Popular Front Blood Donor's Forum

Popular Front Blood Donor's Forum உதிரம் கொடுப்போம் ! மனித உயிர் காப்போ?

மதுரையில்
29/09/2021

மதுரையில்

நெல்லை சுத்தமல்லியில் பகுதியை சார்ந்த ஜெசிமா என்ற குழந்தைக்கு அவசர தேவைக்காக பாப்புலர் பிரண்ட்  பிளட் டோனர் போரம் உறுப்ப...
25/06/2020

நெல்லை சுத்தமல்லியில் பகுதியை சார்ந்த ஜெசிமா என்ற குழந்தைக்கு அவசர தேவைக்காக பாப்புலர் பிரண்ட் பிளட் டோனர் போரம் உறுப்பினர் முகம்மது காமில் இரத்ததானம் வழங்கினார்

24-06-2020

அஸ்லாம் மாநிலத்தில் உலக இரத்தானம் தினத்தில் குருதி தானம் வழங்கிய பாப்புலர் பிரண்ட் செநல்வீரர்கள் √ International Blood D...
14/06/2020

அஸ்லாம் மாநிலத்தில்
உலக இரத்தானம் தினத்தில் குருதி தானம் வழங்கிய பாப்புலர் பிரண்ட் செநல்வீரர்கள்

√ International Blood Donor's Day

Popular Front of India Cadres Donated their blood in Assam

 #இரத்ததானம்10-06-2020தென்காசி மாவட்டத்தை சார்ந்த சகோதரருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவ மனையில் இரத்ததானம் வழங்கிய எஸ்ட...
10/06/2020

#இரத்ததானம்

10-06-2020

தென்காசி மாவட்டத்தை சார்ந்த சகோதரருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவ மனையில் இரத்ததானம் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தக அணி நிர்வாகி ஜவுளி காதர் அவர்கள்

ரமலானில் இரத்தானம் செய்த மேலப்பாளையம் பாப்புலர் பிரண்ட் நகர செயலாளர் 19-05-2020நெல்லை ரோஸ்மேரி மிஷன் மருத்துவமனையில் சிக...
19/05/2020

ரமலானில் இரத்தானம் செய்த மேலப்பாளையம் பாப்புலர் பிரண்ட் நகர செயலாளர்

19-05-2020

நெல்லை ரோஸ்மேரி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சகோதரிக்கு அன்னை வேளாங்கண்ணி ரத்த வங்கியில் இரத்தானம் வழங்கிய மேலப்பாளையம் பாப்புலர் பிரண்ட் நகர செயலாளர் மவ்லவி ராசிக் பைஜி அவர்கள்

04/12/2019
12/10/2019நெல்லை ஷிபா  மருத்துவமனையில்  சிகிச்சை  பெற்று வரும் மாற்றுமத சகோதரரின் அவசர தேவைக்காக ஒரு யூனிட்  ாசிட்டிவ் இ...
12/10/2019

12/10/2019

நெல்லை ஷிபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாற்றுமத சகோதரரின் அவசர தேவைக்காக ஒரு யூனிட் ாசிட்டிவ் இரத்தம் ஷிபா மருத்துவமனை இரத்த வங்கியில் கொடுக்கப்பட்டது.

இரத்த கொடையாளர்-
#அஸ்கர்அலி
Popular front blood donors forum
மேலப்பாளையம்

Popular front of India organised   in Samudayik Bhawan Katihar (Bihar).
06/10/2019

Popular front of India organised in Samudayik Bhawan Katihar (Bihar).

01/10/2019

உதிரம் கொடுப்போம்
உயிர் காப்போம்

கம்பம் அரசு மருத்துவமனையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் ரத்ததான முகாம். கம்பம் செப்டம்பர் 10.தேனி மாவட்டம் க...
11/09/2019

கம்பம் அரசு மருத்துவமனையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் ரத்ததான முகாம்.

கம்பம் செப்டம்பர் 10.

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை இணை இயக்குனர் சரஸ்வதி துவக்கி வைத்தார். கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் டி கே ஜக்கையன் ரத்த வங்கியை துவக்கி வைத்தார் , இந்த முகாமில் ஏராளனமோர் கலந்துகொண்டு ரத்தம் வழங்கினார்.முன்னாள் தலைமை மருத்துவர் சையது சுல்தான் இப்ராகிம் மற்றும் கம்பம் அரசு மருத்துவமனை மருத்துவர் Dr. பொன்னரசன் அவர்களும் மற்றும் Dr.மணி மோகன், செவிலியர் கண்காணிப்பாளர் ஜெனிபர் ஜாஸ்மின், லைலா மற்றும் செவிலியர்கள் மருத்துவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாதிக் அலி மற்றும் SDPI கட்சி நகர தலைவர் சிராஜ்தீன் அவர்களும் SDPI கட்சி துணை செயலாளர் சம்சூல் குதா மற்றும் மாற்று கட்சி பிரமுகர்கள் மற்றும் ஸ்மித் கம்பெனி மேனேஜர் ,நாகராஜ், சூப்பர்வைசர் வடிவேல் பலர் கலந்து கொண்டனர்

Address

Tirunelveli
627005

Telephone

+919600207173

Website

Alerts

Be the first to know and let us send you an email when Popular Front Blood Donor's Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram