09/12/2025
*மாபெரும் மருத்துவ முகாம்*
150 வருட கேரள பாரம்பரிய ஆரோக்கியம் ஆயுர்வேதா மருத்துவமனை நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் சனி மற்றும் ஞாயிறு (13-12-2025 & 14-12-2025) அன்று காலை 10.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை ஆரோக்கியம் ஆயுர்வேத மருத்துவமனை, நியூ எவரெஸ்ட் ஹோட்டல் பின்புறம், மதுரை ரோடு, தேனியில் நடைபெறுகிறது.
முன்பதிவிற்கு :-
+91 8300479815
+91 9789289001
+91 7397014562
அனுபவம் மிக்க மருத்துவர்கள் !
அனுபவம் மிக்க சிகிச்சை பணியாளர்கள் !
1.) பத்தியம் இல்லை.
2.) பக்கவிளைவு இல்லை.
3.) சிகிட்சை பெற்ற 10 நாட்களுக்குள் நல்ல பலனை பெறலாம்.