Brama Gnana Porsabai

Brama Gnana Porsabai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Brama Gnana Porsabai, Meditation Center, Vellalapatti, Salem.

உடல் தூல நிலையில் இருக்கும்வரை சாவைத் தள்ளிப் போடவே முடியாது. ஆனால், ஒளி நிலைக்கு உடலைத் தயார்படுத்திவிட்டால், ஒளியை எவற்றாலும் அழித்துவிட முடியாது. ஏனென்றால், பிரபஞ்சத்தின் வடிவமே ஒளிதோனே. ஒளியினை ஒளிகொண்டுதான் அறிந்து கொள்ள முடியும்.

14/05/2025
விநாயகர் அகவல் ஞானப் பேச்சுரை2024 - டிசம்பர் 02 முதல் 12 வரை - மாலை 6-7 மணி வரைவிநாயகர் அகவலில் சொல்லப்பட்டிருக்கும் சிவ...
28/11/2024

விநாயகர் அகவல் ஞானப் பேச்சுரை
2024 - டிசம்பர் 02 முதல் 12 வரை - மாலை 6-7 மணி வரை

விநாயகர் அகவலில் சொல்லப்பட்டிருக்கும் சிவஞான இரகசியங்களை சற்குரு அவர்கள் உள்ளது உள்ளபடியே மறைக்காமல் இவ்வுலக ஆன்மாக்கள் பரிபூரண பிரமஞானத்தைப் பெற வேண்டும் என்பதற்காக
ஞான பேச்சுகளை ஆற்றவிருக்கிறார்.
நம் தாய்த் தமிழின் அற்புதமான பிரமஞானம் உலகெங்கும் பரந்து மனைம் வீசட்டும்!
கேட்கும் அனைவரும் பிரமஞானம் பெறட்டும்!

We've received 400 reactions to our event in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
24/09/2024

We've received 400 reactions to our event in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

🌟 Unlock the Path to Ultimate Liberation! 🌟Discover the ancient wisdom of Jeevan Mukthi Dharana, a practice that guides ...
06/09/2024

🌟 Unlock the Path to Ultimate Liberation! 🌟
Discover the ancient wisdom of Jeevan Mukthi Dharana, a practice that guides you to inner freedom, self-realization, and profound peace. Embrace the power of this sacred knowledge and transform your journey through life!
✨ Awaken your soul, release your limitations, and experience true bliss.
Explore more on the path to Jeevan Mukthi here:
www.bramagnanaporsabai.com/jeevan-mukthi-dharana
https://www.bramagnanaporsabai.com/

Address

Vellalapatti
Salem
636012

Alerts

Be the first to know and let us send you an email when Brama Gnana Porsabai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram