Nalam Hospital

Nalam Hospital A multispeciality diabetes & ortho hospital

“சுகமான வாழ்க்கைக்கு, சர்க்கரை நோயை வெல்வோம்!உங்கள் ஆரோக்கியத்தைக் கவனிக்கும் நலம் ஹாஸ்பிடல் — திணி & சின்மயநகர்.”📍 Loca...
14/11/2025

“சுகமான வாழ்க்கைக்கு, சர்க்கரை நோயை வெல்வோம்!
உங்கள் ஆரோக்கியத்தைக் கவனிக்கும் நலம் ஹாஸ்பிடல் — திணி & சின்மயநகர்.”

📍 Location: திணி – சின்மயநகர்
📞 Emergency Contact: 1800-123-444-333

“குழந்தைகளின் ஆரோக்கியமே எங்கள் மிகப்பெரிய மகிழ்ச்சி!இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் —நலம் ஹாஸ்பிடல், உங்கள் குடும்...
14/11/2025

“குழந்தைகளின் ஆரோக்கியமே எங்கள் மிகப்பெரிய மகிழ்ச்சி!
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் —
நலம் ஹாஸ்பிடல், உங்கள் குடும்பத்திற்கான நம்பிக்கையான மருத்துவ மையம்.”

📍 Location: திணி – சின்மயநகர்
📞 Emergency Contact: 1800-123-444-333

🎥✨ உங்கள் கதை, உங்கள் குரல்!நலம் ஹாஸ்பிட்டல் வழங்கும் வீடியோ மேக்கிங் போட்டியில் கலந்து கொண்டு வெல்லுங்கள் பரிசுகள் 💰🎉🏆 ...
11/11/2025

🎥✨ உங்கள் கதை, உங்கள் குரல்!
நலம் ஹாஸ்பிட்டல் வழங்கும் வீடியோ மேக்கிங் போட்டியில் கலந்து கொண்டு வெல்லுங்கள் பரிசுகள் 💰🎉

🏆 1வது பரிசு – ₹3000
🥈 2வது பரிசு – ₹2000
🥉 3வது பரிசு – ₹1000

📅 கடைசி தேதி: நவம்பர் 20
📲 உங்கள் ஸ்டைலில் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுங்கள் – சிறந்த வீடியோவாக தேர்வாக வாய்ப்பு!

💙 உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு! 💙தேனி நலம் ஹாஸ்பிட்டல் வழங்கும் சிறப்பு சலுகை 🏥🩺 வெறும் ₹1 க்கு மருத்துவ ஆலோசனை!...
11/11/2025

💙 உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு! 💙
தேனி நலம் ஹாஸ்பிட்டல் வழங்கும் சிறப்பு சலுகை 🏥
🩺 வெறும் ₹1 க்கு மருத்துவ ஆலோசனை!
(வெளி நோயாளிகளுக்கே மட்டும்)
📅 தேதி: நவம்பர் 14–21, 2025
📍 நலம் ஹாஸ்பிட்டல், தேனி
இப்போதே பதிவு செய்யுங்கள்! ☎️
📞 90421 42277 | 88700 01419
#நலம்_ஹாஸ்பிட்டல்

💧 சிறுநீரக பிரச்சனையால் கவலைப்படுகிறீர்களா?இனி கவலைப்பட வேண்டாம்!உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை உறுதிசெய்ய நலம் மருத்துவமன...
25/10/2025

💧 சிறுநீரக பிரச்சனையால் கவலைப்படுகிறீர்களா?
இனி கவலைப்பட வேண்டாம்!
உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை உறுதிசெய்ய நலம் மருத்துவமனை உங்களுடன் உள்ளது 💚

📞 1800-123-444-333
🏥 உங்கள் நலனே எங்கள் முன்னுரிமை

🧠 நரம்பு தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறீர்களா?கவலை வேண்டாம்!✨ சிறப்பு சிகிச்சை | சரியான பரிசோதனை | நிபுணர் ஆலோசன...
25/10/2025

🧠 நரம்பு தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறீர்களா?
கவலை வேண்டாம்!
✨ சிறப்பு சிகிச்சை | சரியான பரிசோதனை | நிபுணர் ஆலோசனை
நரம்பியல் பிரச்சனைக்கு ஒரே தீர்வு – நலம் மருத்துவமனை.

📞 தொடர்புக்கு: 1800-123-444-333
🏥 உங்கள் நலனே எங்கள் முன்னுரிமை 💚

🎀 October is Breast Cancer Awareness Month!Early detection saves lives — take time to care, check, and be aware. 💗At Nal...
10/10/2025

🎀 October is Breast Cancer Awareness Month!
Early detection saves lives — take time to care, check, and be aware. 💗

At Nalam Hospital, Theni, we stand with every warrior, survivor, and supporter in the fight against breast cancer. 💪✨

📞 1800-123-444-333

🧠 உலக மனநலம் தினம் 🌿மன ஆரோக்கியம் என்பது உடல் ஆரோக்கியத்துக்கு இணையானது.அதை பேணிக் காக்கும் பழக்கங்களை இன்று தொடங்குங்கள...
10/10/2025

🧠 உலக மனநலம் தினம் 🌿
மன ஆரோக்கியம் என்பது உடல் ஆரோக்கியத்துக்கு இணையானது.
அதை பேணிக் காக்கும் பழக்கங்களை இன்று தொடங்குங்கள்! 💚

👉 மனநலத்தைப் பராமரிக்க சிறிய மாற்றங்களும் பெரிய நன்மைகளைத் தரும்.
✨ நலம் உள்ள மனம் – நலமான வாழ்க்கை!

📅 World Mental Health Day
📍 Nalam Hospital, Theni & Chinnamanur
📞 1800-123-444-333

💖 A Healthy Heart is the beginning of all happiness!This World Heart Day, let’s promise to protect our hearts with good ...
29/09/2025

💖 A Healthy Heart is the beginning of all happiness!
This World Heart Day, let’s promise to protect our hearts with good food 🥗, active lifestyle 🏃‍♀️, and regular check-ups 🩺.

✨ Care for your heart today, for a healthier tomorrow!

📍 Nalam Hospital, Theni
📞 Call: 1800-123-444-333

🚑 24/7 அவசர சிகிச்சை – உங்கள் உயிர் எங்கள் பொறுப்பு!உங்கள் அன்புக்குரியவர்களின் அவசர நிலைகளில்,📍 தேனி நலம் ஹாஸ்பிட்டல் எ...
22/09/2025

🚑 24/7 அவசர சிகிச்சை – உங்கள் உயிர் எங்கள் பொறுப்பு!
உங்கள் அன்புக்குரியவர்களின் அவசர நிலைகளில்,
📍 தேனி நலம் ஹாஸ்பிட்டல் எப்போதும் உங்கள் பக்கம்.

✅ வென்டிலேட்டர் வசதி கொண்ட அதிநவீன ஆம்புலன்ஸ்
✅ சிகிச்சை ஆதரவு உடன் விரைவு சேவை
✅ தேனி மாவட்டத்தின் முதல் தொழில்நுட்ப பராமரிப்பு வசதி கொண்ட மருத்துவமனை

📞 உடனடி அவசர சேவைக்கு அழைக்க: +91 7200 7100 42

✨ உங்கள் நம்பிக்கைக்கு எப்போதும் தயாராக இருக்கும் நலம் ஹாஸ்பிட்டல்!

🧠 தலைவலி, மன அழுத்தம், தூக்கமின்மை...? கவலை வேண்டாம்!நலம் ஹாஸ்பிட்டல் உங்கள் நரம்பியல் சுகாதிக்காக எப்போதும் தயார்! 🏥📌 த...
22/09/2025

🧠 தலைவலி, மன அழுத்தம், தூக்கமின்மை...? கவலை வேண்டாம்!
நலம் ஹாஸ்பிட்டல் உங்கள் நரம்பியல் சுகாதிக்காக எப்போதும் தயார்! 🏥

📌 தீவிர தலைவலி
📌 பார்வை மங்குதல்
📌 கடுமையான தலைச்சுற்றல்
📌 சமநிலை இழப்பு

இவை போன்ற சிக்னல்களை தவிர்க்காமல் கவனியுங்கள்!
உங்கள் மூளைக்கு முறையான பராமரிப்பு மிக அவசியம்.
இப்போதே எங்களை தொடர்புகொள்ளுங்கள்! ☎️
📞 1800-123-444-333


#தலைவலி #மூளைஅழுத்தம் #நரம்பியல்சிகிச்சை
#நலம்_ஹாஸ்பிட்டல்

#மூளை_சிகிச்சை

🩺 When should you consult a Gastroenterologist?Your gut speaks—don’t ignore it!If you’re experiencing any of these sympt...
22/09/2025

🩺 When should you consult a Gastroenterologist?
Your gut speaks—don’t ignore it!
If you’re experiencing any of these symptoms:
🔹 Persistent Diarrhea
🔹 Persistent Constipation
🔹 Blood in Stools
🔹 Ongoing Stomach Pain

It’s time to see a specialist.

👨‍⚕️ Expert care for your digestive health is just a call away!
📞 1800-123-444-333
📍 Nalam Hospital – Quality care you can trust.

📲 24/7 Emergency | 20+ Years of Excellence




Address

Nalam Hospital, 63/2, Lake Road, Sriram Nagar
Theni
625513

Alerts

Be the first to know and let us send you an email when Nalam Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nalam Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category