25/02/2026
யாருக்கு எந்த Knee Injection? | PRP vs Hyaluronic Acid vs Steroid Explained in Tamil
----------------------------
யாருக்கு எந்த Knee Injection? | PRP vs Hyaluronic Acid vs Steroid Explained in Tamil
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
=================================
Dr. Balasubramanian MS (ortho)
+91 9843859353
=================================
Subscribe For More Videos
https://bit.ly/3yO0n5T
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
=================================
முட்டி வலி (Knee Pain) இருந்தால் எந்த injection உங்களுக்கு சரியானது?
இந்த வீடியோவில் நாம் பார்க்கப்போகிறோம்:
✔ PRP (Platelet Rich Plasma) Injection
✔ Hyaluronic Acid (Viscosupplementation)
✔ Steroid (Corticosteroid) Injection
எப்போது எந்த injection பயன்படுத்த வேண்டும்?
யாருக்கு PRP நல்லது?
Hyaluronic Acid யாருக்கு வேலை செய்யும்?
Steroid injection எப்போது avoid செய்ய வேண்டும்?
இந்த வீடியோ முழுமையாக Knee Arthritis, Joint Pain மற்றும் Cartilage பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு உதவும்.
--------------------------------
📍 Ideal for:
Knee Arthritis patients
Sports injury patients
Chronic knee pain sufferers
Surgery avoid செய்ய நினைப்பவர்கள்
--------------------------------
⚠ இது கல்வி நோக்கத்திற்கான தகவல் மட்டுமே. தனிப்பட்ட சிகிச்சைக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.