Dr.DHANANJAYAN Clinic

Dr.DHANANJAYAN Clinic piles, fistula & fissure cure without operation 100% guarantee . u get relief from within 10 days , safe and secure treatment without side effects......

narendhirakumar

Call:8072958321Dhananjayan Piles & Fistula Clinic is located in Trichy Based on 54 online review(s), this Alternative me...
28/11/2021

Call:8072958321
Dhananjayan Piles & Fistula Clinic is located in Trichy Based on 54 online review(s), this Alternative medicine practitioner has a very good rating of 4.9 stars.
https://g.page/piles-clinic-trichy?share

25/11/2021

Call:8072958321
Dhananjayan Piles & Fistula Clinic is located in Trichy Based on 54 online review(s), this Alternative medicine practitioner has a very good rating of 4.9 stars.

Find out more about Dr.Dhananjayan Piles and Fistula Clinic by following them on Google

09/02/2021

*உணவே மருந்து*

*ஜாதிக்காய்*

ஜாதிக்காயை நன்கு தூளாக அரைத்து கொண்டு தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு சூடான பசும்பாலில் அரை தேக்கரண்டி அளவு கலக்கி சாப்பிட்டு வர தூக்கமின்மை பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு நன்றாக தூக்கம் வரும். நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் கொண்டவர்களுக்கு அது நீங்கும்.

*தனஞ்செயன் கிளினிக்*

04/02/2021

*உணவே மருந்து*

*வறுத்த பூண்டு*

வறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலில் உள்ள ப்ரி-ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் ஏற்படும் புற்று நோய் செல்களை அழிக்க பயன்படுகிறது. கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைத்துக்கொள்கிறது. எலும்புகளை பலமாக வைத்துக்கொள்கிறது.

*தனஞ்செயன் கிளினிக்*

22/01/2021

*உணவே மருந்து*

*ஓமம்*

வயிற்றில் கோளாறு இருந்தாலோ, வயிற்றில் அடிக்கடி சத்தம் வந்தாலோ, ஓமத்தையும் சீரகத்தையும் வறுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து அரைத்து, தினமும் சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூன் பொடியை சாப்பிட்டு வந்தால் வயிற்று கோளாறு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

*தனஞ்செயன் கிளினிக்*

19/01/2021

*உணவே மருந்து*

*கொத்தமல்லி*

கொத்தமல்லி விதைகளை தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேறும். சிறுநீர் தேங்கினால் கை, கால்களில் வீக்கம் உண்டாகும். தனியா தேநீரை பருகுவதினால், வாயு பிரச்சனைகள் அகலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது, ஏப்பத்தினால், நெஞ்செரிச்சல் உண்டாவது போன்றவை குணமாகும்.

*தனஞ்செயன் கிளினிக்*

17/01/2021

*உணவே மருந்து*

*பாசிப்பயறு*

பாசி பயறானது செரிமானத்தை மேம்படுத்த தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இப்பயறில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் குடலில் உணவுப்பொருட்கள் நன்கு செரிக்க உதவுகிறது. மேலும் இது செரிமானப் பாதையில் நல்ல பாக்டீரியாக்களின் செயலினை துரிதப்படுத்தி உணவினை நன்கு செரிக்க உதவுகிறது.

*தனஞ்செயன்*

இனிய பொங்கல் தின விழா நல் வாழ்த்துக்கள் 🙏🎉🎉🎊🎊💐💐
14/01/2021

இனிய பொங்கல் தின விழா நல் வாழ்த்துக்கள் 🙏🎉🎉🎊🎊💐💐

*உணவே மருந்து**துளசி*துளசி சாறுடன் சிறிது தேன் கலந்து குடிக்க சளி, இருமல் குணமாகும்.*தனஞ்செயன்*
14/01/2021

*உணவே மருந்து*

*துளசி*

துளசி சாறுடன் சிறிது தேன் கலந்து குடிக்க சளி, இருமல் குணமாகும்.

*தனஞ்செயன்*

*உணவே மருந்து**எலுமிச்சை*எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம் குற...
11/01/2021

*உணவே மருந்து*

*எலுமிச்சை*

எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழைக்கப்படுகிறது. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது.

*தனஞ்செயன் கிளினிக்*

*உணவே மருந்து**நிலக்கடலை*நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள்...
09/01/2021

*உணவே மருந்து*

*நிலக்கடலை*

நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்.

*Dr.தனசெஞ்யன்*

*உணவே மருந்து**வரகரிசி*வரகரிசி இதயத்திற்கு பலம் தரும் தன்மை அதிகம் கொண்டது. குறைந்த பட்சம் வாரமொருமுறை வரகரிசி உணவுகளை ச...
08/01/2021

*உணவே மருந்து*

*வரகரிசி*

வரகரிசி இதயத்திற்கு பலம் தரும் தன்மை அதிகம் கொண்டது. குறைந்த பட்சம் வாரமொருமுறை வரகரிசி உணவுகளை சாப்பிடுவதால் இதயம் நலம் மேம்படும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை வரகு அரிசிக்கு உண்டு.

*Dr.தனஞ்செயன் கிளினிக்*

Address

Tiruchirappalli
620017

Telephone

+919080594927

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.DHANANJAYAN Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.DHANANJAYAN Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category