02/01/2026
அடிக்கடி செல்லும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா!!
இதுபோன்ற இடங்களுக்கு செல்லும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள்
அல்லது முறையாக சிகிச்சை வழங்கும் இடங்களுக்கு செல்லுங்கள்.
இது ஒரு மருத்துவராக என்னுடைய வேண்டுகோள்
KNOW MORE ABOUT SYPHILIS : https://youtu.be/yTc7YqdhzVs
#சிபிலிஸ் #மேகவெட்டை #மேகநோய்
சிபிலிஸ் என்னும் பால்வினை நோய் பற்றி அறியாமல் அதில் பலர் மாட்டிக்கொள்கின்றனர். நீங்கள் அதில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அந்த நோய் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்
For Consultation / Appointment :
Dr. Melwin B.S.M.S.,D.V.M.S
24*7 Support : +91 94898 32921