18/03/2026
Radiation Treatment எப்படி decide பண்ணுறாங்கனு தெரியுமா?
Radiation start ஆகுறதுக்கு முன்னாடி,
ஒவ்வொரு patient-க்கும் detailed Planning செய்யப்படுகிறது.
இந்த Reel-ல்
👩⚕️ Mrs. மரகதவல்லி (Radiation Safety Officer)
👉 dose calculation
👉 safety checks
👉 healthy organs protection
எல்லாமே எப்படி திட்டமிட்டு செய்யப்படுகிறதுனு தெளிவாக explain பண்ணுறாங்க.
🧠 Correct Planning = Safe & Effective Radiation