Sri Ramakrishna Deva Prasanna Nilayam

Sri Ramakrishna Deva Prasanna Nilayam 🌀ஆறுதல்! ஆலோசனை!! ஆனந்தம் தரும்!!! தெய்?

🏵️VIVEKA YOGAM 🧘“வீடுதோறும் விவேகாயோகம்” 🏵️12 வாரங்களில் உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் ஒரு குரு🏵️நீங்கள் 🧘"வீட்டு தியானம்"...
08/02/2023

🏵️VIVEKA YOGAM

🧘“வீடுதோறும் விவேகாயோகம்”

🏵️12 வாரங்களில் உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் ஒரு குரு

🏵️நீங்கள்

🧘"வீட்டு தியானம்"

🏵️கற்றுக்கொள்வதின் மூலம்

🏵️நவீன யுக வெற்றியாளர் ஆவதில்

🏵️மிக ஆர்வமாக இருந்தால்

🏵️உங்களுக்கான ஓர் நற்செய்தி!

👉நீங்க வாழும் வீடு

👉உங்க உடம்பு வாழும் வீடு

👉இரண்டும் நலம் வளம் பெற

👉உங்களுக்காகவே பிரத்யேகமாக

👉மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டதே

🧘"வீட்டு தியானம்" ஆன்லைன் வகுப்பு

👉அன்பும் அருளும்

👉தெய்வ கடாட்சமும் நிறைந்த

👉உங்கள் வீட்டில் நீங்கள் இருந்தபடியே

🧘“வீடுதோறும் விவேகாயோகம்”

👉ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து

🧘"வீட்டு தியானம்" கற்றுக்கொண்டு

👉உங்கள் ஓய்வு நேரத்தை

👉நீங்கள் பயனுள்ளதாக மாற்றுங்கள்

👉உங்களுக்கு சேவை செய்ய

👉நாங்கள் இருக்கிறோம்

👉விவேகானந்தா தியான குடில்
👉விவேகா காளி சேவா இல்லம்
👉Anbudan Tharum Vivekananda Seva Trust
👉Registered NGO

👉லிங்க் கிளிக் செய்து சேர்ந்துகொள்ளவும்
🧘"Viveka Yogam"
👉300
👇Join Link கீழே உள்ளது
👇👇👇👇👇👇

தினம் ஓர் அமுதமொழி | June-2 | Gospel of Sri Ramakrishna | ஸ்ரீ ராமகிருஷ்ணர்********************************************ச...
02/06/2022

தினம் ஓர் அமுதமொழி | June-2 | Gospel of Sri Ramakrishna | ஸ்ரீ ராமகிருஷ்ணர்

********************************************
சுவாமி விவேகானந்தரின் குரு
குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
நமக்கு சொல்லும் அறிவுரைகள்.
🏵️இன்றைய தொகுப்பு🏵️
*உள்ளே உள்ளதை உணர்ந்து கொள்*
*கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கேளுங்கள்.
https://youtube.com/shorts/xpXHmDnk2fU?feature=share

*****************************************
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

பானையில் சோறு கொதிக்கிறது , உருளைக்கிழங்கு , கத்திரிக்காய் குதிக்கின்றன . உருளைக்கிழங்கும் கத்திரிக்காயும் தாமாக குதிப்பதாக சிறுகுழந்தை நினைக்கிறது ; கீழே நெருப்பு இருப்பதால்தான் அவை
குதிக்கின்றன என்பது அதற்கு தெரியாது ! புலன்கள் தாமாகவே செயல்படுகின்றன என்று மனிதன் நினைக்கிறான்.
ஆனால் உள்ளே உணர்வுமயமான
இறைவன் இருப்பதை
அவன் அறிவதில்லை

- குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️ ********************************************
- வாசித்தவர்
- - குருஜி மல்லூர் சித்தர்
- ஸ்ரீ ராமகிருஷ்ணா தேவ பிரசன்ன நிலையம்
- - சுவாமி விவேகானந்தா தியான குடில்
- மல்லூர் - சேலம்
- - 9360676665 ********************************************
- எமது Youtube சேனல் Link
- - 👇👇👇👇👇👇👇
- https://youtube.com/c/GurujiMaSi
********************************************
தினம் ஓர் அமுதமொழி | June-2 | Gospel of Sri Ramakrishna | குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
https://youtube.com/shorts/xpXHmDnk2fU?feature=share

********************************************

தினம் ஓர் அமுதமொழி | June 2 | Gospel of Sri Ramakrishna | ஸ்ரீ ராமகிருஷ்ணர்********************************************சுவாமி விவேகானந்தரின் குருகுருதேவர் ஸ்...

சுவாமி விவேகானந்தரின் குருகுருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் நமக்கு சொல்லும் அறிவுரைகள். 🏵️இன்றைய தொகுப்பு🏵️*இறை உணர்வு உயர்வு ...
01/06/2022

சுவாமி விவேகானந்தரின் குரு
குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
நமக்கு சொல்லும் அறிவுரைகள்.
🏵️இன்றைய தொகுப்பு🏵️
*இறை உணர்வு உயர்வு தரும்*
*கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கேளுங்கள்.
https://youtube.com/shorts/JKVgpW9MPpc?feature=share

தினம் ஓர் அமுதமொழி | May-4 | Gospel of Sri Ramakrishna | ஸ்ரீ ராமகிருஷ்ணர்********************************************சு...
04/05/2022

தினம் ஓர் அமுதமொழி | May-4 | Gospel of Sri Ramakrishna | ஸ்ரீ ராமகிருஷ்ணர்

********************************************
சுவாமி விவேகானந்தரின் குரு
குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
நமக்கு சொல்லும் அறிவுரைகள்.
🏵️இன்றைய தொகுப்பு🏵️
*மனயோகம், கர்மயோகம் சிறுவிளக்கம்*
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கேளுங்கள்.
https://youtu.be/8Znf_BEkkyQ

*****************************************
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

மனயோகம் மற்றும் கர்மயோகம்.
குருவின் உபதேசத்திற்கு ஏற்ப பூஜை, தீர்த்தயாத்திரை, உயிர்களுக்குச் சேவை முதலியவற்றில் ஈடுபடுவது கர்மயோகம். ஜனகர் முதலியோர் செய்த கர்மங்களும் கர்ம யோகம் தான். யோகிகள் செய்கின்ற தெய்வ நினைவும் சிந்தனையும்
மனயோகம்.

- குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️ ********************************************
- வாசித்தவர்
- குருஜி மல்லூர் சித்தர்
- ஸ்ரீ ராமகிருஷ்ணா தேவ பிரசன்ன நிலையம்
- சுவாமி விவேகானந்தா தியான குடில்
- மல்லூர் - சேலம்
- 9360676665 ********************************************
- எமது Youtube சேனல் Link
- 👇👇👇👇👇👇👇
- https://youtube.com/c/GurujiMaSi

********************************************
தினம் ஓர் அமுதமொழி | May-4 | Gospel of Sri Ramakrishna | குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
https://youtu.be/8Znf_BEkkyQ
********************************************

தினம் ஓர் அமுதமொழி | May-4 | Gospel of Sri Ramakrishna | ஸ்ரீ ராமகிருஷ்ணர்********************************************சுவாமி விவேகானந்தரின் குருகுருதேவர் ஸ்ர...

Address

10-1 East Kattukottai, Sri Sudarsana Nager, Vadakaadu, Opp/Kongu Polytechnic, Mallur, SALEM, TAMILNADU, INDIA-
Salem
636203

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm
Sunday 10am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when Sri Ramakrishna Deva Prasanna Nilayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sri Ramakrishna Deva Prasanna Nilayam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

மல்லூர்சித்தர்.

அன்பு சகோதர, சகோதரிகளே முதலில் என்னைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது 2. அது என்னவென்றால், 1) நான் யார்? 2) நான் என்ன செய்கிறேன்? என்பது அதைப்பற்றி சுருக்கமாக இங்கே சொல்கிறேன். 1) நான் யார்? உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள், நான் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பக்தன், ஒரு சித்தன், தங்க.சண்முகசுந்தரம் சேலத்தில் இருக்கிறேன். 5.10.1960 ல் சேலத்தில் உள்ள மல்லூரில் வியாபார குடும்பத்தில் பிறந்தேன், சுவாமி விவேகானந்தரின் குரு குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் 1980 ல் யந்திர, மந்திர, தந்திர, சூட்சம தீட்சை பெற்றேன் 1992 ல் வடலூர் வள்ளலார் மண்ணில் சித்தி பெற்றேன் “மல்லூர் சித்தர்” என அழைக்கப்பெற்றேன். 1992 ல் பெங்களூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி ரங்கநாதானந்தா மகராஜ், அவர்களிடம் நேரடியாக மந்திர தீட்சை பெற்றேன். தொடர்ந்து மார்க்கெட்டிங் துறையில் இருந்து கொண்டு ஆன்மீக பணிகளும் செய்து வருகிறேன். 2) நான் என்ன செய்கிறேன்? 37 ஆண்டுகள் ஆன்மீகம் & மார்க்கெட்டிங் துறையில் என் வாழ்க்கை அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டது என்ன வென்றால் நமது வாழ்க்கை போராட்டத்தில் நாம் வெற்றியடைய நமக்கு குருஅருளும், குலதெய்வ ஆசிர்வாதமும் அவசியம் வேண்டும் என்பதே. எனவே அனைவரும் குருஅருளும், குலதெய்வ ஆசிர்வாதமும் பெற்று நலமாக வாழும் வழிகாட்டும் பணியை செய்ய ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அனுமதியை பெற்று “ஸ்ரீ ராமகிருஷ்ணா தேவ பிரசன்ன நிலையம்” என ஆரம்பித்து நடத்தி வருகிறேன்.