14/12/2021
எமது வைத்தியசாலை இம்முறை தேசிய உற்பத்திதிறன் தரப்படுத்தல் 2020 க்கு முதன்முறையாக விண்ணப்பித்து சிறப்பு பாராட்டு (special commendation) விருதினை பெற்றுள்ளது.இந்த பாராட்டு விருதினை பெற பெறுமதியானஆலோசனை மற்றும் பூரண ஒத்துழைப்பினை வழங்கி வழிநடாத்திய கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் மற்றும் திறம்பட செயற்படுத்தி ஊக்கமளித்த மருத்துவ அத்தியட்சகர் அயராது உழைத்த மருத்துவ உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அணைவருக்கும் நன்றிகள்...