22/03/2022
சர்க்கரை நோயாளிகள் மற்றும் ஆண்மைக்குறைவு உள்ளவர்களுக்கான பதிவு இது.-Dr.கேசவமூர்த்தி
Case Study Experience:
எனது நண்பர் 7வருட சர்க்கரை நோயுடனும் அதனால் உடலுறவில் நாட்டமின்றி விறைப்புத்தன்மையும் குறைந்துவிட்டது என்று என்னிடம் வந்தார்.
பிறப்புறப்பில் வெடிப்பு,அரிப்பு ,அழுக்கு சேர்ந்து காய்ந்து போயிருப்பதை பார்த்தபின்பு அவருக்கு இது இன்சுலின் ஹார்மோன் சமநிலை இல்லாததால் வருகிறது என்றேன்.
அதற்கு அவர் சார் எனக்கு முதல் 3 வருடம் நல்லா பசி எடுத்தது. ஆனால் இப்ப பசி எடுத்தும் 2-3 இட்லிக்கு மேல சாப்பிட முடியவில்லை.
எனது Day &Night ஷிப்ட் னால சரியா தூங்க முடியல. தூங்கிக்கிட்டே இருக்கும்போது கால் குரக்ளி பிடிச்சு இழுக்குது.இதோடு மலச்சிக்கல் பிரச்சினையும் இருக்குனு சொன்னார்.
இதன் வாயிலாக நான் அவரது உடல் உள்ளுறுப்புக்களின் இயக்கம் சரி இல்லை என்பதை அறிந்து கொண்டேன்.
இது எல்லாம் எனக்கு ஏன் வருதுன்னு உங்கள் மாதிரி டாக்டர் கிட்ட கேட்டா, சர்க்கரை உங்களுக்கு கன்ட்ரோல்ல இல்ல னு ஒரே வார்த்தையில் சொல்லி முடிச்சிட்ரீங்க..
இப்படித்தான் ஒருநாள் பயங்கரமான பல்வலினு டாக்டர் கிட்டபோனா அவர் பல்லை எடுக்கவேண்டும் னு சொன்னாரு.
சரினு சுகர் டெஸ்ட் பார்த்தா 386 இருக்கு அதனால உங்க பல்லை இப்ப எடுக்க முடியாது, சுகரை கொறச்சிட்டு வாங்கனு அனுப்பி வைச்சிட்டாங்க.
இந்த பல் வலிக்காக நானும் 1 மாசமா எந்த சுவீட்டும் சாப்பிடாமல்,சாப்பாடு எல்லாம் குறைச்சி இன்சுலின் 12 யூனிட், 18 யூனிட் வரைக்கும் போட்டு இருந்தாக்க 200 க்குள்ள வருது சார், தப்பித்தவறி 1 கேக் கிறிஸ்துமஸ் க்கு சாப்டேன். அடுத்த நாள் சுகர் டெஸ்ட் பண்ணா 400 காட்டுது சார்.
எனக்கு ஆத்திரம்னா ஆத்திரம். கொஞ்சமா சுவீட் சாப்டதுக்கே இப்படி காட்டுதேனு ரொம்ப விரக்தி ஆயிடுச்சு.
எனக்கு சுகர் லெவல் ஏன் இன்னும் கன்ட்ரோல் ல வர மாட்டிங்குது. அத கன்ட்ரோல்ல வைக்க நான் என்ன செய்யனும்.ஒரே வார்த்தையில முடிக்காம கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்கனு கேட்டார்.
நானும் அவர்க்கு செல் Biology, Pathology, Physiology எல்லாம் விட்டுட்டு , என் நேரடியான விளக்கத்தை கூற ஆரம்பித்தேன்.
நீரிழிவு நோய் கட்டுப்படுத்தக்கூடியது, வாழ்நாள் முழுவதும் நிலையாக இருக்காமல்,காலப்போக்கில் படிப்படியாக மோசமாகிறது, இதன் விளைவாக வலி, பார்வை இழப்பு, விறைப்புத்தன்மை குறைதல், ஊனம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் அகால மரணம் கூட ஏற்படலாம் என்ற நிலை இருந்தாலும் இன்னும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது என்னவெனில்,
உங்க அனைத்து பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம் உங்க பிளட் சுகர் லெவல் கன்ட்ரோல்ல இருக்கிறது மட்டும் அல்ல. இன்னொரு மிக முக்கியமான காரணமும் இருக்கிறது.
அதுதான் இரத்தம் சார்ந்த அறிவு.
என்ன சார் சொல்றீங்க என்று வியப்போடு கேட்டார்.
ஆமாங்க சார்.
இயற்கையாக உள்ளே போன உணவு ஜீரணமாகி இரத்தமாக மாறும்.மற்றவை கழிவாக வெளியேறும்.
ஒருவேளே உங்களுக்கு அஜீரணம் ஏற்ப்பட்டிருந்தால் இரத்தம் ஊறுவதில் தடை ஏற்படும்.
அஜீரணத்தின் தொடர்ச்சியாக உள்ள மலச்சிக்கல் ஏற்கனவே உடலின் உள்ளே உள்ள இரத்தத்தை கெட்ட இரத்தமாக மாற்றிவிடும்.
இதுவே இன்று பல பேரின் பலஹீனத்திற்கு காரணம்.
நம் முன்னோர்கள் 70 வயது
வரை கூட கலவியில் ஈடுபட்டு உள்ளனர்.
காரணம் நல்ல இரத்தம்.
