04/11/2023
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Lucky Crackers என்ற பெயரில் போலியான பட்டாசு விற்பனையை Online மூலம் 90% வரை சிறப்பு தள்ளுபடி எனவும் சிவகாசியில் இருந்து நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது எனவும் விளம்பரம் செய்து Online மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இதுபோன்ற போலியான இணையதளங்களில் பட்டாசுகளை வாங்கி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.