JPL Insurance

JPL Insurance Health • Life • Mutual Funds
10+ Years Experience | 500+ Claims Settled
📍 Ramanathapuram | Trusted Family Advisor
📞 Call / WhatsApp: 97903 37116

15/02/2026

Healthy Today? Still Get Health Insurance! 🏥

Contact number : +91 97903 37116
Website : www.jplinsurance.in

ramanthapuramdistrict

https://calendly.com/kjeyaprakash2060/free-all-financial-planning-appointment-bookingஇன்சூரன்ஸ் லாபத்துக்காக இல்லை.உயிர்...
09/02/2026

https://calendly.com/kjeyaprakash2060/free-all-financial-planning-appointment-booking

இன்சூரன்ஸ் லாபத்துக்காக இல்லை.
உயிர் காப்புக்காக.

Mutual Fund → செல்வம் உருவாக்கும்
Health Insurance → அந்த செல்வத்தை காப்பாற்றும்

ஒரு மருத்துவ செலவு
10 வருட சேமிப்பை அழிக்கலாம்.

✔️ அதனால் புத்திசாலி குடும்பங்கள்
இரண்டையும் தேர்வு செய்கிறார்கள்.

உங்களுக்கு ஏற்ற Health Insurance plan பற்றி
consultation book பண்ண இந்த link use பண்ணுங்க 👇

📅 https://calendly.com/kjeyaprakash2060/free-all-financial-planning-appointment-booking�

உங்களுக்கு வசதியான time & date select பண்ணலாம் 👍
📞 JPL Insurance & Investment
📲 9790337116
No sales pressure — only clear guidance.

08/02/2026

MY CLIENT ASKED OUT OF CURIOSITY
WHETHER HEALTH INSURANCE HELPS OR NOT

Contact number : +91 97903 37116
Website : www.jplinsurance.in




🪔 Star Health Insurance Meeting – குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வுStar Health Insurance நடத்திய கூட்டத்தில், JPL Insurance ...
07/02/2026

🪔 Star Health Insurance Meeting – குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு
Star Health Insurance நடத்திய கூட்டத்தில், JPL Insurance சார்பாக நான் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வில் பங்கேற்ற பெருமைமிகு தருணம்.

இது அறிவு, நம்பிக்கை மற்றும் நல்ல தொடக்கத்தின் அடையாளமாக அமைந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்:

• டாக்டர் ஜோதி முருகன், இதய நிபுணர் (Cardiologist), Natraj Hospital

• திரு. வீரா, Area Manager – Star Health Insurance

• திரு. வினோத் பால், Madurai Zone Head – Star Health Insurance

மருத்துவமும் காப்பீட்டும் இணைந்து, குடும்பங்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் முயற்சியில் JPL Insurance தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருகிறது.

📞 Health Insurance | Term Insurance | Mutual Funds
📲 Call / WhatsApp : 97903 37116


Health Insurance premium-கள் ஒவ்வொரு வருடமும் உயர்ந்துகொண்டே இருக்கின்றன.2024–2028 காலத்தில் இந்த துறை 12.8% CAGR வளர்ச்...
07/02/2026

Health Insurance premium-கள் ஒவ்வொரு வருடமும் உயர்ந்துகொண்டே இருக்கின்றன.

2024–2028 காலத்தில் இந்த துறை 12.8% CAGR வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான முக்கிய காரணம் — மருத்துவ செலவுகள் தொடர்ந்து உயர்வது.

இன்றைக்கு இன்சூரன்ஸ் எடுக்காமல் தள்ளி வைத்தால் 👉

❌ Premium அதிகமாகும்
❌ Waiting period அதிகரிக்கும்
❌ விதிமுறைகள் கடினமாகும்

இன்றே எடுப்பதே புத்திசாலித்தனம்.

✔ குறைந்த Premium
✔ நல்ல Coverage
✔ குடும்பத்திற்கு நிம்மதி

📞 Call / WhatsApp : 9790337116

உங்கள் Policy review அல்லது சரியான Health Insurance தேர்வு செய்ய இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.

01/02/2026

“20–25 = Healthy age nu nenaikkureengala? 🤔 Think again!”

Contact number : +91 97903 37116
Website : www.jplinsurance.in

ramanthapuramdistrict

https://youtube.com/?si=Fhivachu8RcBH_aY
28/01/2026

https://youtube.com/?si=Fhivachu8RcBH_aY

JPL Insurance ( Insure & Invest Talks with JP) ஹெல்த் இன்சூரன்ஸ், டெர்ம் இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் நிதி திட்டங்கள் குறித்த.....

