23/02/2015
கன்னியாகுமரி மாவட்டம் ,திருவட்டாறில் இயங்கி வரும் இந்து மெடிககல் மிஷன் மருத்துவமனை பகவான் ஸ்ரீகிருஷ்ணன் திருவருளால் வேறு கட்டிடத்திற்கு மாற்றி துவங்கப்பட்டது ,
தவத்திரு சுவாமி சைதன்யானந்த ஜி மகராஜ் குத்துவிளக்கேற்றினார்,
விழாவுக்கு
இந்து மெடிக்கல் & எடிக்கேஷனல் டிரஸ்ட் தலைவர் முருகதாஸ் கன்யாகுமரி,
மருத்துவமனை பொறுப்பாளர்கள் டாக்டர் மணிகண்டகுமார், டாக்டர் மகேஷ் குமார்,
பஞ்சஜைன்யம் அறக்கட்டளை தலைவர் சுவாமி சுரதவனம் முருகதாஸ் ஜி, மற்றும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, தர்மரக்ஷ்ண சமிதி ,மற்றும் பல்வேறு இந்து இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Jai Hind
By the Grace of Lord Krishna,
Inaugration of Hindu Medical Mission Hospital in New Building(shifted to new Rental building) today 23/02/2015 .
With the Holy Blessing of Swamy Chaithanyananta ji Maharaj, advisor of Hindu Medical Mission.