Dr. Surya Priya

Dr. Surya Priya General Practitioner/ General Physician

Excellent blood sugar control achieved within few days through proper medications & dietary modifications.
08/01/2026

Excellent blood sugar control achieved within few days through proper medications & dietary modifications.

A case of AOM ear completely cleared with just tablets within 5 days.
22/11/2025

A case of AOM ear completely cleared with just tablets within 5 days.

10 வயது ஆண் குழந்தை காதுவலி குறைபாட்டுடன் Clinicக்கு வந்தார். பரிசோதித்த போது, காது முழுவதும் காது மெழுகால் அடைந்திருந்த...
21/08/2025

10 வயது ஆண் குழந்தை காதுவலி குறைபாட்டுடன் Clinicக்கு வந்தார். பரிசோதித்த போது, காது முழுவதும் காது மெழுகால் அடைந்திருந்தது. பாதுகாப்பான மற்றும் சுத்தமான முறையில் காது மெழுகு அகற்றப்பட்டது. செயல்முறைக்கு பிறகு உடனடியாக வலி மிகவும் குறைந்து, முற்றிலும் வலி இல்லாமல் குழந்தை இருந்தார்.

காதை சுத்தப்படுத்த காட்டன் பட் (ear bud) பயன்படுத்தக் கூடாது. காது மெழுகை எப்போதும் மருத்துவ நிபுணர் மட்டுமே பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.
Before & after ear wax removal:

A 30 year old female with hypertension ( High BP) was treated & her hypertension has reversed completely with proper med...
12/06/2025

A 30 year old female with hypertension ( High BP) was treated & her hypertension has reversed completely with proper medications, diet, exercise & lifestyle modification. She strictly followed my instructions & diet chart.
Her current BP level is shown in the picture below.

P.S : Checking your BP post 25 years of age is important!

ஒரு 24 வயதுடைய பெண்  களைப்பு/சோர்வு  என்று வந்தார். அவரது இரத்த ஹீமோகுளோபின் அளவை பரிசோதித்தபோது அது 5.8 (தீவிரமாகக் குற...
14/05/2025

ஒரு 24 வயதுடைய பெண் களைப்பு/சோர்வு என்று வந்தார். அவரது இரத்த ஹீமோகுளோபின் அளவை பரிசோதித்தபோது அது 5.8 (தீவிரமாகக் குறைவாக) இருந்தது. அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாள்களுக்குள் அவரது ஹீமோகுளோபின் 9 ஆக உயர்ந்தது. தற்போது அவருடைய அறிகுறிகள் மாறி, அவர் சுறுசுறுப்பாக இருக்கிறார்.

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால், தங்களின் Blood ஹீமோகுளோபின் அளவை பரிசோதிப்பது மிகவும் அவசியமானது.

Address

Lalgudi
Tiruchirappalli
621601

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Surya Priya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category