Readers Menu

Readers Menu அறிவியல், தொழில்நுட்பம், ட்ரெண்டிங், உடல்நலம், ஆன்மீகம் போன்ற பலதுறை சார்ந்த தகவல்கள் தாய்தமிழ் மொழியில்
(2)

A digital creator to explore tech hacks, updates, and creative ideas that make your digital life easier and better.

நேரத்தை சரியாக பயன்படுத்தினால் தான் பணமும் வாழ்க்கையும் வளரும்.இன்று நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாளை பெரிய வளர...
05/12/2025

நேரத்தை சரியாக பயன்படுத்தினால் தான் பணமும் வாழ்க்கையும் வளரும்.
இன்று நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாளை பெரிய வளர்ச்சியாக மாறும்.
நேரமே உங்களின் மிகப் பெரிய முதலீடு அதைக் காத்துக் கொள்ளுங்கள்.

Unknown callக்கு “ஹலோ” சொல்லாதீங்க!வாய்ஸ் கிளோனிங் மூலம் உங்கள் குரலை பதிவு செய்து மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகமாகி வி...
04/12/2025

Unknown callக்கு “ஹலோ” சொல்லாதீங்க!
வாய்ஸ் கிளோனிங் மூலம் உங்கள் குரலை பதிவு செய்து மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகமாகி விட்டன.
Unknown number வந்தால் ஒரே கேள்வி கேளுங்க “யார்? ஏன் அழைக்கிறீர்கள்?” மற்றும் எந்த தகவலும் பகிராதீங்க.
உங்கள் குரலும் தகவலும் பாதுகாப்பே முக்கியம்.

04/12/2025

Super Brain Yoga (Thoppukaranam) தினமும் செய்தால் நினைவாற்றல், கவன சக்தி, மன அமைதி, உடல் ஆற்றல் அனைத்தும் மேம்படும் என்பதை
Dr. Praveena BNYS, MD (AEM) அவர்கள் எளிமையாக விளக்குகிறார்.
மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இதன் பயன் கிடைக்கும்.
மருந்து இல்லாத இயற்கை ஆரோக்கிய பயிற்சி இது.
இந்த தகவல் பயனாக இருந்தால் அனைவருடனும் பகிருங்கள்.

© 2025 Readersmenu / MPeoples. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. எங்களுடைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அனுமதியில்லாமல் நகலெடுக்கவும், மறுபதிப்பிக்கவும் அல்லது பதிவிடவும் வேண்டாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பின் செயல்பாட்டுக்கும் தண்ணீரே அடிப்படை சக்தி. சரியான அளவு நீர் உடலை சுறுசுறுப்பாகவும் நோயற்றதாகவும்...
04/12/2025

உடலின் ஒவ்வொரு உறுப்பின் செயல்பாட்டுக்கும் தண்ணீரே அடிப்படை சக்தி. சரியான அளவு நீர் உடலை சுறுசுறுப்பாகவும் நோயற்றதாகவும் வைத்திருக்கும்.

இன்று குடிக்கும் ஒவ்வொரு துளியும் நாளைய ஆரோக்கியத்திற்கு முதலீடு.

04/12/2025

உங்கள் ஆதாருடன் மொபைல் நம்பர் link ஆகலன்னா future-ல Bank, SIM, PAN, Pension எல்லாமே பிரச்சனை ஆகிடும். OTP வரலன்னா எந்த government service-மும் move ஆகாது. இன்றே ஆதார் மொபைல் நம்பர் update பண்ணுங்க
இந்த தகவலை உங்கள் வீட்டில இருக்கிற எல்லாருக்கும் சொல்லுங்க.

© 2025 Readersmenu / MPeoples. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. எங்களுடைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அனுமதியில்லாமல் நகலெடுக்கவும், மறுபதிப்பிக்கவும் அல்லது பதிவிடவும் வேண்டாம்.

பெற்றோர்களே கவனத்திற்கு!தினமும் 15 நிமிடம் குழந்தையுடன் விளையாடுவது அவர்களின் மூளை வளர்ச்சியை 20% வரை உயர்த்தும்.சிறிய ந...
04/12/2025

பெற்றோர்களே கவனத்திற்கு!
தினமும் 15 நிமிடம் குழந்தையுடன் விளையாடுவது அவர்களின் மூளை வளர்ச்சியை 20% வரை உயர்த்தும்.

சிறிய நேர முதலீடு… உங்கள் குழந்தையின் பெரிய எதிர்காலம்!

