Sakthi fertility

Sakthi fertility Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sakthi fertility, Hospital, 4/147, nehru Street, udumalpet, Tirupur.
(1)

01/05/2026
30/04/2026

Tips to heal C-section fast Postpartum recovery Week 01 Day-3

29/04/2026

Episiotomy : Tips for fast healing ? Postpartum recovery Week 01 Day-2

25/04/2026

What is lochia discharge? Postpartum recovery Week 01 Day-1

நம்பிக்கையின் பயணம்… இரட்டை மகிழ்ச்சி! 👶👶✨பல ஆண்டுகளாக குழந்தை ஆசையில் காத்திருந்த ஒரு தம்பதியினர், மருத்துவர் ஆலோசனை மற...
17/03/2026

நம்பிக்கையின் பயணம்… இரட்டை மகிழ்ச்சி! 👶👶✨

பல ஆண்டுகளாக குழந்தை ஆசையில் காத்திருந்த ஒரு தம்பதியினர், மருத்துவர் ஆலோசனை மற்றும் சரியான சிகிச்சையின் மூலம் கர்ப்பம் அடைந்தார்கள். Ovulation Induction மற்றும் Follicular Monitoring போன்ற முறைகளின் மூலம் சரியான நேரத்தில் இயற்கையாகவே கர்ப்பம் தரித்து இன்று அவர்களின் வாழ்க்கையில் அளவிட முடியாத மகிழ்ச்சி மலர்ந்துள்ளது.

IUI, IVF போன்ற முறைகள் இல்லாமல், துல்லியமான மருத்துவ வழிகாட்டுதலுடன் இந்த அதிசயம் நடந்துள்ளது.

அந்த நீண்டநாள் கனவு இன்று நனவாகி, அழகான இரட்டை குழந்தைகள் பிறந்து குடும்பம் முழுவதும் ஆனந்தத்தில் மூழ்கியுள்ளது. 💖

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அந்த குடும்பத்துடன் சேர்ந்து நாமும் மகிழ்கிறோம்.

இந்த இனிய தருணத்தை சாத்தியமாக்கிய
Dr. Savitha Ashok அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. 👩‍⚕️✨

“ஒரு சிறிய நம்பிக்கை… ஒரு பெரிய ஆசீர்வாதமாக மாறும்.” 🌸

இன்றைய பெண்கள் தினம் – என் மனதை நெகிழச் செய்த தருணங்கள் ❤️இன்று Sri Chakra Hospital-ல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நன்ற...
08/03/2026

இன்றைய பெண்கள் தினம் – என் மனதை நெகிழச் செய்த தருணங்கள் ❤️

இன்று Sri Chakra Hospital-ல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் நிறைந்த ஒரு நாள்.

இந்த அழகான பெண்கள் தினத்தில், கடவுளின் அருளால் நான்கு குடும்பங்கள் மகிழ்ச்சியில் மூழ்கின:

✨ பல ஆண்டுகள் குழந்தை ஆசையில் காத்திருந்த தம்பதிக்கு IUI சிகிச்சை மூலம் ஒரு அழகான குழந்தை பிறந்தது.

✨ நீண்ட நாள் கருத்தரிக்காத இன்னொரு தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் (Twins) பிறந்தன.

✨ இயல்பான கர்ப்பத்தில் ஒரு அழகான குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது.

✨ பல ஆண்டுகள் குழந்தை ஆசையில் காத்திருந்த தம்பதியருக்கு IVF சிகிச்சை மூலம் ஒரு அழகான குழந்தை பிறந்தது.

இன்று மொத்தம் 5 குழந்தைகள் இந்த உலகத்தை வந்தடைந்தன – அது எனக்கு ஒரு மருத்துவராக அளவில்லா மகிழ்ச்சியை அளித்தது.

பல வருடங்கள் காத்திருந்த பெற்றோரின் கைகளில் அவர்களின் கனவு குழந்தையை கொடுக்கும் அந்த தருணம்…

ஒரு மருத்துவராக என் வாழ்க்கையின் மிகப் பெரிய ஆசீர்வாதம்.
அனைத்து பெண்களுக்கும் – தாய்மார்களுக்கும் –
மனமார்ந்த பெண்கள் தின வாழ்த்துக்கள். 🌸

— Dr. Savita Ashok
Sri Chakra Hospital

https://youtu.be/pEMpQ3YXtFM
17/02/2026

https://youtu.be/pEMpQ3YXtFM

7 Reasons for Tubal Recanalisation Surgery in Tamil | Causes & Benefits Explained in Tamil-----------------------------------------------Helpline: 9626700900...

ஸ்ரீ சக்ரா மருத்துவமனை, உடுமலைப்பேட்டை – வெற்றிகரமான எண்டோஸ்கோப்பி சிகிச்சைஉணவுக்குழாயில் (Food Pipe) கட்டி காரணமாக விழு...
16/02/2026

ஸ்ரீ சக்ரா மருத்துவமனை, உடுமலைப்பேட்டை – வெற்றிகரமான எண்டோஸ்கோப்பி சிகிச்சை
உணவுக்குழாயில் (Food Pipe) கட்டி காரணமாக விழுங்குவதில் கடுமையான சிரமத்துடன் நோயாளர் வந்தார்.

எங்கள் மருத்துவ குழு அவசர எண்டோஸ்கோப்பிக் ஸ்டெண்ட் சிகிச்சை செய்து தடையை வெற்றிகரமாக நீக்கினர்.

✅ அறுவை சிகிச்சை இல்லாமல்
✅ குறைந்த வலி
✅ விரைவான நலம் பெறுதல்

நோயாளர் தற்போது நலமாக உள்ளார்.

📍 ஸ்ரீ சக்ரா மருத்துவமனை, உடுமலைப்பேட்டை

ஸ்ரீ சக்ரா மருத்துவமனை மற்றும்  உடுமலை அரிமா சங்கம், இணைந்து இலவச வயிறு மற்றும் ஜீரண அமைப்பு ஆரோக்கிய முகாம் வெற்றிகரமாக...
14/02/2026

ஸ்ரீ சக்ரா மருத்துவமனை மற்றும் உடுமலை அரிமா சங்கம், இணைந்து இலவச வயிறு மற்றும் ஜீரண அமைப்பு ஆரோக்கிய முகாம் வெற்றிகரமாக நடத்தியது.

இந்த முகாமில் கீழ்க்கண்ட பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை வழங்கப்பட்டது:
* அமிலத்தன்மை (Acidity)
* வயிற்றுப் புண் (Ulcer) அறிகுறிகள்
* வாயுத் தொந்தரவு & ஜீரணக் கோளாறு
* மலச்சிக்கல்

பிரச்சனைகள் மருத்துவ நிபுணர்கள் வழங்கிய சேவைகள்:
✅ இலவச ஆலோசனை
✅ உணவு & வாழ்க்கை முறைக் குறிப்பு
✅ ஆரம்ப கட்ட பரிசோதனை வழிகாட்டுதல்
✅ தேவையானவர்களுக்கு எண்டோஸ்கோபி பற்றிய விளக்கம்

இம்முகாமில் பல பொதுமக்களுக்கு கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

📍 ஸ்ரீ சக்ரா மருத்துவமனை, உடுமலைப்பேட்டை
📞 மேம்பட்ட ஜீரண சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளுங்கள்
9626200600,9626700900

நன்றியும் நம்பிக்கையும் நிறைந்த ஒரு தருணம்இன்று என் மருத்துவ வாழ்க்கையில் மிகவும் மனநிறைவு தரும் ஒரு நாள்.Tubal Reversal...
10/02/2026

நன்றியும் நம்பிக்கையும் நிறைந்த ஒரு தருணம்

இன்று என் மருத்துவ வாழ்க்கையில் மிகவும் மனநிறைவு தரும் ஒரு நாள்.
Tubal Reversal Surgery குறித்த என் நீண்டகால ஆய்வு, ஒரு சர்வதேச மருத்துவ இதழில் வெளியானது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன்.

இந்த ஆய்வுக்குப் பின்னால் வெறும் எண்களும் தகவல்களும் இல்லை…
👉 மீண்டும் நம்பிக்கை பெற்ற பெண்கள்,
👉 தாய்மை கனவைக் காத்த குடும்பங்கள்,
👉 மருத்துவம் ஏன் ஒரு சேவை என்பதை நினைவூட்டிய அனுபவங்கள் இருக்கின்றன.

“Family planning செய்த பிறகு எதுவும் செய்ய முடியாது” என்று பல பெண்கள் கேட்கிறார்கள்.
சரியான தேர்வு, சரியான முறையில் செய்யப்பட்ட சிகிச்சை இருந்தால், இயற்கை கர்ப்பம் சில பெண்களுக்கு சாத்தியம் என்பதை இந்த ஆய்வு உணர்த்துகிறது.
இந்த பயணத்தில்:
என்னை நம்பிய என் நோயாளிகளுக்கு
SriChakra Hospital-இல் உள்ள என் குழுவிற்கு
வழிகாட்டிய ஆசிரியர்கள் மற்றும் சக மருத்தவர்களுக்கு
என் மனமார்ந்த நன்றி 🙏

இந்த சாதனை, நெறிமுறையுடன், ஆதாரங்களுடன், மனிதநேயத்துடன் மருத்துவம் செய்வதற்கான என் உறுதியை மேலும் வலுப்படுத்துகிறது.

Dr Ashok
Dr. Savitha Ashok
SriChakra Hospital

08/02/2026

How cesarean delivery is done — step by step 👶✨




05/02/2026

How normal delivery happens — step by step 👶✨





Address

4/147, Nehru Street, Udumalpet
Tirupur
642126

Alerts

Be the first to know and let us send you an email when Sakthi fertility posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sakthi fertility:

Share

Category