24/10/2025
🌟 மயோபதி அறக்கட்டளை வழங்கும் - இராஜயோக தீயானம் கருத்திதல் 🌟
🕊️ ஆன்மிக அமைதிக்கான ஒரு சிறப்பு நிகழ்வு 🕊️
🗓️ நாள்: 26.10.2025
🕙 நேரம்: காலை 10.00 – 11.00
📍 இடம்: மயோபதி காப்பகம் அவுவலகம், வெள்ளாங்குளம்
✨ நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர்களுக்கு ஆன்மிக நிம்மதி
குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மன அமைதி
குடும்பத்திற்கே மன மகிழ் தீயானம்
📿 வழங்குபவர்கள்:
விராஜரீதா விரம்மா குமாரிகள் — ஈஸ்வரிய விஷ்வவித்யாலயம் சார்பில்
📴 கவனிக்க: நிகழ்வில் கைபேசியை தவிர்க்கவும்
🔅 முன்னிலை வகிப்பவர்: மயோபதி காப்பகம் அவுவலகம், வெள்ளாங்குளம்