28/04/2026
முடக்குவாத நோய் & மூட்டு வலிக்கான இலவச முகாம்
🩺Dr.D.M.கீர்த்தனா
MD (Gen. Med.), DrNB (Rheumatology and Clinical immunology)
ஆலோசகர் - மருத்துவ நோய் எதிர்ப்பியல் & வாத நோய் நிபுணர்
யார் இந்த முகாமை பயன்படுத்த வேண்டும்?
👉நீண்டநாள் மூட்டு வலி, கால்வலி, குதிகால் வலி
👉காலை எழுந்ததும் மூட்டுகளில் பிடிப்பு
👉இளம் வயதில் முதுகுவலி - முதுகெலும்பு வாதம்
👉சோரியாடிக் ஆர்த்ரைட்டிஸ்
👉கவுட் (யூரிக் அமிலம் மூட்டு நோய்)
👉வாய், கண் வறட்சி - ஷோக்ரென்ஸ் சிண்ட்ரோம்
👉தோலில் சிவப்பு / சூரிய ஒளியில் அதிகரிக்கும் ரேஷ் (லூபஸ்)
👉காரணம் தெரியாத சோர்வு, காய்ச்சல்
👉தசை பலவீனம் - மயோசைட்டிஸ்
👉இரத்த நாளங்களில் அழற்சி / வாஸ்குலைட்டிஸ்
👉ஸ்க்ளீரோடெர்மா (தோல் கடினமாதல் வாதம்)
சிறப்பு சலுகைகள்
👉CBC (Complete Blood Count)
👉ESR
👉CRP
👉Rheumatoid Factor (RF)
👉Anti-CCP
👉ANA (Immunofluorescence)
👉SI Joint X-ray, MRI
👉Creatinine
👉AST, ALT
👉Uric acid
50% சிறப்பு சலுகை
இரத்த பரிசோதனை, MRI SI Joint
நாள்: 04.05.2026 to 11.05.2026
நேரம்: காலை 09.00 முதல், மாலை 04.00 வரை
முன்பதிவிற்கு தொடர்பு கொள்ளவும்
99439 49990
14, சீலநாயக்கன்பட்டி பை-பாஸ்.
சேலம் - 636 201
+91-427-270 9977 | www.dharanhospital.com