29/01/2026
*மாண்புமிகு முதல்வர் அவர்களை கவனம் ஈர்க்கும் 48 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம்*
*இடம்:* அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி
*நேரம்:* 28.01.26 காலை 9 மணியிலிருந்து 48 மணி நேரம்.
1.கலைஞர் வழங்கிய அரசாணை 354 ஐ மறு ஆய்வு செய்து அரசு மருத்துவர்களுக்கான திருத்தப்பட்ட ஊதியம் மற்றும் போதிய உயர் பதவிகளும், மருத்துவ பயனாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்கள் வழங்கவும்
2.293 அரசாணை மூலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு 3000 ரூபாய் வழங்கவும்,
3.இருபது வருடங்கள் முடித்த மூத்த மருத்துவர்களுக்கு PG increments கொடுக்கவும்
வலியுறுத்தி மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு (FOGDA) நடத்தும் 48 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம்.
அனைவரும் பங்கு பெற்று நமது கோரிக்கைகளை வெற்றி பெற அழைக்கின்றோம்
Yesterday Police prevented us from sitting for Token Fasting in Govt Stanley Medical College. Faculties and service PGs gathered and resisted against the police excess. Deputy Commissioner of police intervened and escalated the issue to the higher up. Now the government has asked us to come to the secretariat afternoon. We, the FOGDA is continuing the fasting. All of you assemble at stanley medical College and stay with us from 2 to 3pm. Thanking everyone of you for supporting us.
*28.1.26*
*_5pm update_*
FOGDA convenors were invited for talks with Government chaired by Additional Chief Secretary, Health and Family Welfare dept at 2pm. Secretary informed us that they are waiting for the response from Finance dept and he would meet once again today. FOGDA decided the following:
1. To continue the 48 hrs token relay Fasting in Stanley hospital.
2. From 30.1.26 onwards Non cooperation movement to be started
* To boycott Biometric Attendance
*To boycott both online and offline official meetings
*To stop taking Theory, practical and clinical classes
*To exit from official WhatsApp groups
If any threat to our democratic mode of protest happens, FOGDA will go for fast unto death and advance the non cooperation movement
Further course of actions will be decided after token relay Fasting