27/12/2025
மூல நோய் (Piles / Moolam) ஏன் வருகிறது?
அதற்கான காரணங்கள் என்ன?
சரியான வாழ்க்கை முறை மாற்றங்களும், இயற்கை சிகிச்சையும் இருந்தால்
மூல நோயை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் முடியும் — அதுவே ஆயுர்வேதத்தின் வழி.🌱"
தெரிந்துகொள்ளுங்கள்!✨ இது ஆரோக்கியத்தின் அறிவைப் பகிரும் அறிவோம் ஆயுர்வேதம் தொடரின் Episode 10. 🎥
Dr. பிரவின் அவர்கள், மூல நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள், ஆரம்ப அறிகுறிகள், தவிர்க்க வேண்டிய பழக்கங்கள் மற்றும் ஆயுர்வேதம் வழங்கும் இயற்கையான குணப்படுத்தும் குறிப்புகள் பற்றி தெளிவாக பகிர்ந்து கொள்கிறார்.🌿 நம் பாரம்பரிய மருத்துவத்தின் உண்மையான பலத்தை அறிவோம்.🌱
உங்கள் உடல்நலப் பிரச்சனைகளுக்குச் சரியான ஆயுர்வேத ஆலோசனையைப் பெற, தேனி ஸ்ரீ தன்வந்திரி ஆயுஷ் மருத்துவமனையை இப்பொழுதே தொடர்புகொள்ளுங்கள்.✨
👇 Book Your Appointment Now
📍 THENI SHRI DHANVANTARI AYUSH HOSPITAL
672/1, Periyakulam main road, Allinagaram, Theni- 625 531
📱 Mobile: 97873 11311, 9626360022, 81227 78400