Siddha ayurveda base hospital

Siddha ayurveda base hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Siddha ayurveda base hospital, Medical and health, Batticaloa.

19/08/2023
23/06/2023

எண்ணெய் ஒழுக்கு சிகிச்சை
Sirodara

Invitation for international day of yoga on 21.6.2023We are warmly welcomes to you all ❤.
16/06/2023

Invitation for international day of yoga on 21.6.2023
We are warmly welcomes to you all ❤.

Yoga week 2023.2nd day program for students  ,kannakai vidiyalayam, Puthukkudiruppu, Batticaloa  by MOs & CMO , Battical...
15/06/2023

Yoga week 2023.
2nd day program for students ,kannakai vidiyalayam, Puthukkudiruppu, Batticaloa by MOs & CMO , Batticaloa

We happy to announce the yoga week of 2023.  day of yoga week. we were arranged Programme  for infusing the knowlage of ...
14/06/2023

We happy to announce the yoga week of 2023.
day of yoga week.
we were arranged Programme for infusing the knowlage of yoga among Mannmunai -North ( Batticaloa) Ds office staff.

கற்பூரவல்லி அல்லது கற்பூரவள்ளி (Coleus aromaticus) என்பது மணம் மிக்க இலைகளைக் கொண்டதால், ‘கற்பூர’வள்ளி எனும் பெயர் இதற்க...
11/06/2023

கற்பூரவல்லி அல்லது கற்பூரவள்ளி (Coleus aromaticus) என்பது மணம் மிக்க இலைகளைக் கொண்டதால், ‘கற்பூர’வள்ளி எனும் பெயர் இதற்கு உண்டானது. பொதுவாக மணமுள்ள பொருட்களுக்கு ‘கற்பூர’ எனும் முன்மொழி சேர்க்கப்படுவது வழக்கம். ‘வள்ளி’ என்றால் ‘படைப்பு’ என்ற பொருளில், வாசனையுள்ள படைப்பாக ‘கற்பூர வள்ளி’ எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். விரைவாக நோய்களை விரட்டுவதால், கற்பூர ‘வல்லி’ (வல்லி - விரைவு) என்றும் அழைக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு சளியை வெளியேற்றப் பயன்படுகிறது. இது குளிர் காய்ச்சல், இருமல், மார்பு நெரிசல் மற்றும் அஜீரணம் குணப்படுத்த பாரம்பரிய மருத்துவத்தில் ஒன்றாகும்

•சளி மற்றும் இருமலைப் போக்க உதவுகிறது.
•பெரியவர்களில் நாசி நெரிசல் மற்றும் தொண்டை புண் குறைக்க பயன்படுகிறது.
•ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சையளிக்க கற்பூரவள்ளி கலவை பயன்படுத்தப்படுகிறது.
•வயிற்றின் செரிமானத்திற்கு உதவுகிறது.
•உணவுகளின் சுவையில் பயன்படுத்தப்படுகிறது.
•வெப்பமண்டல நாடுகளில் டெங்கு நுளம்பை விரட்ட கற்பூரவள்ளி நடப்படுகிறது.
•இந்த இலைகளை தினமும் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

03/06/2023

Head massage



problems
of limbs


# improve memory function
of sense organ

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சா...
27/05/2023

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப் பயன்படுகிறது. இது பக்குவப்படுத்தியபிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. அக் “கூழ்” சருமத்திற்கு பாதுகாப்பாகக் கருதப்படுகிறது.

இது சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது மற்றும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின்

இலைகளில் உள்ள கூழ்(ஜெல்) கொண்டு ஒரு வழு வழுப்பான களிம்பு தயாரிக்கப்படுகிறது. இது வேனிற்கட்டி போன்ற எரிகாயங்களை குணமாக்குகிறது. இவற்றைக் கொண்டு சில சிறப்புவாய்ந்த சோப்பு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன.

மருத்துவத்தில் கற்றாழையின் இலையில் ‘அலோயின்’, ’அலோசோன்’ போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. ‘அலோயின்’ வேதிப்பொருளின் அளவு 4-25% வரை இதன் இலையில் காணப்படுகிறது.

சித்தமருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, குடல்புண், கருப்பை நோய்கள், மூலநோய், கண்ணோய்கள் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு, வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.

எமது வைத்தியசாலையின் மூலிகைத் தோட்டத்தை ஆரையம்பதி பாடசாலை மாணவர்கள் பார்வையிட்ட வந்த தருணத்தில் அவர்களுக்கு மூலிகையின் ப...
24/05/2023

எமது வைத்தியசாலையின் மூலிகைத் தோட்டத்தை ஆரையம்பதி பாடசாலை மாணவர்கள் பார்வையிட்ட வந்த தருணத்தில் அவர்களுக்கு மூலிகையின் பயன்கள் மற்றும் முக்கியத்துவம் பற்றிய தெளிவூட்டல் வழங்கப்பட்டது.

Indigenous medical service expansion workshop at SABH, Puthukkudiruppu  - 20.05.2023.
22/05/2023

Indigenous medical service expansion workshop at SABH, Puthukkudiruppu - 20.05.2023.

11/05/2023

Address

Batticaloa

Telephone

+94740035795

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siddha ayurveda base hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Siddha ayurveda base hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram