28/12/2015
இதனை உட்கொண்டால் கீழ்வரும் பலன்கள் கிட்டும்
சர்க்கரை அளவு குறையும்
ஆழமான புண்களும் குணமாகும்
தோல் குறித்த தொல்லைகள் நீங்கும்
சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்
குறிப்பு:
காம்புகளை அகற்றிவிட்டு இதழ்களை மட்டுமே பயன்படுத்தவும்.
ஒரு வேளைக்கு 5 பூக்களுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது.
இம்மலரை "சுடுகாட்டுப் பூ" எனவும் அழைப்பதுண்டு.