Kalai Siddha clinic

Kalai Siddha clinic Health tips and Home remedies

https://youtu.be/KUjROzt421I
10/10/2020

https://youtu.be/KUjROzt421I

தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை நோய் தான். ரத்தத்தில் அளவுக்கு அதிகம....

Hypothyroidism treatment:தைராய்டு நோய்க்கு மருத்துவம்:
03/10/2020

Hypothyroidism treatment:
தைராய்டு நோய்க்கு மருத்துவம்:

இன்றைக்கு அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்னைகளில், தைராய்டு அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்னையாக உள்ளது. ...

https://youtu.be/eYTmG2FMeRs
02/10/2020

https://youtu.be/eYTmG2FMeRs

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக.....

https://youtu.be/EQuPJ6jiOOc
02/10/2020

https://youtu.be/EQuPJ6jiOOc

நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை திசுக்களில் சேர்ப்பதும் திசுக்கள் உருவாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற....

https://youtu.be/Bh3TmyfdUBM
10/08/2020

https://youtu.be/Bh3TmyfdUBM

மாதவிடாய் கால உணவு பெண்களுக்கான சிறந்த உணவு எள்ளு உருண்டை உளுந்து களி வெந்தய கஞ்சி

https://youtu.be/dXHQMD5YzBY
10/08/2020

https://youtu.be/dXHQMD5YzBY

Pcod - Polycystic ovarian disease Pcos - Polycystic ovarian syndrome Irregular menstrual Pcod - தவிர்க்க வேண்டிய உணவு௧ள் Pcod - Symptoms

09/04/2019

*வெண்புள்ளி மறைய வில்வக்காய்*

வில்வக்காய் துவர்ப்பாக இருக்கும். உலர்ந்த வில்வக் காயைச் சந்தனக் கட்டையில் பசும்பால் விட்டு அரைத்து, அதை எடுத்து வெண்படை இருக்கும் இடங்களிலும், வெண்புள்ளி இருக்கும் இடங்களிலும் இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு தடவி வர, மூன்று நான்கு மாதங்களிலேயே நல்ல குணம் கிடைக்கும்.

இல்லையெனில், உலர்ந்த வில்வக்காயை நன்கு காயவைத்து தூளாக்கி சந்தனத்தூளுடன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் வெண்புள்ளி இருக்கும் இடங்களில் தடவி வர விரைவில் வெண்புள்ளிகள் மறையும்.

27/02/2019

கடுக்காய்-
-இது மர வகுப்பைச் சேர்ந்தது.
-'சுக்குக்குப் புற நஞ்சு, கடுக்காய்க்கு அக நஞ்சு'
என்னும் பழமொழியின்படி சுக்குக்கு மேல் தோலும் கடுக்காய்க்கு உள்ளிருக்கும் கொட்டையின் பருப்பு நஞ்சு.
-கடுக்காய்க்கு முக்கிய சுவை துவர்ப்பு மேலும் இதற்கு அறுசுவைகளுள் உப்பு சுவை நீங்கலாக மற்ற 5 சுவைகளும் இதில் அடங்கியிருக்கிறது. ஆகையால் இது முக்குற்ற அளவாகிய முப்பிணியைப் போக்கும் வல்லமை உடையது.
-இது பசியை தூண்டி உணவை செரிப்பிக்கும்.
-முதுமை வரவொட்டாமற் செய்யும்.
-மலத்தை வெளித்தள்ளும்.
-பெண்களுக்கு கொடுக்க PCOD, சினைப்பைக் கட்டி, கருப்பைக் கட்டி போன்றவை குணமாகும்.
-ஆண்களுக்கு கொடுக்க விந்து அணுக்களை அதிகமாக்கும்.
-கடுக்காய் இரத்தக் கட்டை நீக்கும் மற்றும் அதிகமாக போகும் குருதியையும் நிறுத்தும் சிறப்பு குணமுடையது.

2 டம்ளர் தண்ணீரில் ஒரு கொத்து இட்லி பூவை போட்டு 1/2 டம்ளர் ஆகும் வரை கொதிக்க விடவும். பின் வடிகட்டி தினமும் குடித்து வர ...
10/06/2018

2 டம்ளர் தண்ணீரில் ஒரு கொத்து இட்லி பூவை போட்டு 1/2 டம்ளர் ஆகும் வரை கொதிக்க விடவும். பின் வடிகட்டி தினமும் குடித்து வர பெண்களுக்கு உண்டாகும் வெள்ளை படுதல் குணமாகும்.

Address

Vellore

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm

Telephone

+19042268655

Alerts

Be the first to know and let us send you an email when Kalai Siddha clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kalai Siddha clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category