Dr.P.SEKAR DMK

Dr.P.SEKAR DMK POLITICIAN| DOCTOR | ORTHOPAEDIC SURGEON | VILLUPURAM NORTH DISTRICT

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் உயர்திரு முத்தரசன் அவர்களை திண்டிவனத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்...
11/04/2026

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் உயர்திரு முத்தரசன் அவர்களை திண்டிவனத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.உடன் தழுதாளி கார்த்திக் பிரவீன் மற்றும் தோழர்கள்

நமது கழக கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு வெங்கடேசன் அவர்களை ஆதரித்து மயிலம் சட்டமன்ற தொகுதி வெள்ளிமேடுபேட்டையில் எழுச்சி த...
11/04/2026

நமது கழக கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு வெங்கடேசன் அவர்களை ஆதரித்து மயிலம் சட்டமன்ற தொகுதி வெள்ளிமேடுபேட்டையில் எழுச்சி தமிழர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் உயர் திரு தொல் திருமா அவர்கள் முரசு சின்னத்தில் வாக்குகளை சேகரித்த போது

நமது கழக கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு வெங்கடேசன் அவர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டி ஒலக்கூர் மேற்கு ஒன்றிய...
11/04/2026

நமது கழக கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு வெங்கடேசன் அவர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டி ஒலக்கூர் மேற்கு ஒன்றியம் வடசிறுவலூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது

நீர் பாசனத்துறை மாவட்ட பொறியாளர் திரு நீள்முடியோன் அவர்களின் தந்தையார் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வல்லத்தரசு அவர்கள் இயற்...
11/04/2026

நீர் பாசனத்துறை மாவட்ட பொறியாளர் திரு நீள்முடியோன் அவர்களின் தந்தையார் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வல்லத்தரசு அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து மயிலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சென்று அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி னோம் உடன் மயிலம் ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார்,தழுதாளி கிளைச் செயலாளர் கார்த்திகேயன்,மயிலம் சந்தோஷ் மற்றும் பிரவீள் உடனிருந்தனர்

இன்று மயிலம் சட்டமன்ற தொகுதி ஆனாங்கூர் பகுதியில் நமது கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு வெங்கடேசன் அவர்களுக்கு முரசு சின்னத்...
10/04/2026

இன்று மயிலம் சட்டமன்ற தொகுதி ஆனாங்கூர் பகுதியில் நமது கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு வெங்கடேசன் அவர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டி திராவிட ஆழ்வார் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு ஜெகத்ரட்சகன் MPஅவர்கள் கழக நிர்வாகிகளுடன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த தருணத்தில்

இன்று மயிலம் சட்டமன்ற தொகுதி தீவனூரில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் திராவிட ஆழ்வார் உயர்திரு ஜகத் ரட்சகன் MP அவர்கள்...
09/04/2026

இன்று மயிலம் சட்டமன்ற தொகுதி தீவனூரில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் திராவிட ஆழ்வார் உயர்திரு ஜகத் ரட்சகன் MP அவர்கள் மண்டலப் பொறுப்பாளர் மாண்புமிகு அமைச்சர் MRKP அவர்கள் மாவட்ட செயலாளர் உயர்திரு KSMஅவர்கள் செஞ்சியார் அவர்கள் மற்றும் கழகத்தினருடன்

மயிலம் சட்டமன்ற தொகுதி தென்கொளபாக்கம் பகுதியில் தோழமை கட்சியின் வெற்றி வேட்பாளர் வெங்கடேசன் அவர்களுக்கு முரசு சின்னத்தில...
09/04/2026

மயிலம் சட்டமன்ற தொகுதி தென்கொளபாக்கம் பகுதியில் தோழமை கட்சியின் வெற்றி வேட்பாளர் வெங்கடேசன் அவர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்த போது

இன்று விழுப்புரம் பொதுக்கூட்டம் முடித்து விட்டு இரவு திண்டிவனம் ஆர்யாஸ் உணவகத்தில் இருந்து சென்னை புறப்படும் போது கழகத் ...
08/04/2026

இன்று விழுப்புரம் பொதுக்கூட்டம் முடித்து விட்டு இரவு திண்டிவனம் ஆர்யாஸ் உணவகத்தில் இருந்து சென்னை புறப்படும் போது கழகத் தலைவர் மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்களை சந்தித்த தருணம் தேர்தல் வேலைகளை கேட்டறிந்தார்

08/04/2026
நமது கூட்டணியின் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு வன்னியரசு அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப...
04/04/2026

நமது கூட்டணியின் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு வன்னியரசு அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது கழக நிர்வாகிகளுடன்

Address

No. 2 Kamatchi Amman Koil Street
Tindivanam
604001

Telephone

+919345058027

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.P.SEKAR DMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.P.SEKAR DMK:

Share