இந்த இரத்தமே நரம்பு மண்டலத்தில் நன்கு பாய்ந்து விரைப்புத்தன்மை உண்டாக்கும். ஒருவேளை ரத்த ஓட்டம் குறைந்தால் என்னாகும்?
ஒரு நிலத்தில் உள்ள மரத்தின் இலையில் உள்ள நரம்பில் நீர் இல்லை எனில் அந்த இலையானது காய்ந்து சுருங்கி நிறம் மாறும்.
அதே மாதிரி , உங்கள் பிறப்புறுப்பில்
மட்டும் அல்ல உடலின் எந்த உறுப்பிலும் சுருக்கம்
ஏற்படலாம்.
இரத்தத்தின் வெப்ப ஓட்டம் குறைந்தாலோ, அல்லது
இரத்தத்தின் அளவு குறைந்தாலோ
இரத்தத்தின் வீரியம் குறைந்தாலோ,
இரத்தம் கெட்ட இரத்தமாக இருந்தாலோ
இரத்தத்தின் சமநிலைத் தன்மை குறைந்து
ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு ஏற்பட்டு
உங்களுக்கு
உடலுறவில் நாட்டம் இன்மை,
ஆண்உறுப்பு திடீரென சிறுத்து சுருங்கி விறைப்புத்தன்மை இல்லாமல் போவது,
உங்கள் துணைக்கு அதிக நேரம் ஈடுகொடுக்க முடியாமல் குற்ற உணர்ச்சி யோடு இருப்பது,
இணையும் போது பிறப்புறுப்பில் வலி
சிறுநீரில் விந்து கலந்து வெளியேறுவது.
விந்து முந்துதல்
குழந்தை இன்மை போன்றவை நடக்கிறது என்று தெளிவாக விளக்கிக் கூறி
வாழ்வியல் முறை மாற்றம்,
உணவுப் பழக்கவழக்கம்,
இரத்தத்தின் வெப்பத்தை எப்படி தக்க வைப்பது ?
இயற்கையான முறையில் இன்சுலின் சுரப்புக்கு உதவும் உணவு பொருட்கள்
இரத்தத்தின் சமநிலையான PH ஐ எப்படி பாதுகாப்பது?
அதிகப்படியான இரத்தம் ஊற வைக்கும் உணவுகள்
போன்றவற்றை பட்டியலிட்டு சில மருந்துகளை சாப்பிட சொல்லி இருந்தேன்.
3 வாரங்கள் கழித்து மிகுந்த முக மலர்ச்சியுடன் அவரது மனைவியையும் அழைத்து வந்து உணவு முறை சார்ந்த விளக்கங்களைப் பெற்றுக் கொண்டு,
சார் நீங்கள் அன்னைக்கு இவ்வளவு விளக்கமாக எடுத்துச் சொன்னதால் தான் நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதை அனைவருக்கும் தெரியப்படுத்தி தெளிவு பெற வேண்டும் என்று கேட்டதால் இங்கு இதைப் பதிவிடுகிறேன்.
சர்க்கரை நோய் என்ற ஒரு நோய் எப்படி பல தாக்கத்தை உடலில் ஏற்படுத்துகிறது என்பதை பற்றிய ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம் போகா நேச்சுரல் கேர் மருத்துவமனையிலும்,
Check out BOGHA NATURAL CARE on Google!
https://g.page/r/CUHtbkL6OfYLEA0
யூடியூப் லிங்க்
https://youtube.com/channel/UC4glCwx8496OiSzhDv7LCHg
வெளியூர் நண்பர்களுக்கென வாட்ஸ் அப்பிலும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
21-3-2022 முதல் 24-3-2022 வரை நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்பவர்களுக்கு
1)அநாவசிய மருத்துவ செலவுகள் ஏற்படாது.
2)100% ஆழ்ந்த உறக்கத்தை பெறலாம்.
3)உங்களின் விருப்ப உணவுகளைத் தவிர்க்காமல், உங்கள் ஆரோக்கியத்தை
பெறலாம்.
4) இருக்கின்ற கெட்ட இரத்தத்தை சுத்த இரத்தமாக மாற்றி அதன் அளவு மற்றும் வீரியத்தை அதிகப்படுத்தும் ஃபார்முலா
பெறலாம்.
5) மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்க்கை பெறலாம்.
6)சுகரால் காலில் ஆறாத புண்கள் இருந்தால் 100% குணமாகும்.
7) கூடுதல் சுறுசுறுப்பு மற்றும் சுகமான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
8) 100% இன்சுலினை நிறுத்தி விடலாம்.
9) ஆரோக்கியம் சார்ந்த அனைத்து நம்பிக்கைகளும் ஏற்கனவே நிரூபிக்க பட்ட ஆதாரத்தின் அடிப்படையில் இம்முகாமில் நிஜமாகும்.
மேற்குறிப்பிட்ட அனைத்தையும் நீங்கள் இந்த வகுப்பில் பெறலாம்.
மருத்துவ ஆலோசனை நாள்:
21-3-22 முதல் 24-3-2022 வரை
இடம்: போகா நேச்சுரல் கேர், தாம்பரம்& வாட்ஸ் அப் ஆன்லைன்
நாள் 1க்கு 15 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
முன்பதிவு அவசியம்.
நேரம்:10am -5 pm
இம்முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டும் ஆலோசனை கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டாம்.
சர்க்கரை நோயிலிருந்து 30 நாட்களில் விடுதலை என்பது உங்கள் விருப்பமாக இருந்தால் உடனே அழைத்து பேசி தெளிவு பெறுங்கள்.
8122221970
9003896679.