06/10/2025
உண்மையல்லாத விஷயங்களை நம்புகிறீர்களா? யாரோ உங்களை பின்தொடர்கிறார்கள் என்று உணர்கிறீர்களா? இது Delusion ஆக இருக்கலாம். இந்த வீடியோவில், Delusion என்றால் என்ன, அதன் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் ஹிப்னோதெரபி & பிளவர் ரெமிடீஸ் மூலம் எப்படி உதவி பெறலாம் என்பதை விளக்குகிறோம்.
📌 இந்த வீடியோவில் நீங்கள் அறியப் போவது: ✔ Delusion என்றால் என்ன?
✔ பொதுவான அறிகுறிகள்
✔ காரணங்கள் மற்றும் மனநல பாதிப்புகள்
✔ ஹிப்னோதெரபி மற்றும் பிளவர் ரெமிடீஸ் பங்கு
👉 சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் – மனநலம் மற்றும் ஹீலிங் குறித்த மேலும் பயனுள்ள வீடியோக்களுக்கு!
#சிகிச்சை #மனநோய்