08/03/2022
சர்வதேச மகளிர் தினம் 3.8.2022 இன்று நேசம் தொண்டு நிறுவனத்தில் கொண்டாடபட்டது*🟣 முதலாவதாக மரக்கன்றுகள் பெண்களால் நடப்பட்டது. 🟣 அனைத்துப்பெண்களுக்கும் ரோஜாமலரை 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹கொடுத்து வரவேற்றனர. தொண்டு நிறுவன மேளாளர் திருமதி.G.ஷாலினி ராபின் அனைவரையும் வரவேற்றார் . 🟣சிறப்பு விருந்தினர். மண்டல மற்றும் மாவட்ட செயளாலர் தேசிய மற்றும் மாநில. பயிற்றுனர் பாரத சாரண சாரணிய இயக்கத்தின் திருமதி.கா.பியூலா கரோலின் எம்,ஏ.பிஎட்,எல்,டி,ஜீ அவர்கள் பெண்களுக்கான விழிப்புணர்வு,பெண்களுக்கான உரிமைகள், அவர்களின் பிரிதிந்த்துவம் சம உரிமைகள் குறித்து செய்தி அளித்து வாழ்த்துக் கூறினார். 🟣நேசம் நிறுவனப்பெண்கள் பெண் உரிமை குறித்து பாடல் பாடினர். ஊக்கம் அளிக்க விளையாட்டுக்கள் நடத்தப்பட்டது. ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை பொரியாளர் 🟣திரு. இம்மானுவேல் இரா சேகர் வாழ்த்து செய்தி அளித்தார் . திருமதி. ஜெயமேரி ராஜசேகரன் அவர்கள் கலந்துக்கொண்டார் . திரு. ராபின் இயக்குனர் அனைவருக்கும் நன்றிக்கூறினார்.