நிறுத்து | இதை தவற விடாதே!ஒரே ஒரு தவறு உன்னை மில்லியன் இழப்பு செய்யலாம் ஆனா அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடமே உன்னை பில்லி...
04/12/2025

நிறுத்து | இதை தவற விடாதே!
ஒரே ஒரு தவறு உன்னை மில்லியன் இழப்பு செய்யலாம் ஆனா அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடமே உன்னை பில்லியன் உயரத்தில் நிறுத்தும்.

மைதானத்திற்கு பாதுகாப்பு இருக்கிறது…ஆனால் பயிர் விளையும் விவசாயிக்கா இல்லை? உணவை தரும் கைகளை மதிப்போம்
03/12/2025

மைதானத்திற்கு பாதுகாப்பு இருக்கிறது…
ஆனால் பயிர் விளையும் விவசாயிக்கா இல்லை?
உணவை தரும் கைகளை மதிப்போம்

03/12/2025

Tea + Biscuit… தினசரி பழக்கம்னு நினைக்கிறோம், ஆனா உடலுக்குள் மெதுவான நச்சு மாதிரி சேதம் பண்ணுறது தெரியுமா?
மைதா + சர்க்கரை சூடான டீயுடன் சேர்ந்தவுடன் வயிற்றில் ஒட்டிக்கொள்ளும் கலவையா மாறி ஜீரணத்தை கெடுக்கிறது. ரத்த சர்க்கரை திடீரென உயரும், அஜீரணம், அமிலத்தன்மை, வயிற்று வீக்கம் எல்லாம் தினசரி வரும். வாரத்தில் 2–3 முறை குறைத்தாலே உடலில் பெரிய மாற்றம் காணலாம்—உங்களை நீங்களே பாதுகாத்துக்கோங்க!

[ © 2025 Readersmenu / MPeoples. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. எங்களுடைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அனுமதியில்லாமல் நகலெடுக்கவும், மறுபதிப்பிக்கவும் அல்லது பதிவிடவும் வேண்டாம்.]

இந்த ஒரு சின்ன பழக்கம் உங்கள டாக்டர்-ஐ பாக்கவே விடாது! தினமும் ஒரு இளநீர் சிறுநீரக கல்லுக்கு Good Bye சொல்லும் இயற்கை மர...
03/12/2025

இந்த ஒரு சின்ன பழக்கம் உங்கள டாக்டர்-ஐ பாக்கவே விடாது! தினமும் ஒரு இளநீர் சிறுநீரக கல்லுக்கு Good Bye சொல்லும் இயற்கை மருந்து.
உடலை ஹைட்ரேட் செய்து, UTI ஆபத்தையும் குறைக்கும்.

03/12/2025

மின்சார பில் அதிகமா வருதுனா… ஒரு சின்ன செட்டிங்காலே 15–20% current save பண்ண முடியும்!
Fridge பின்னாலிருக்கும் cooling coil-ல படர்ந்திருக்கும் தூசியே மின்சாரத்தை வீணடிக்கும் முக்கிய காரணம்.
மாதம் ஒருமுறை அதை சுத்தம் செய்தாலே compressor load குறைஞ்சு current usage பெருமளவு குறையும்.
இந்த simple trick-ஐ வீட்டிலும், shop/hostel-லயும் try பண்ணி பாருங்க—மாத்தம் ₹200–₹300 வரை சேமிக்கலாம்!

[ © 2025 Readersmenu / MPeoples. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
எங்களுடைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அனுமதியில்லாமல் நகலெடுக்கவும், மறுபதிப்பிக்கவும் அல்லது பதிவிடவும் வேண்டாம்.]

நீங்கள் தேவைப்படும்வரை தவறுகள் மன்னிக்கப்படும்…ஆனால் நீங்கள் தேவையில்லாதவங்க ஆன உடன், அதே தவறுகளுக்கே தீர்ப்பு கிடைக்கும...
03/12/2025

நீங்கள் தேவைப்படும்வரை தவறுகள் மன்னிக்கப்படும்…
ஆனால் நீங்கள் தேவையில்லாதவங்க ஆன உடன், அதே தவறுகளுக்கே தீர்ப்பு கிடைக்கும்.
உலகம் மாறல…உங்களுக்கு எதிரான நன்மை மட்டுமே மாறும்.

Address

No 56, 3-1, 3rd Cross Street, Ranga Nagar, Mullai Nagar, Suramangalam, Salem Salem, India
Salem
636004

Alerts

Be the first to know and let us send you an email when Readers Menu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram