Dr.Venkatesan Diabetes and Thyroid clinic

Dr.Venkatesan Diabetes and Thyroid clinic Dr.Venkatesan Diabetes and Thyroid clinic page is aimed at providing patients with knowledge,underst

19/03/2020
07/10/2019

awarness

07/10/2019

unmaigal

உண்மை - 1 : "சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், சர்க்கரை நோய் வராது" என்று நினைப்பது. உண்மையில் நீரிழிவானது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் ஒன்று. அதற்கு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் மட்டும் சர்க்கரை நோய் வராது என்பதில்லை. மேலும் அவ்வாறு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், கார்போஹைட்ரேட்டானது, உடலில் உள்ள குளுக்கோஸை உடையச் செய்துவிடும்.

உண்மை - 2: "இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் சர்க்கரை நோயானது முற்றிவிட்டது. ஆகவே நாம் வாழ்வின் இறுதி நிலைக்கு வந்துவிட்டோம்" என்று எண்ணுவது. நீரிழிவு நோய்க்கு புற்றுநோயைப் போன்று எந்த ஒரு நிலையும் இல்லை. உண்மையில் இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவானது கட்டுப்படுவதோடு, நீண்ட நாட்கள் நன்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதால் தான்.

உண்மை - 3 "நீரிழிவு இருப்பதால், கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை தொடவே கூடாது" என்று இருப்பது. கார்ப்போஹைட்ரேட் தான் உடலின் எரிபொருள். அத்தகைய எரிபொருளானது நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் முக்கியம். எனவே கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல், அதனை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி மற்றும் வேண்டிய மருந்துகளை சரியான உட்கொள்ள வேண்டும். எனவே சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பதை தவிர்த்து, நார்ச்சத்துள்ள கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது.

06/10/2019

💉Insulin endral enna ? Mukiyamana video anaivarum payan adaiyungal!🔬

 #டயாபட்டிக் ரெட்டினோபதி ! Kavanam thevai!சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 100 பேரில் 18 பேருக்கு ‘டயாபட்டிக் ரெட்டினோபதி' ...
06/10/2019

#டயாபட்டிக் ரெட்டினோபதி ! Kavanam thevai!
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 100 பேரில் 18 பேருக்கு ‘டயாபட்டிக் ரெட்டினோபதி' எனப்படும் விழித்திரை கோளாறு தோன்றுகிறது. சர்க்கரை நோய் ஏற்படும்போது இயல்பாகவே உடலில் ரத்த ஓட்டம் குறையும்.

அப்போது விழித்திரைக்கு செல்லும் ரத்தக்குழாய்களும் பலகீனமாகி, ரத்தத்தில் இருக்கும் நீர் கசிந்து வெளியேறி, திசுக்களில் கலந்து சொதசொதப்பாக ஆகிவிடும். சிலருக்கு ரத்தமும் கசிந்து வெளியேறும். அதன் ஆரம்பநிலையில் நோயாளிகளுக்கு அறிகுறி எதுவும் தெரியாது.

கண் பார்வையும் மங்காது. வழக்கமான கண் பரிசோதனைக்கு சர்க்கரை நோயாளிகள் செல்லும்போது அவர்களுக்கு ‘இன்டைரக்ட் ஆப்தமோல்ஸ்கோபி' பரிசோதனை செய்தால், தொடக்கத்திலே பாதிப்பை கண்டறிந்துவிடலாம்

06/10/2019

#இந்சூழின் பக்க விளைவுகள்:

அனைத்து உள்ளடங்கிய பொருட்களிலிருந்து இருந்து ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பின்வரும் ஒரு பட்டிய லில் உள்ளது Insulin Injection (இந்சூழின்). இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. இந்த பக்க விளைவுகள் சாத்தியம், ஆனால் எப்போதும் ஏற்பபடுவதில்லை.
சில பக்க விளைவுகள் அரிதானவை, ஆனால் தீவிரமாக இருக்கலாம். நீங்கள் பின்வரும் பக்க விளைவுகள் இருப்பதை கவனித்தால், குறிப்பாக, அவை போகாமல் இருப்பதை கவனித்தால்,உங்கள் மருத்துவரை அணுகவும்.
👎நரம்பு சேதம் காரணமாக வலி

👎தளத்தில் தோலுக்கு அடியில் கொழுப்பு திசு சுருக்கவும தடிமனாக இருக்கலாம்

👎விஷுவல் தொந்தரவுகள்

👎குறைந்த இரத்த சர்க்கரை அளவுகளை
நீர் வைத்திருத்தல் கணுக்கால் சுற்றி வீக்கம் ஏற்படலாம்

👎ஒவ்வாமை எதிர்வினைகள்

👎ஊசி குத்திய இடத்தில் உள்ளூர் ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படலாம்

மேலே பட்டியலில் இல்லாத வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருப்பதை நீங்கள் கவனித்தால், மருத்துவ ஆலோசனை பெற உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் உள்ளூர், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரத்திற்கு பக்க விளைவுகள் பற்றி தெரிவிக்கலாம்.

Insulin poda kudiya edangal!! kavaniyungal
06/10/2019

Insulin poda kudiya edangal!! kavaniyungal

Primary prevention!
29/09/2019

Primary prevention!

27/09/2019

Address

459, Trichy Main Road, Opposite To J. N Mahal, Gugai Palam
Salem
636006

Telephone

+919843566637

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Venkatesan Diabetes and Thyroid clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Venkatesan Diabetes and Thyroid clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category