியை வைத்து நடுவிரலால் மணியை தொட நாடி துடிப்பை உணரலாம் (வாத,பித்த,கப நாடியை கட்டுக்குள் கொண்டு வரும் )

“விதியாளி காண்வான் பாரு”
என்ற சித்தர்களின் கூற்றுப்படி விதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரசமணி வந்து அமையும் மேலும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க முடியும்.
உண்மையான ரசமணி 100% உத்தரவாத்தோடு எங்களிடம் கிடைக்கும். அனைத்து நாடுகளுக்கும் courier இல் அனுப்பி வைக்கப்படும்.

பலன்களுக்கு ஏத்த விலை வரும்.
தங்க நிரம் மாறும் ரசணிகள்
1. பஞ்சபூத வசிய மணி 35grams- ( உடல் நலன் காகாக்கும்.

2. சர்வ வசிய மணி 40grams.( இதில் தொழில் வசியம், பணம் வசியம், காரிய தடை நீங்கும், எதீரிகள் தொல்லை நீங்கும், சர்வமும் வசியமாகும்.) ( 9 கிரகங்களையும் தன் வசியம் செய்து அதனால் நமக்கு ஏற்படும் தீமைகளை தடுக்கும், ஜாதக தோஷங்கள் நிவர்தியாகும், திருமண தடைகள் நீங்கும். )

3. தேவ சர்வ வசிய மணி 60grams.( இதில் தெய்வங்கள் வசியமாகும், ஆல் வசியம் ஆகும். நினைத்த காரியம் நடக்கும். மேலே கொடுக்க பட்டுள்ள அனைத்து பலன்களை உள்ளடக்கியது. இதில் தொழில் வசியம், பணம் வசியம், காரிய தடை நீங்கும், எதீரிகள் தொல்லை நீங்கும், தெய்வம் வசியம் ஆகும். சர்வமும் வசியமாகும்.)

4. மாஹா தேவ சர்வ வசிய ரசமணி 80grams ( இதில் மந்திர சிக்தி., தியான சிக்தி, யாேக சிக்தி, வாக்கு பலித்தல் ஆகும், மேலே கொடுக்க பட்டுள்ள அனைத்து பலன்களை உள்ளடக்கியது.

5. சிவ லிங்க சிலை - ( வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் வைத்து வழிபட குழந்தை பாக்கியம், கடன் தொல்லை நீங்கும், பணவரவு இருக்கும் , கெட்ட சக்திகள் வெளியேரும், சகல காரியம் கைகூடும். ) அனுபவபூர்வ உண்மை. ஓம் நம சிவாய...

12 மாதம் வரை எந்தப் பலனும் அடையவில்லை எனில் பணம் திருப்பித் தரப்படும்.

சித்தர்கள் உருவாக்கிய அற்புதமான ரசமணிகள், மனித வாழ்க்கையை மேம்படுத்தும் ரசமணி அணிவதால் ஏற்படும் நன்மைகள்
வெறும் வைத்தித்தோடு நில்லாமல் யோகம், ஞானம் மார்க்கத்திலும் சிறந்தவர்களாக திகழ்ந்தார்கள். இவர்கள் கண்டறிந்த உலோகமாற்று இன்று வரை யாராலும் அவிழ்க்க முடியாத பரம ரகசியம். மிக சாதாரண உலோகங்களை தங்கங்களாக மாற்றும் வித்தை. இதை ரசவாதம் என்பார்கள்.

இந்த சித்தர்களின் அரிய கண்டுபிடிப்புதான் இரசமணி. சித்தர்கள் ஒரிடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு செல்ல இரசக்குளிகை என்னும் இரசமணியை பயன்படுத்தினார்களாம்.

முறையாக செய்யப்பட்ட இரசமணியை மந்திர ஜெபயங்கள் உருவேற்றி வைத்திருப்பார்கள். வேறிடம் செல்ல நினைக்கும் போது, இந்த இரசமணியை வாயில் போட்டுக் கொண்டால் காற்றில் பறக்கும் சக்தி அவர்களுக்கு வந்துவிடும். இந்த முறையில்தான் போகர் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு சென்றாக கோரக்க சித்தர் சொல்கிறார்.

மந்திர சித்திபெற நாம் மகான்கள் அல்ல, யோகிகளோ, ஞானிகளோ அல்ல. சித்தர்களும் அல்ல. சாதாரண மனிதர்கள். பந்தபாசம் அற்றவர்களுக்கும், பணத்தாசை இல்லாதவர்களுக்கும் மட்டுமே மந்திர சித்தி கிடைக்கும். ஆனால் மருத்துவப் பயன்கள் எண்ணில் அடங்கா.
மனித உடல் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று நிலைகளால் ஆனது. இம்மூன்றும் சமமாக இருக்கும் போது, உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த சமநிலை கெடும்பபோது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
வாதம் என்பது நம் உடல் வளர்ச்சிக்கு உரிய வாயு. பித்தம் என்பது உடல் நம் உடலில் தங்கி இருப்பதற்கு உரிய வெப்பத்தை தருவது, கபம் என்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியைத் தருவது. இம் மூன்றும் கூடினாலும், குறைந்தாலும் ஆரோக்கியம் பாதிக்கப்டும்.
அந்த வகையில் வாதம் கூடி குறைந்தால் 1482 வியாதிகளும், பித்தம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும், கபம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும் தோன்றுமாம். இதை சமநிலைப்படுவதுதான் இரசமணி.
இரசமணி அணிந்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும்.

இரத்த ஓட்டத்தை ஒரே சீராக இருக்க உதவுகிறது. இரத்தத்தை சுத்தி செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, முக்கியமாக இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.
குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த இரசமணிக்கு உண்டு.
உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு இரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
இரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் உள்ளொளி தூண்டப்பட்டு முகம் பிரகாசிக்கிறது. சிந்தனை, புத்திசாலித்தனம் மிளிரும்.

வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு, மேலும் ரசமணி அணிபவரை தோற்ற பொலிவுடன் வைத்திருக்கும்.
விந்தணுவை கெட்டிப்படுத்தும் சக்தி இரசமணிக்கு உண்டு.
பேய், பிசாசு, காத்து, கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்கு உண்டு.
செய்வினை கருப்பு, பில்லி, சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் இரசமணியை பயன்படும்.

நியாயமான வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சியின் வெற்றிக்கு பெரிதும் துணைபுரியும்.
வண்டி, வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை இரசமணிக்கு நிச்சயம் உண்டு.
ஞாபக சக்தியை மேலோங்கி நிற்கும், தம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும், கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் இரசமணி மிகவும் பயன்படும், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்ப்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
இப்படி இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். திரவ நிலையில் இருக்கும் பாதரசத்தை மூலிகை சாறுகளால் சுத்தி செய்து, அதே மூலிகை சாற்றால் திடப் பொருளாக மாற்றி, மருத்துவ குணமாகக்கி அணிந்து கொள்வதுதான் இரசமணி.

இரமணியை வைத்துக் கொண்டு அஷ்டமா சித்துக்களும் ஆடலாம் என்பது சித்தர்கள் வாக்கு. ஆனால் அந்த சூட்சும திறவுகோலை அவர்கள் விளக்கவில்லை. விளக்கியவைகளும் புரியும் நிலையில் இல்லை. ஒருவேளை கலியுகத்திற்கு இது தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம்.

நமக்கு அஷ்டமா சித்திகள் கை கூடா விட்டாலும் ஆரோக்கியம் கூடினால், நோயற்ற வாழ்வு அமைந்து விட்டால், எதிர்மறை சக்திகளில் இருந்து பாதுகாப்பு கிடைத்து விட்டால் போதும். அதற்கு இந்த இரசமணிகள் பெரிதும் உதவுகிறது.

அகத்தியர் இயற்கை மூலிகை மையம்
No.43, Amman koil street,
Mass Hotel Opposite road,
Orleanpet,
Pondicherry- 605001.
Contact. +91 9994997989, 9944052055, 8015422731

26/05/2025

Address

Puduvai

Alerts

Be the first to know and let us send you an email when அகத்தியர் மூலிகை மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to அகத்தியர் மூலிகை மையம்:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram