Rumi Herbals

Rumi Herbals உணவே மருந்து மருந்தே உணவு...!!! 1. Rohini - the spirit of love and service, functioning successfully serving the humanity since 1996.
2. Maheswaran.
3.

The founder - renowned herbal scientist Dr. E. A group of herbal scientists and qualified doctors from Ayurveda, Siddha and Unani system of Medicine have developed 100 over herbal formulations.
4. Rohini offers Our Indian Traditional Health Care Service to the humanity since 1996.
5. All products are scientifically validated.

கோடையை வெல்ல
18/03/2024

கோடையை வெல்ல

Doorstep Abhyangam (Therapy and Massage) available in Trichy city. For both men and women at affordable price.
18/03/2024

Doorstep Abhyangam (Therapy and Massage) available in Trichy city. For both men and women at affordable price.

07/12/2022

மூட்டு வலி:

மூட்டு வலிக்கு ரூமியின் சிறந்த மருந்துகள்

HERBOMALT:

முளை கட்டிய பாசிப்பயறு, மூக்கடலை, கேழ்வரகு, மக்காச்சோளம், அமுக்கிராக்கிழங்கு மற்றும் கோதுமை ஆகிய மூலிகைகள் அடங்கியது
* எலும்பு தேய்மானத்தைத் தடுத்து மூட்டுவலி வராமல் பாதுகாக்கிறது

ARTHRITO:

கடுக்காய்த்தோல், குக்குலு, நீர்முள்ளி, அமுக்கிராக்கிழங்கு ஆகிய மூலிகைகள் அடங்கியது.
* மூட்டுகளில் ஏற்படும் அழற்சியை குறைகிறது
* வலி மற்றும் அழற்சியின் காரணிகளைக் கட்டுப்படுத்துகிறது.
* வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

MEGNI (மூட்டுவலித் தைலம்):

பிரண்டை, ஜாதிப்பத்திரி, ஓம உப்பு, இஞ்சி ஆகிய மூலிகைகள் அடங்கியது.
* மூலிகை வலி நிவாரணத் தைலம்.
* மூட்டுவலி, வீக்கம் இவற்றை நீக்குகிறது.
* ரத்தக்கட்டு, தாபிதம் இவற்றை வலி இன்றி கரைக்கிறது

ஒற்றைத் தலைவலியா
09/04/2021

ஒற்றைத் தலைவலியா

27/03/2021

பசியைப் போக்கி ருசியை நீக்கும் பணிகள்

’தந்தையோடு கல்வி போம்; தாயொடு அறுசுவை போம்;’ என்று தந்தையை கல்விக்கும் தாயை ருசிக்கும் முதற்காரணங்களாக நம் முன்னோர்கள் கூறினர். ஆனால் நவீன ஆராய்ச்சி முடிவு ஒன்று இன்றைய பணிச் சுமை நாம் உண்ணும் உணவின் ருசியையே தெரியாமல் ஆக்கி விடுகிறது என்று அச்சுறுத்துகிறது.

வித்தியாசமான ஆனால் விவரமாக இங்கிலாந்தில் மேற்கொள்ளப் பட்ட அந்த ஆய்வின் முடிவுகள் இதோ: - 60 % மக்கள் சாப்பிடும்போது சுவை என்னனென்றே தெரியாது என்று கூறியுள்ளனர். இதற்குக் காரணம் அவர்கள் வேலையில் ரொம்ப பிஸியாம்.

- 79 % பேருக்கு அடிப்படை சுவையின் பெயர்கூடத் தெரியவில்லையாம்.

- 88 % பேர் உணவு சாப்பிடும்போது இடையில் பிற பணி குறுக்கிடுகிறதாம்.

- 93 % பேருக்கு உணவு உண்ண நேரப் பற்றாக் குறைபாடாம்... எப்படி இருக்கிறது கதை?

’நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம்’ என்ற பழமொழியை மறந்ததனால் உணவு சீரண மண்டலக் கோளாறுகள் பலவற்றை அனுபவித்து வருகின்றனர் பலர். அதிலும் உணவின் அடிப்படைச் சுவையைக் கூட உணர முடியாமல் போய்விடுவது கண்களை விற்று ஓவியம் வாங்கிய கதையாகப் போய் விட்டது.

குறிப்பாக இன்றைய ‘பிஸி’ யான உலகில் வாழ்பவர்கள் பலர் உணவு சாப்பிடுவதே உடலுக்கு வலு சேர்க்க மட்டும்தான் என்ற எண்ணம் கொண்டுள்ளனர். உணவு சுவைககாகவும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. ருசித்து சாப்பிடும் உணவு எளிதில் சீரணமாகிவிடும் என்பது மருத்துவ உண்மை. எனவே இனிமேல் என்னதான் அவசரமான பணியாக இருந்தாலும் உணவுக்கென்று சற்று நேரம் செலுத்தி உணவை உண்டால் செரிமானம் ஆகும்.

ஆனால், எல்லாக் காலங்களிலும் எந்த வேளையிலும் உண்ணும் உணவு செரிமானம் ஆக மூலிகைகள் உதவுகின்றன. குறிப்பாக வில்வம், அதிமதுரம், சீரகம், ஏலம் ஆகிய மூலிகைகள் செரிமானத்தை மேம்படுத்தி உணவை சீரணிக்க உதவுகின்றன. இம்மூலிகைகளை அன்றாடம் இனிய சுவையில் அனைவரும் சாப்பிடும் வண்ணம் ரூமி ஹெர்பல்ஸ் நிறுவனம் வில்வா என்ற பெயரில் ஓர் இனிய பானத்தையும் ஜீர்ணா என்ற பெயரில் கேப்சூல் ஒன்றையும் வழங்கி வருகின்றது. இவற்றைப் பயன் படுத்தி செரிமானத்தை மேம்படுத்தலாம்.

குறிப்பாக வில்வா பானம் உண்டு வரும்போது எந்த உணவைச் சாப்பிட்டாலும் சீரணம் எளிதில் நடைபெறும். மேலும் வில்வா பானம் அருந்தி வரும்போது புகைபிடிப்பதால் ஏற்படும் தீங்குகளிலிருந்து விடுபடலாம் என்கின்ற இனிய செய்தியும் கிடைத்துள்ளது. புகழ்பெற்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் வில்வாவின் மீது செய்யப்பட்ட நவீன ஆராய்ச்சி ஒன்று் புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்குகளை வில்வா பானம் அருந்தி விடுபடலாம் என்கின்றது.

செரிமானப் பிரச்சினைகள், மலச்சிக்கல் உள்ளவர்கள், புகைப்பவர்கள் ஆகியோர்கள் வில்வாவைத் தொடர்ந்து பயன்படுத்திவர இயற்கையாக செரிமானம் பெறலாம்.

19/05/2020
நீரிழிவு நோய்க்கான தீர்வு (Solution For Diabetes)
24/08/2018

நீரிழிவு நோய்க்கான தீர்வு (Solution For Diabetes)

28/04/2017

குழந்தையின்மையை குறைப்போம்:

அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குழந்தை இன்மை தம்பதிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். இத்தகைய தம்பதிகள் இந்தியாவில் அதிக அளவில் உள்ளனர். இவர்களில் எடுக்கப்பட்ட புள்ளிவிவர அடிப்படையில் தமிழகம் தான் முதல் இடத்தில உள்ளது (ஆதாரம் : India Today 5th June 2010 edition)

இந்த பிரச்சனை தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை ஆகும். இதற்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக

வாழ்வியல் முறை மாறுபாடு
உணவு பழக்க மாறுபாடு
உடற்பயிற்சி இன்மை
அதிக உடல் பருமன்
சர்க்கரை நோய்
ரத்தக்கொதிப்பு

போன்ற பல காரணங்களால் குழந்தை இல்லாத தம்பதிகள் அதிகரித்து வருகின்றனர். இதற்கு தீர்வு என்ற பெயரில் இன்று மிக அதிக நவீன கரு தரிக்கும் மையங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதற்கான செலவீனங்கள் பல லட்சங்களை விழுங்குகின்றன. இதற்கு மாற்றாக கடந்த பதினாறு ஆண்டுகளாக மக்களை ரசாயன அரக்கனிடம் இருந்து காத்து வரும் ரோஹிணி ஒருங்கிணைத்த மருத்துவமனையில் பல நூறு தம்பதிகளின் குழந்தை இன்மையை போக்கி அவர்களுக்கு குழைந்தை செல்வத்தை நல்ல முறையில் அளிக்கிறது.

பொதுவாக இந்த தம்பதிகளில் ஆண்களுக்கு ஏற்படும் விந்து குறைவு, நீர்த்துப்போதல், உடல் பலக்குறைவு, இச்சை இன்மை, இவைகளை போக்க ரூமியின் கேப்சூல் ரெஜுவின்
கேப்சூல் நேர்வினெக்ஸ் ஹெர்போமால்ட் மற்றும் மஸ்தூரா நல்ல தீர்வை அளிக்கிறது.

இவற்றில் உள்ள அமுக்ரா மூலிகையானது விந்துவின் பலத்தை அதிகரிக்கிறது.

நேர்வினெக்ஸ் காப்சூலில் உள்ள பூனைக்காலி என்னும் மூலிகை நரம்புகளுக்கு பலம் தருவதோடு காய், கால் நடுக்கம் இவற்றை போக்கும்.

ஹெர்போமால்டில் உள்ள மூலிகைகள் அனைத்தும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு உடலுக்கு பலத்தை தருகிறது.

பெண்களுக்கு ஏற்படும் கரு முட்டை வளர்ச்சியின்மை, கருப்பை கோளாறு, வெள்ளைப்படுதல், அதிக உதிரப்போக்கு இவற்றிற்கு ரூமி ஹெர்பல்ஸின்

கேப்சூல் மெனோரின்
கேப்சூல் பெமிட்டோன்
உஷ்பா பானம்
பெமினோ சூடு பானம்
ஹெர்போமால்ட்
ரூமி மூலகெப் ஆகியவற்றை மருத்துவர் ஆலோசனையின்படி வழங்கலாம்.

ரூமி உஷ்பாவில் உள்ள நன்னாரி மூலிகை உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது.

ரூமி பெமினோ சுடுபானத்தில் உள்ள கல்யாண முருங்கை கர்பப்பையில் உள்ள ரணத்தை ஆற்ற வல்லது.
ரூமி மூலகெப் காபி வாத, பித்த, கபத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது.

பெமிட்டோன் காப்சூலில் உள்ள மூலிகைகள் வலியுடன் கூடிய மாதவிடாயை குணப்படுத்துகிறது.

மேற்கண்ட மூலிகை பொருட்களை பயன்படுத்தி பயன் பெற்றவை பலர்.

மருத்துவர் கேள்வி பதில் : 1
13/04/2017

மருத்துவர் கேள்வி பதில் : 1

05/10/2016

Address

Tiruchirappalli
620012

Telephone

+919940867315

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rumi Herbals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rumi Herbals:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram