Revathimedicalcenter

Revathimedicalcenter TOUCHING HEARTS , SPREADING HAPPINESS

28/09/2017

மாபெரும் இலவச இருதய சிகிச்சை முகாம்.

உலக இருதய தினம் மற்றும் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ரேவதி பலதுறை மருத்துவமனையின் அங்கமான ரேவதி ஹார்ட் சென்டர் நடத்...
28/09/2017

உலக இருதய தினம் மற்றும் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ரேவதி பலதுறை மருத்துவமனையின் அங்கமான ரேவதி ஹார்ட் சென்டர் நடத்துகின்ற மாபெரும் இலவச இருதய சிகிச்சை முகாம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ( 01.10.2017 ) காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நமது ரேவதி மருத்துவமனை வளாகத்தில் டாக்டர் . எஸ்.என்.நாகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

வருகின்ற 71 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மாபெரும் இலவச இருதய சிகிச்சை முகாம் நமது ரேவதி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற ...
12/08/2017

வருகின்ற 71 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மாபெரும் இலவச இருதய சிகிச்சை முகாம் நமது ரேவதி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இருதய பரிசோதனைகள் தேவைப்படும் நபர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இருதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையுங்கள்.

இந்த பதிவை பகிர்ந்து பிறர் பயனடைய உதவுங்கள்.

08/08/2017

பொள்ளாச்சி ஐடிஎப்சி பாரத் நிறுவன மருத்துவமுகாம். நாள் : 08.08.17, செவ்வாய்க்கிழமை

திருப்பூர் காந்திநகர் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, வேலவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலவச இருதய மருத்துவ முகாம். நாள் ...
07/08/2017

திருப்பூர் காந்திநகர் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, வேலவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலவச இருதய மருத்துவ முகாம். நாள் : 06.08.2017

உடுமலை அரிமாவுடன் இலவச மருத்துவமுகாம், இடம் : கிழவன்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. நாள் : 06.08.17, ஞாயிறு
07/08/2017

உடுமலை அரிமாவுடன் இலவச மருத்துவமுகாம், இடம் : கிழவன்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. நாள் : 06.08.17, ஞாயிறு

தாராபுரம் ஒன்றிய திமுக, ஒன்றிய இளைஞரணியுடன் இணைந்து மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம் அலங்கியம் பகுதியில், திருப்பூர் ...
31/07/2017

தாராபுரம் ஒன்றிய திமுக, ஒன்றிய இளைஞரணியுடன் இணைந்து மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம் அலங்கியம் பகுதியில், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. இல. பத்மநாபன் அவர்கள் துவக்கி வைக்க, சிறப்பான முறையில் நடைபெற்றது.

தலைநிமிரச் செய்தவரே ! உங்கள் மறைவு என்பது நிஜமல்லவே ! உங்களால் விதைக்கப்பட்ட விதைகள் வீரியமாய் முளைத்தெழும் என்ற ஏகாந்த ...
26/07/2017

தலைநிமிரச் செய்தவரே ! உங்கள் மறைவு என்பது நிஜமல்லவே ! உங்களால் விதைக்கப்பட்ட விதைகள் வீரியமாய் முளைத்தெழும் என்ற ஏகாந்த எதிர்பார்ப்பில் எங்கள் இளவல்கள் எழுச்சியடைகின்றனர். உங்களுக்கான இடம் இன்னும் நிரப்பப்படவில்லை, அது இயலாது என்றாலும் காத்திருக்கிறோம், உம்மைப் போல ஒரு உத்தமரை தேடி.

உங்களது நினைவுகளை பாதுகாக்க ஒரு நினைவகம் அமையலாம், ஆனாலும் ஒவ்வொரு இந்திய இதயத்திலும் உங்களுக்கான நினைவகம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது தானே நிதர்சனம் !

நினைவுகளால் எங்களை இயக்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு, திருப்பூர் ரேவதி மருத்துவமனை குழுமம் சார்பாக நினைவஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்

Address

10, Valayangadu Main Road, Kumar Nagar West, Avinashi Road
Tirupur
641603

Alerts

Be the first to know and let us send you an email when Revathimedicalcenter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Revathimedicalcenter:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram