Varmalayam Medical Center

Varmalayam Medical Center Varmalayam

🎉 Convenient Home Ordering for Your Health ! 🏠Dear Valued Customer, Great News !!!Now order your products from your home...
13/06/2024

🎉 Convenient Home Ordering for Your Health ! 🏠

Dear Valued Customer,
Great News !!!
Now order your products from your home easily and we will make sure you get it right on time.
Order Now! Click here https://medical-store.in/varmal46/products/
Need Help? Call us on 9092911313
Stay healthy, always!

வர்மாலயம் குரு குல பாரம்பரிய வைத்தியசாலையில், தீராத தலை வலி முதல், அடுக்கு தும்மல்,  சைனஸ், ஒற்றை தலைவலி சளி, மூச்சு இரை...
05/12/2020

வர்மாலயம் குரு குல பாரம்பரிய வைத்தியசாலையில், தீராத தலை வலி முதல், அடுக்கு தும்மல், சைனஸ், ஒற்றை தலைவலி சளி, மூச்சு இரைப்பு, ஆஸ்த்மா, காசநோய், கை கால் வலிகள்,இதய அடைப்பு இதய பலஹீனம், நுரையீரல் பாதிப்பு, கல்லீரல் வீக்கம், பாதிப்பு, பித்தப்பை கல், பித்தம் பித்தப்பை பாதிப்பு, கிட்னி கற்கள், கிட்னி பாதிப்பு, creatine, யூரிக் ஆசிட், சிறுநீரக தொற்று, கர்பப்பை கட்டிகள் பாதிப்பு,சினைப்பை நீர்க்கட்டிகள் பாதிப்பு வெள்ளை படுதல், குழந்தை இன்மை, ஆண்மை குறைவு, எழுச்சி இன்மை, விந்து ஸ்கலிதம், விந்து விரைவில் முந்துதல், முதுகு தண்டுவடம் பிரச்சனைகள், sciatica எனும் பெரு நரம்பு வலி, cervical கழுத்து வலி தேய்மானம், கழுத்து திருப்ப முடியாமை, கைகால் மதமதப்பு,கை கால் வீக்கம் சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோய் போன்ற பல வகையான நோய்களுக்கு எங்களது பாரம்பரிய தமிழ் மரபு வழி வைத்தியத்தின் மருந்து மற்றும் வர்ம வைத்திய முறையில் பக்க விளைவுகள் ஏதும் இன்றி நிரந்தர தீர்வு அளிக்கிறோம். மருந்துகள் தேவை படும் மருத்துவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு கூரியர் மூலமாக மருந்துகள் அனுப்பி வைக்கப்படும். மேலும் நோய் பாதித்த நபர்கள் தொடர்பு கொண்டு வைத்தியம் செய்து தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் நோய் நொடி இன்றி வழி காட்ட வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம். நன்றி.
வைத்திய பூசன் வர்மக்கலை ஆசான், முனைவர்.Dr. இப்ராஹிம். ஆயுர்வேதா, சித்தா, வர்மா,பிராண ஹீலிங் சிகிச்சை, கப்பிங் theraphyist. Rmp.
செல். 8072229479, 9092911313.
திருச்சி.

ஆசானின் தத்துவம்....… வைத்திய பூசன் வர்மக்கலை ஆசான் முனைவர். Dr. இப்ராஹிம்.RMP., SMP., DVMT., MDMT.,DCA., CUPPING THERAP...
26/10/2020

ஆசானின் தத்துவம்....…
வைத்திய பூசன் வர்மக்கலை ஆசான் முனைவர். Dr. இப்ராஹிம்.RMP., SMP., DVMT., MDMT.,DCA., CUPPING THERAPIST. ( முதுகு தண்டுவடம், சையாட்டிகா சிறப்பு சிகிச்சை வைத்தியர்). 8072229479. திருச்சி.

வர்மம்  பயில அணுகவும் .807222இ
12/10/2020

வர்மம் பயில அணுகவும் .807222இ

ஆசானின் தத்துவம்வைத்திய பூசன் வர்மக்கலை ஆசான் முனைவர். Dr. இப்ராஹிம்.RMP., SMP., DVMT., MDMT.,DCA., CUPPING THERAPIST. (...
28/09/2020

ஆசானின் தத்துவம்
வைத்திய பூசன் வர்மக்கலை ஆசான் முனைவர். Dr. இப்ராஹிம்.RMP., SMP., DVMT., MDMT.,DCA., CUPPING THERAPIST. ( முதுகு தண்டுவடம், சைட்டிகா சிறப்பு சிகிச்சை வைத்தியர்). 8072229479.

12/04/2020

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இன்றைய பதிவில் மூட்டு மற்றும் முதுகு வலி,பின் தொடை நரம்பு வலி, விளக்கமும் தீர்வும்.
வைத்திய பூசன், வர்மக்கலை ஆசான்
சீராப்பள்ளி, Dr. இப்ராஹிம். திருச்சி.
வர்மாலாயம். குரு குல பாரம்பரிய வைத்திய சாலை, அலை பேசி எண்
8072229479.

12/04/2020

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இன்றைய பதிவில் மூட்டு மற்றும் முதுகு வலி,பின் தொடை நரம்பு வலி, விளக்கமும் தீர்வும்.
வைத்திய பூசன், வர்மக்கலை ஆசான்
சீராப்பள்ளி, Dr. இப்ராஹிம். திருச்சி.
வர்மாலாயம். குரு குல பாரம்பரிய வைத்திய சாலை, அலை பேசி எண்
8072229479.