💼 How I plan my protection + emergency fund smartly every yearHere’s my real financial safety structure 👇🩺 Health Insura...
28/01/2026

💼 How I plan my protection + emergency fund smartly every year
Here’s my real financial safety structure 👇

🩺 Health Insurance cover: ₹1 Crore
Yearly premium: ₹35,000

🛡 Term Insurance cover: ₹2 Crore
Yearly premium: ₹50,000

🚨 Emergency Fund goal:

Monthly household expense: ₹25,000
Minimum safety buffer: 6 months = ₹1,50,000

📌 Total yearly planning target: ₹2,35,000
Instead of last-minute pressure, I build this calmly using

👉 Monthly SIPs in Ultra Short Duration Mutual Funds

✅ Premiums ready on time
✅ Emergency fund always liquid
✅ Better than keeping idle cash
Smart planning = real peace of mind.

— JPL Insurance & Investment

25/01/2026

“IT job safe-nu nenachiya? Health safe-ah iruka?”

Contact number : +91 97903 37116
Website : www.jplinsurance.in

ramanthapuramdistrict

protecting

💡 இன்றைக்கு எவ்வளவு Health Insurance போதுமானது?பலரும் இன்னும் ₹5 லட்ச் காப்பீடு போதும் என்று நினைக்கிறார்கள்.ஆனால் இன்றை...
20/01/2026

💡 இன்றைக்கு எவ்வளவு Health Insurance போதுமானது?

பலரும் இன்னும் ₹5 லட்ச் காப்பீடு போதும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் இன்றைய மருத்துவச் செலவுகள் வேறுபட்டவை.

🏥 ஒரே ஒரு Hospitalisation செலவு:
• ICU கட்டணம்: நாளுக்கு ₹20,000 – ₹40,000
• அறுவை சிகிச்சை + தங்குதல்: ₹6 – ₹10 லட்ச்
• இதயம் / மூளை / புற்றுநோய் சிகிச்சை: ₹12 – ₹25 லட்ச்+

👉 இதனால் ₹5 லட்ச் பாலிசி, சிகிச்சை முடிவதற்கு முன்பே முடிந்து விடும்.

📌 2026-க்கு சரியான காப்பீடு:

✔️ Tier-2 / Tier-3 நகரங்கள்: ₹10 – ₹15 லட்ச்
✔️ Metro மருத்துவமனைகள்: ₹20 – ₹25 லட்ச்
✔️ குடும்பங்கள்: High Floater அல்லது Base Plan + Super Top-Up

⚠️ முக்கியம்:

தொகை மட்டுமல்ல… அதை எவ்வளவு சுதந்திரமாக பயன்படுத்த முடிகிறது என்பதே முக்கியம்.

Room Rent Limit, Sub-limit, Co-pay, Waiting Period
👉 Claim நேரத்தில் உங்கள் காப்பீட்டை குறைத்துவிடலாம்.

❌ “Premium குறைவா?” என்று மட்டும் கேட்காதீர்கள்
✅ “அவசர நேரத்தில் முழு பாதுகாப்பு கிடைக்குமா?” என்று கேளுங்கள்

📞 உங்கள் Health Policy-யை Review செய்ய வேண்டுமா?
உங்களுக்கு சரியான காப்பீட்டை தேர்வு செய்ய நான் உதவுகிறேன்.


JPL Insurance & Investment
Health Insurance | Life Insurance | Mutual Funds
📍 Ramanathapuram & சுற்றுப்புற பகுதிகள்

🏥 Health Insurance Awareness – Know Before You ClaimUnderstanding policy terms helps avoid claim rejection and ensures p...
19/01/2026

🏥 Health Insurance Awareness – Know Before You Claim
Understanding policy terms helps avoid claim rejection and ensures peace of mind.

🚫 General Exclusions (Not Covered)

• Drunk & Drive accidents
• HIV / AIDS related treatments
• Su***de attempt injuries
• Cosmetic & Plastic surgery (unless accident-related)
• Injuries from dangerous / adventure sports

👉 These are not payable under most health insurance policies.

⏳ Specified Diseases – Covered After Waiting Period

🕒 Waiting period usually 1–2 years, depending on the policy

• Hernia
• Hydrocele
• Piles
• Sinusitis
• Gall Bladder Stones
• Kidney Stone Removal
• Cataract
• Hysterectomy (Uterus Removal)
• Bone & Joint Replacement
• Varicose Veins & Ulcers
• Congenital Internal Diseases / Defects
• ENT-related Diseases
• Thyroid-related Diseases
• Fistula
• Appendix

⚠️ Important Client Insight

✔ Coverage applies only after the waiting period
✔ Early policy purchase = faster & smoother claims
✔ Insurance works best before illness begins
✅ Right Guidance = Right Claim

JPL Insurance & Investment
📞 Call / WhatsApp: 9790337116
Trusted Health Insurance Advisor

Address

Ramanathapuram
623534

Alerts

Be the first to know and let us send you an email when JPL Insurance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to JPL Insurance:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram