25/06/2018
பகை உணவும் நட்பு உணவும்:
நாம் உண்ணும் உணவில் ஆறு சுவைகள் உள்ளன. அவை
1.துவர்ப்பு 2.உப்பு 3.இனிப்பு 4.புளிப்பு 5.கசப்பு 6.காரம்.
உணவு சுவைகள் ஒன்றோடொன்று சேரும் போது நட்பாகவும், பகையாகவும் மாறுகிறது
1. துவர்ப்பு + உப்பு = நட்பு
துவர்ப்பு சுவையுடன் உப்பு தவிர மற்ற நான்கு சுவைகளும் சேரும்போது பகையாகும்.
2.உப்பு + இனிப்பு = நட்பு
உப்பு சுவையுடன் இனிப்பு தவிர மற்ற நான்கு சுவைகளும் சேரும்போது பகையாகும்.
3.இனிப்பு + புளிப்பு = நட்பு
இனிப்பு சுவையுடன் புளிப்பு தவிர மற்ற நான்கு சுவைகளும் சேரும்போது பகையாகும்.
4.கசப்பு +காரம் = நட்பு
கசப்பு சுவையுடன் காரம் தவிர மற்ற நான்கு சுவைகளும் சேரும்போது பகையாகும்.
5.கார சுவையுடன் எந்த சுவை சேர்ந்தாலுமே பகைதான்
நாம் உண்ணும் உணவே நமக்கு நஞ்சாக மாறுவது இந்த அடிப்படையில்தான்.
எனவே ''என்ன சாப்பிடுகிறோம்'' என்பதும் ''எப்படி சாப்பிடுகிறோம்'' என்பதும் மிகவும் முக்கியம்.