10/04/2020

இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
இன்றைய கால கட்டத்தில் மூட்டு வலி பிரச்சனை என்பது பல மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று, என்று சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாத அளவுக்கு அவர்கள் வாழ்க்கையே திருப்பி போடும் அளவுக்கு மிக வேதனையான ஒன்று. அப்பேற்பட்ட மூட்டு வலி எல்லாம் ஒரே விதமாக உள்ளதா? என்றால் இல்லை, இதில் பல விதமாக உள்ளது. உதாரணமாக ஆமை வாதம், நரித்தலை வாதம், என்று பல வகைகள் உண்டு, இதன் அறிகுறிகள் வேறு வேறு விதமாக இருக்கும். இது இவ்விதம் இருக்க உங்களுக்கு புரியும் வகையில் கூறினால், மூட்டு தேய்மானம்,மூட்டு சவ்வு தேய்தல்,சவ்வு கிளிதல், மூட்டு நார் தசை தேய்மானம் அடைதல், மூட்டு பின் நரம்பு இழுத்து பிடித்தல், மூட்டு நழுவுதல், விபத்தின் போது மூட்டில் அடிபடுதல், மற்றும் வர்மம் பாதித்தல் போன்ற பல காரணங்கள் உண்டு, அப்படி இருக்கும் பொழுது மூட்டு வலி என்ற உடன் மூட்டு வலிக்கு என்ற பொதுவான மருந்து கொடுப்பது என்பது மிக பெரிய தவறு, அது மட்டும் இல்லாமல் அதன் காரணமாக அந்த மூட்டு வலியுடன் பல வருடங்கள், அந்த வலியுடன் பல வைத்தியம், செய்து பண விரயம் செய்தும்,வலியும் மாறாமல், அலைந்து மனம் நொந்து அடைந்து இருப்பவர்கள் அதிகம், அவ்வாறு பல வைத்தியம் செய்து சரி ஆகாமல் இருப்பவர்கள், நீங்களோ,அல்லது தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இருந்தால் எங்கள் வர்மக்கலை மூலம் அது எவ்விதமான மூட்டு வலி என்பதை ஆராய்ந்து, அதற்கேற்ற வர்மம் மற்றும் தமிழ் மருத்துவம்,மூலமும், அதை நிவர்த்தி செய்து பல வருடங்களாக இருந்து வந்த மூட்டு வலியை இறைவன் அருளால் குணப்படுத்த நாங்கள் இருக்கிறோம், நாங்கள் மூன்று தலை முறையாக, முறையான அனுபவத்தின் வாயிலாக நிவர்த்தி செய்து கொடுத்து கொண்டு இருக்கிறோம், ஆகவே நண்பர்கள் ஒரு முறை எங்களை தொடர்பு கொள்ளவும். அன்புடன்.
வர்மக்கலை ஆசான்,
முனைவர், வைத்தியர்,
Dr. சீராப்பள்ளி, இப்ராஹிம்.
திருச்சி.
அலைபேசி எண். 8072229479..9092911313.
சந்திக்கும் நேரம்.
காலை 9.00 மணி முதல் 1.00 வரை
மாலை 5.00 மணி முதல் 8.00 வரை.

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் வர்மக்கலை ஆசான், சீராப்பள்ளி Dr.Ibrahim.உங்களோடு சிறிது உரையாட வந்திருக்கிறேன...
08/04/2020

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நான் வர்மக்கலை ஆசான், சீராப்பள்ளி Dr.Ibrahim.
உங்களோடு சிறிது உரையாட வந்திருக்கிறேன். நண்பர்களே, இன்று நாம் சந்தித்து கொண்டு இருக்கின்ற ஒரு சமூக தொற்று நோய் பிரச்சனை, உலக நாடுகள் முழுவதையும் திருப்பி போட்டு கொண்டு இருக்கிறது, மக்கள் சாரை சாரையாக செத்து மடிகின்றனர். இதை குணப்படுத்த நம் சகோதரர்கள் ஆகிய நம் ஆங்கிலம் மருத்துவர்கள் பெரும் பாடு பட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் இன்றி காவல் துறை, மற்றும் சுகாதாரத்துறை, துப்புரவு சகோதரர்கள் அனைவரின் பங்களிப்பும், இவற்றை எல்லாம் தன் முழு கட்டுப்பாட்டுடன் சொல்லால் இல்லாமல் தன் செயல் திறனால் தன் சக்திக்கு மீறி மக்கள் நலனை மனதில் கொண்டு இரவு பகல் பராமால் உழைத்த நமது மதிப்பிற்குரிய, ஐயா, திரு, விஜய பாஸ்கர் அவர்களுக்கும், மற்றும் என்னால் மறந்து விடு பட்டு போன அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Address

65/25 Pakkali Street, Murukku Kaara Veedhi, Beema Nagar
Tiruchirappalli
620001

Opening Hours

Monday 9am - 1pm
5pm - 8pm
Tuesday 9am - 1pm
5pm - 8pm
Wednesday 9am - 1pm
5pm - 8pm
Thursday 9am - 1pm
5pm - 9pm
Saturday 9am - 1pm
5pm - 8pm
Sunday 9am - 5pm

Telephone

+918072229479

Alerts

Be the first to know and let us send you an email when Varmalayam Medical Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram