Javeed's Homoeo Care

Javeed's Homoeo Care கபசர குடிநீர் available

16/10/2024
27/05/2021
Aspidosperma Q available
02/05/2021

Aspidosperma Q available

16/04/2021

மரு.சாகுல் B.Sc.,B.D.S.,MD.,PhD.,
Javeed's Dental and Homoeo Care
பல் மருத்துவர்
ஹோமியோபதி. அக்குபஞ்சர் மருத்துவர்
திருச்சி
9443164101

மிளகு அற்புதமான மருத்துவ பயன்கள் :

மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது

மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும்.

10 மிளகை தூளாக்கி ½ லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி கசாயமாக செய்து குடித்தால் கோழை மற்றும் இருமல் தீரும்.

மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.

மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

மிளகு பொடியை தேனுடன் கலந்து இருவேளை எடுத்துவர ஞாயாபகமறதி, உடல் சோம்பல், சளி தொந்தரவுகள் நீங்கும்.

மூக்கடைப்பு ஏற்பட்டிருக்கும்போது மிளகை தீயில் சுட்டு அதன் புகையை சுவாசித்தால் அடுத்த நொடியே அடைப்பு விலகுவதோடு தடையின்றி சுவாசிக்க முடியும்.

மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையையும் கொண்டது.

இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பதிலும், உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்குவதிலயும் வல்லது.

தொண்டை வலி இருந்தால் கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி படிப்படியாக குணமாகும்
மரு.சாகுல் B.Sc.,B.D.S.,MD.,PhD.,
Javeed's Dental and Homoeo Care
பல் மருத்துவர்
ஹோமியோபதி. அக்குபஞ்சர் மருத்துவர்
திருச்சி
9443164101

07/04/2021

மரு.சாகுல் B.Sc.,B.D.S.,MD.,PhD.,
Dr.Javeed's Dental and Homoeo Care
பல் மருத்துவர்
ஹோமியோபதி. அக்குபஞ்சர் மருத்துவர்
திருச்சி
9443164101
_வரும்முன் காப்பதுதான் மாமருந்தகும்_

ஆவி பிடித்தல் அல்லது வேது பிடித்தல் - மூலிகை

ஒரே தும்மல், மூக்கடைப்பு, தலைபாரம், நீர்க்கோவை என்று கண்ணீருடன் நின்றால், உடனே ‘ஆவி பிடி... எல்லாம் சரியாகிடும்’ என்பார்கள் நம் வீட்டில் உள்ள பெரியோர்கள். இது பாரம்பரியமாக பின்பற்றிவரும் எளிய வீட்டு வைத்திய முறை.

மூலப்பொருட்கள்..

நொச்சி
வேப்பிலை
துளசி
புதினா
தைல மர (யூகலிப்டஸ்) இலை
மஞ்சள்
சீரகம்
ஓமம்
மிளகு
சுக்கு
கிராம்பு
உப்பு

பயன்கள்...

தலையில் கோர்த்துள்ள நீரையும், மார்புச் சளியையும் கரைத்து வெளியே கொண்டு வந்து புத்துணர்வும் அளிக்கும்.

பயன்படுத்தும் முறை..

மூலிகை தேவையான அளவு தண்ணீர் போட்டு மூடி வைத்து 5 அல்லது10 நிமிடம் கொதிக்க வைத்து நன்றாக ஆவி வந்தபின் ஆவி அல்லது வேது பிடிக்கவும்.

_கோடைகாலத்திலும் நீராவி பிடிப்பதில் தவறில்லை. ஒரு நாளில் 3 வேளைகள் இதை செய்யலாம். சாப்பிடுவதற்கு முன் செய்வது நல்லது._

குறிப்பு:

உலகம் முழுதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற சீன மருத்துவர்கள் பின்பற்ற சொல்வதும், இந்த ஆவி பிடிக்கும் முறையை தான். கொரோனா வைரஸ் முதலில் தாக்குவது, தொண்டையை தான். அதிலிருந்து தான் நுரையீரலை பதம் பார்க்க தொடங்கும். ஆகவே, கொரோனா வைரஸை தொண்டையிலேயே அழிக்கும் விதமாக ஆவி பிடிக்கும் முறையை பின்பற்ற தொடங்கிவிட்டனர். எனவே, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க ஆவி பிடித்தால் சாதாரண சளி தொந்தரவுகளும் நீங்கும் கொரோனா வைரஸ் தாக்கிவிடுமோ என்ற அச்சமின்றி இருக்கலாம்.

Available at..

மரு.சாகுல் B.Sc.,B.D.S.,MD.,PhD.,
Dr.Javeed's Dental and Homoeo Care
பல் மருத்துவர்
ஹோமியோபதி. அக்குபஞ்சர் மருத்துவர்
திருச்சி
9443164101

07/04/2021

மரு.சாகுல் B.Sc.,B.D.S.,MD.,PhD.,
Javeed's Dental and Homoeo Care
பல் மருத்துவர்
ஹோமியோபதி. அக்குபஞ்சர் மருத்துவர்
திருச்சி
9443164101

அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய அற்புத மலர் மருந்து !

ஆபத்து கால நண்பன் ரெஸ்க்யூ ரெமடி!
இந்த மருந்து அவசரகால உதவி மருந்து !

1930 களில் லண்டனை சேர்ந்த அலோபதி மருத்துவர் டாக்டர் எட்வர்ட் பாச் அவர்களால் கண்டுபிடிக்கபட்ட மலர் மருந்துகளில் அற்புதமான ஒன்று ரெஸ்க்யூ ரெமடி! (Rescue Remedy) கலவை.

திடீரென ஒரு விபத்து அல்லது எதிர்பாராத அதிர்ச்சி தரும் செய்தி போன்றவற்றால் ஏற்படும் மோசமான பாதிப்புக்கு உடனடி நிவாரணம் தான் இந்த ரெமடி!

38 மலர் மருந்துகளில் ஐந்து மலர்களின் கலவை இது.

1.ஸ்டார் ஆஃப் பெத்லஹேம் (Star of Bethlehem) For Shock நம்மை அதிர்ச்சியில் இருந்து காக்கும்

2.ராக் ரோஸ் (Rock Rose) For terror and panic பயம் , பீதியை குறைக்கும்

3.இம்பேஷன்ஸ் (Impatiens) For mental stress and tension பதட்டத்தை தணிக்கும்

4.செர்ரி ப்ளம் (Cherry Plum) For Uncontrollable fear வலி,எரிச்சல் பொறுக்கமுடியாமையை சரி செய்யும்

5.க்ளமேடிஸ் (Clematis) loss of consciousness நமக்கு என்ன ஆகுமோ என்ற எதிர்கால பயத்தை நீக்கி சுயநினைவில் நிலைக்க வைக்கும்

ஆகிய ஐந்தும் கலந்து செய்யப்படுவது இந்த ரெஸ்க்யூ ரெமடி!

டாக்டர் பாச் இந்த அவசரகால மருந்தை எப்போதும் கை வசம் வைத்திருப்பர்.

இன்று உலகில் ஏராளமானோர் இதைக் கைவசம் வைத்திருக்கின்றனர்

இந்த ரெமடியின் பயன்பாடு

👉விபத்து , விஷக்கடி, திடீர் மயக்கம், அடிபட்டு ரத்தம் வெளியேறுதல் மற்றும் இதய படபடப்பு போன்ற அனைத்து அவசர சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம்.

👉பக்கத்து வீட்டில் ஒரு சம்பவம் ஏற்பட்டாலும் நமக்கும் வந்துவிடுமோ என்ற பதட்டத்தை முற்றிலும் தடுக்கும்

👉அதிர்ச்சியில் உறைந்த யாருக்கேனும் இதைக் கொடுத்து உடனடியாக சகஜ நிலைக்கு திருப்பலாம்.

👉தாளாத துக்கம், திடீரென்று வரும் துயரச் செய்தி அதிலிருந்து மீள இதைப் பயன்படுத்தலாம்

👉இதை வெளிக் காயங்களுக்கும் மருந்தாகக் மேலே பயன்படுத்தலாம்

👉தினமும் காலை ஒருமுறை இந்த ரெமடி எடுத்துக்கொண்டால் அன்றைய நாள் முழுவது மனம் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உணரலாம்.

👉இன்றைய பதட்டம் நிறைந்த சூழலின் அனைவரின் கையிலும் இருக்க வேண்டிய அற்புத மலர் மருந்து இந்த ரெமடி.

திரவமாகவோ அல்லது சிறிய சர்க்கரை உருண்டைகளாகவோ(globules) கிடைக்கும்.

இது மலர்களில் இருந்து எடுக்கப்படும் எசன்ஸ் என்பதால் எந்த பக்கவிளைவுகளும் இல்லை. ( எடுத்துக்காட்டு ரோஸ்வாட்டர் போன்று)

பாதிக்கபட்டவருக்கு 10 துளி 100ml தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.

மயக்கநிலையில் இருப்பவருக்கு அவர் முகத்தில் தெளித்தாலும் உடனே வேலை செய்யும்.

தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் 3 துளி மருந்தை உதட்டில் தடவினால் போதும்.

சர்க்கரை உருண்டை வடிவில் இந்த ரெமடி இருந்தால் 5 சிறிய மாத்திரை உருண்டைகளை(globules) வாயில் வைத்து உமிழ்நீருடன் கலந்தாலே போதும்.

கிடைக்கும் இடம்...

மரு.சாகுல் B.Sc.,B.D.S.,MD.,PhD.,
Javeed's Dental and Homoeo Care
பல் மருத்துவர்
ஹோமியோபதி. அக்குபஞ்சர் மருத்துவர்
திருச்சி
9443164101

Available atJaveed's Homoeo Care10,Yours colony,Ramalinga nagar first main road,Woriyur, Trichy9443164101
28/04/2020

Available at
Javeed's Homoeo Care
10,Yours colony,
Ramalinga nagar first main road,
Woriyur, Trichy
9443164101

27/04/2020

Available at
Javeed's Homoeo Care whole sale and retail
Yours colony Ramalinga nagar first main road,
Woriyur Trichy
9443164101

Address

Javeed's Homoeo Care Whole Sale And Retail
Tiruchirappalli
620003

Telephone

+919443164101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Javeed's Homoeo Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Javeed's Homoeo Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram