Aikasrilanka

Aikasrilanka natural herbal products
(2)

Transform Your Passion into Profession! 🌿💚
AIKA Institute offers world-class training to help you grow in the Herbal industry.

🔥 உங்கள் சொந்த Perfume Brand ஆரம்பிக்க ஆசையா?💰 வீட்டிலிருந்தே வருமானம் பெறலாம்👍 இப்போது முதல்,  வாசனைத்திரவியம் உருவாக்க...
18/04/2026

🔥 உங்கள் சொந்த Perfume Brand ஆரம்பிக்க ஆசையா?

💰 வீட்டிலிருந்தே வருமானம் பெறலாம்👍 இப்போது முதல், வாசனைத்திரவியம் உருவாக்கும் ரகசியத்தை நீங்களும் அறிந்து விட்டீர்கள்!
🚀 Unlock ancient wisdom + modern techniques
🚀 Craft signature scents that turn heads — naturally, beautifully, powerfully.
🌸 Craft Your Own Signature Scent — உங்களுக்கான தனி நறுமணத்தை உருவாக்குங்கள்! 🌸
🌻 Perfumes, Colognes & Body Spray Making mastery course
🔊 LIMITED SEATS ONLY!
🌻 இயற்கையான நறுமண வகைகளுக்கு உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச சந்தையிலும் தனியிடம் உண்டு.
💐 தனித்துவமான வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் இரகசியத்தை உங்களுக்கு மட்டும் கற்றுத் தருகிறோம்!
🌎 உங்கள் கைவண்ணத்தால் உலகை மணம் கமழச் செய்யுங்கள்!
🤔 இன்னும் என்ன யோசிக்கிறீர்கள்?
💡 What You’ll Learn | நீங்கள் கற்றுக்கொள்ளப்போவது:
✅ Perfume, Cologne, Body Spray தயாரிப்பு முறைகள்
✅ Fragrance Extracting Techniques & Long-lasting tips
✅ அனுபவம் வாய்ந்த ஆயுர்வேத மருத்துவர்கள் மூலம் நேரடி பயிற்சி
✅ இயற்கை மூலப்பொருட்கள் மற்றும் அதன் பலன்கள்
✅ Packaging & Selling Strategies – விற்பனைக்கும் வழிகாட்டி
🎯 Why Join This Workshop? | இந்த பயிற்சிக்கு ஏன் இணைய வேண்டும்?
🪔 Learn the secret science of scent from Ayurvedic tradition
🧪 Practice-based session: Make & Take Your Own Perfume
📦 Turn your skill into a profitable business
🗣️ Conducted in Tamil | Sinhala | English
❤️ Feel the Difference மனதிற்கு மகிழ்ச்சி தரும் நறுமணம் உங்கள் தனித்துவத்துடன் எங்கள் வழிகாட்டலில் ...
💖 நறுமணம் மீதான உங்கள் Passion-ஐ Profession-ஆக மாற்றுங்கள்
🛍️ அது மட்டுமன்றி, உங்கள் சொந்த கனவு நறுமண brand உருவாக்க ஒரு முன்னேற்றமான வாய்ப்பும் கூட !
🚀 தாமதிக்காமல் இணையுங்கள் !
🚨 ALERT : இடங்கள் மிகக் குறைவு! 🚨
📢 First Time in Sri Lanka
📞 Call/WhatsApp Now: 076 703 4813
⏳ Seats Filling Fast – இப்போதே பதிவு செய்யுங்கள்!

17/04/2026

🌿 Diploma in Herbal Cosmetic Products Manufacturing Course 🌿

✨ உங்கள் வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பு இப்போது உங்கள் கையில்! ✨
புதிய ஆண்டு சிறப்பு சலுகைகளுடன், உங்கள் சொந்த Herbal Cosmetic Business ஆரம்பிக்க சிறந்த சந்தர்ப்பம்!

🎁 புத்தாண்டு சலுகைகள்:
✔️ Free Ingredients
✔️ Free Books
✔️ Free Admission
✔️ Flexible Special Payment Plans

📢 50வது Batch – இந்த மாதம் 27ம் திகதி ஆரம்பம்!
April intake

👩‍⚕️ துறைசார் அனுபவமுள்ள Qualified Ayurveda Doctors மூலம் கற்பித்தல்
🎓 BMICH இல் Grand Convocation
💻 Online Theory + 🧪 Physical Hands-on Practical Sessions
📜 Valid & Recognized Certificate
🧴 120+ Trending Herbal Cosmetic Formulations

💡 இந்த course மூலம் நீங்கள் கற்றுக்கொள்ளுவது மட்டும் இல்லை…
👉 உங்கள் சொந்த brand உருவாக்க
👉 வீட்டிலிருந்தே business தொடங்க
👉 high-profit cosmetic products தயாரிக்க
புதிய வாய்ப்பு பெறுங்கள் 💼

Course content
1. Introduction to Herbal cosmetics and cosmetology
2. Introduction to commonly used herbs
3. Functional ingredients used in cosmetics - Preservatives, Surfactants, Colouring agents,
Humectants, Emollients, Thickeners, hydrating substances, Oils and fats used in cosmetics
4. Preparation of natural colours
5. Carrier oils, Essential oil, Fragrance oil and blending
6. Cosmetic product registration procedures
New Trending Formulas
1. Anti acne neem soap
2. Manjistha soap
3. Skin glowing licorice soap
4. Goat milk soap
5. Soap base
6. Cream base
7. Papaya Lemon cream
8. Pimple cream
9. Anti-aging cream
10. Anti-pigmentation cream
11. Fairness cream
12. Anti tan cream
13. Dry and sensitive moisturizing cream,
14. Tomatine face cream
15. Skin brightening cream
16. Pimple mask
17. brightening skin mask
18. Deep clean charcoal mask
19. Detoxifying mask
20. Sensitive skin mask
21. Glowing skin mask
22. Anti-aging mask
23. Dull skin mask
24. Anti-oxidant mask
25. soothing mask
26. Exfoliating mask.
27. Scrub base
28. Papaya lemon scrub
29. Kesar Chandan scrub
30. Salt scrub
31. Body polishing scrub
32. Coffee almond scrub
33. Chocolate scrub
34. Grapeseed oil scrub
35. Anti-aging scrub
36. Pimple scrub
37. Charcoal scrub
38. Brown sugar scrub
39. Lemongrass scrub
40. Fairness scrub.
41. Anti acne face wash
42. Glowing face wash
43. Fairness face wash
44. Aloe vera face wash
45. Lavender face wash
46. Carrot face wash
47. Saffron face wash
48. Water base serum
49. oil base serum
50. Goat milk serum
51. Vitamin C serum
52. Anti acne serum
53. Anti-wrinkle serum
54. Anti-aging toner
55. Anti acne toner
56. Rose saffron toner
57. Skin brightening toner
58. Skin refreshing toner
59. Plain gel
60. Thin gel
61. Thick gel
62. Aloe Gel 99%
63. Aloe Gel 97%
64. Cucumber gel
65. Honey gel
66. Anti-aging gel
67. Anti-acne gel
68. Fairness gel
69. Papaya gel
70. Neem gel
71. cleansing gel
72. Rose gel
73. Anti-wrinkle gel
74. Facial hair removal oil
75. Moisturizing body butter
76. Body lotion base
77. Milk lotion
78. Shea butter body lotion
79. Rose almond body lotion
80. Aloe vera cucumber body lotion
81. Kokum butter body lotion
82. green tea body lotion
83. Saffron sandalwood body lotion
84. Wild argan body lotion
85. Berries body lotion
86. Jasmine mint body lotion
87. Chocolate vanilla body lotion
88. Coffee body lotion
89. Brightening body lotion
90. Stretch mark removing cream/oil
91. Kajal
92. Eye pads
93. Under eye mask
94. under eye cream
95. Mouth wash
96. Tooth powder
97. Lip balm
98. Herbal lipstick
99. Lip gloss
100. Hair oil
101. All in 1 hair oil
102. Anti-dandruff Shampoo
103. Anti-hair fall shampoo
104. Hair Conditioner
105. Hair pack
106. Sun screen cream
107. Sun screen lotion
108. Sun screen gel
109. Foot scrub
110. Foot care balm/cream
111. Baby cream
112. Baby lotion
113. Baby shampoo
114. Baby oil
115. Baby massage oil
116. Baby talcum powder
117. Diaper rash balm
118. Natural Henna preparation
119. Nail henna prepration
120. Henna after care products

Registration procedure will be done completely.

👩‍🎓 Who can join?
🔹 Students
🔹 Housewives
🔹 Entrepreneurs
🔹 Anyone passionate about herbal beauty

📞 Call/WhatsApp: 076 703 4813
👉 Reserve your spot today & step into your dream career!

🌿✨

உங்கள் சொந்த Herbal Powder வியாபாரத்தை ஆரம்பிக்க தயாரா? – மூலிகைகளில் உள்ள ஆர்வத்தை லாபகரமான வியாபாரமாக மாற்ற விரும்புகி...
17/04/2026

உங்கள் சொந்த Herbal Powder வியாபாரத்தை ஆரம்பிக்க தயாரா? –

மூலிகைகளில் உள்ள ஆர்வத்தை லாபகரமான வியாபாரமாக மாற்ற விரும்புகிறீர்களா?

AIKA Naturals வழங்கும் இந்த Online Workshop இளம் தொழில்முனைவோர்கள் மற்றும் கூடுதல் வருமானம் தேடுபவர்கள் அனைவருக்கும் சிறந்த வாய்ப்பு! 🌿💼
Course Contents
•மூலிகைப் பொடி பற்றிய விரிவான பார்வை
•இலங்கையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மூலிகைகள்
•மூலிகைத் தேர்வு மற்றும் அடையாளம் காணல்
•சுத்தம் செய்தல் மற்றும் முன் பதப்படுத்துதல் நுட்பங்கள்
•உலர்த்தும் நுட்பங்கள்
•அரைக்கும் நுட்பங்கள்
•சலித்தல் மற்றும் துகள் அளவு கட்டுப்பாடு
•அடிப்படை சூத்திர நுட்பங்கள்
•ஈரப்பதக் கட்டுப்பாடு
•பேக்கிங் மற்றும் லேபிளிங் நுட்பங்கள்
•ஆணப் பொடி கலவை செய்முறைகள்
•மசாலாப் பொடி செய்முறைகள்
Herbal porridge powder
Spice powders
Chai masala, Panipuri masala, Chaat masala, Garam masala, Biryani masala, Paneer masala, Korma masala Kadai paneer masala Tandoori masala, Sambhar masala, Rasam masala Sandwich masala
Gravy mix
Egg curry, Jack fruit curry, Methi matar malai
•மூலிகைக் கஞ்சிப் பொடி செய்முறைகள்
•மூலிகைப் பொடி கைத்தொழிலுக்கான வணிக வழிகாட்டுதல்
🌱 நீங்கள் கற்கப் போவது:
💄🌿 Herbal Cosmetic Powders தயாரித்தல்
– Sandalwood Powder, Vetiver Powder, Orange Peel Powder, Licorice Powder, Activated Charcoal, Green Tea, Manjishta & etc
🍵✨ Beverage Powders தயாரித்தல்
– Masala Chai, Ginger Powder
🌶🧂 Culinary Spice Powders
– Biryani Masala, Pani Puri Masala
🌿💚 Herbal Health Powders
– Moringa Powder போன்ற அதிக தேவையுள்ள தயாரிப்புகள்
📦💬 Packaging & Marketing
– Brand உருவாக்கம், Labeling, Marketing முறைகள்
💡🚀 Step-by-Step Business Guidance
Ginger, Cinnamon, Cardamom, Fennel, Cumin seeds, Mint leaves, Hibiscus/ shoe flower, Orange peel, Lemon grass, Moringa leaves, Gotukola, Iramusu, Tulasi, Nelli/ Amla, Curry leaves, Coriander, Turmeric, Fenugreek, Clove, Satawari, Neem, Aloe Vera, Henna,
Shikakai

– குறைந்த முதலீட்டில் வியாபாரம் ஆரம்பிக்கும் வழிகாட்டுதல்
---
📍 Platform: AIKA Online (Zoom மூலம்) 💻
📍 Duration: two-Days Workshop 🗓
📞 Register Now: 076 703 4813
🎓 சான்றிதழ் வழங்கப்படும்
🌿 தமிழ் மற்றும் ஆங்கில Medium-ல் கிடைக்கும்
🚀 உங்கள் திறமையை வருமானமாக மாற்றுங்கள் – இன்று பதிவு செய்யுங்கள்! 💰🌟

Herbal powder business workshopமூலிகைப் பொடி கைத்தொழிலுக்கான வணிக வழிகாட்டுதல் பாடநெறிcourse contentமூலிகைப் பொடி பற்றிய...
17/04/2026

Herbal powder business workshop
மூலிகைப் பொடி கைத்தொழிலுக்கான வணிக வழிகாட்டுதல் பாடநெறி

course content
மூலிகைப் பொடி பற்றிய விரிவான பார்வை
இலங்கையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மூலிகைகள்
மூலிகைத் தேர்வு மற்றும் அடையாளம் காணல்
சுத்தம் செய்தல் மற்றும் முன் பதப்படுத்துதல் நுட்பங்கள்
உலர்த்தும் நுட்பங்கள்
அரைக்கும் நுட்பங்கள்
சலித்தல் மற்றும் துகள் அளவு கட்டுப்பாடு
அடிப்படை சூத்திர நுட்பங்கள்
ஈரப்பதக் கட்டுப்பாடு
பேக்கிங் மற்றும் லேபிளிங் நுட்பங்கள்
Recipes
🌿Herbal porridge powder
🌿Spice powders
Chai masala
Panipuri masala
Chaat masala
Garam masala
Biryani masala
Paneer masala
Korma masala
Kadai paneer masala
Tandoori masala
Sambhar masala
Rasam masala
Sandwich masala
🌿Gravy mix
Egg curry
Jack fruit curry
Methi matar malai
மற்றும் 🌿 அழகுசாதன துறையில் பயன்படுத்தப்படும் மூலிகை பொடிகள்
✔ Gram Flour (Besan)
✔ Kasthoori Turmeric
✔ Neem Powder
✔ Tulsi Powder
✔ Manjishta
✔ Green Tea and etc
மேலும் 🌿 இலகுவாக ஆரம்பிக்ககூடிய தனி மூலிகை பொடிகள் தயாரிப்பு முறை Ginger, Cinnamon, Cardamom, Fennel, Cumin seeds , Mint leaves , Hibiscus/ shoe flower, Orange peel , Lemon grass , Moringa leaves, Gotukola, Vetiver, Tulasi, Nelli/ Amla , Curry leaves , Coriander, Turmeric , Fenugreek , Clove , Satawariya , Neem, Aloe Vera , Henna , Shikakai and etc

தொடர்பு இலக்கம்: 0767034813

"உங்கள் cosmetic business slow ஆகிறதா?Customers புதிய products தேடுகிறார்களா?அப்படியானால், Korean 3D Boba Cream course-இ...
17/04/2026

"உங்கள் cosmetic business slow ஆகிறதா?
Customers புதிய products தேடுகிறார்களா?

அப்படியானால், Korean 3D Boba Cream course-இல் join செய்யுங்கள்!
✨Course contents:
✔ Golden 3D Boba Cream
✔ Anti-Ageing Boba Cream
✔ Anti-Acne Boba Cream
✔ Skin Brightening Boba Cream
✔ Anti-Pigmentation Boba Cream
💡மற்றும்
✔ Market-demand design techniques
✔ Perfect texture control & long-lasting stability
✔ Professional production methods
✔ Customer விரும்பும் luxury finishing

நீங்கள் trending, eye-catching cream designs உருவாக்க கற்றுக்கொள்வீர்கள்
மற்றும் உங்கள் sales-ஐ அதிகரிக்கலாம்!

Seats limited — இப்போதே call செய்யுங்கள்
076 703 4813"

🌸🌞 இனிய தமிழ் சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🌞🌸இந்த இனிய புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழி...
14/04/2026

🌸🌞 இனிய தமிழ் சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🌞🌸

இந்த இனிய புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பு மற்றும் வெற்றிகளை கொண்டு வரட்டும்! ✨

புதிய ஆரம்பங்களுடன் உங்கள் அனைத்து கனவுகளும் நனவாகி, அன்பும் அமைதியும் நிரம்பிய ஆண்டாக அமையட்டும்! 💛

🌼 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🌼

Herbal Tea Preparation Technology 🌿"மூலிகை தேநீர் தயாரிப்பு வியாபார வழிகாட்டல் பாடநெறி"இந்த course மூலம் நீங்கள் Herbal ...
13/04/2026

Herbal Tea Preparation Technology 🌿

"மூலிகை தேநீர் தயாரிப்பு வியாபார வழிகாட்டல் பாடநெறி"

இந்த course மூலம் நீங்கள் Herbal Tea தயாரிக்கும் முறைகள் (Preparation Techniques), raw materials selection, blending methods, மற்றும் quality control பற்றி முழுமையாக கற்றுக்கொள்வீர்கள்.

🌿 Popular Herbal Tea Types
Ginger Tea
Hibiscus Tea
Cinnamon Tea
Tulsi (Holy Basil) Tea
Green Herbal Blend Tea

🍵 Health-Focused Herbal Teas
Detox Herbal Tea
Immunity Booster Tea
Digestive Herbal Tea
Relaxation Tea

🌸 Floral Herbal Teas
Jasmine Tea
Rose Petal Tea
Butterfly Pea Flower Tea
Chrysanthemum Tea

🌱 Leaf-Based Herbal Teas
Moringa Tea
Curry Leaf Tea
Mint Tea
Gotu Kola (Centella) Tea

🌾 Root & Spice Herbal Teas
Turmeric Tea
Licorice Root Tea
Fennel Tea
Cardamom Tea
Clove Tea

🍓 Fruit-Based Herbal Teas
Lemon Tea
Orange Peel Tea

மேலும், home-based business start செய்வது எப்படி, packaging & branding ideas, மற்றும் marketக்கு எப்படி introduce செய்வது என்பதையும் step-by-step ஆக விளக்கப்படும்.

இந்த training முடிவில், நீங்கள் உங்கள் சொந்த Herbal Tea business ஐ confidence உடன் ஆரம்பிக்க முடியும். 🌱🍵

📞 0767034813

08/04/2026

🌿✨ எங்கள் மாணவர்களின் உண்மையான அனுபவங்கள்! ✨🌿

எங்கள் Herbal Cosmetic Products Manufacturing Course மூலம் பயின்ற மாணவர்களின் வெற்றி கதைகள் எங்களுக்கு பெருமை 💚

🎓 “இந்த course முடித்த பிறகு நான் என் சொந்த cosmetic business ஆரம்பிச்சேன்!”
🎓 “Practical sessions ரொம்ப clear. Beginnersக்கும் easyஆ புரியும்.”
🎓 “200+ formulations + business guidance கிடைத்தது – super valuable course!”
🎓 “Friendly teaching, step by step explain பண்ணுவாங்க.”

💡 நீங்கள் beginner ஆக இருந்தாலும், natural beauty products மீது ஆர்வம் இருந்தாலும், இந்த course உங்களுக்கு தருவது:
✔️ Basic முதல் Advanced வரை முழுமையான அறிவு
✔️ Live practical training
✔️ Business start-up guidance
✔️ High-profit formulations

🚀 கற்றுக்கொள்வதற்கு மட்டும் இல்ல… உங்கள் சொந்த Herbal Cosmetic Business ஆரம்பிக்கலாம்!

📩Limited Seats – இப்போதெ message செய்யுங்கள்!
📞 0767034813

🌿✨ Herbal Cosmetic Products Manufacturing – Certificate Course ✨🌿TVEC - அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்BMICH இல் பட்டமளிப...
03/04/2026

🌿✨ Herbal Cosmetic Products Manufacturing – Certificate Course ✨🌿

TVEC - அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்
BMICH இல் பட்டமளிப்பு விழா

இயற்கை மூலப்பொருட்களை பயன்படுத்தி உங்கள் சொந்த herbal cosmetic products தயாரிப்பதை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு! 💚

📚 பாடத்திட்டம் (Course Content):
🔹 1. மூலிகை அழகு சாதனங்களின் அறிமுகம் (Introduction to Herbal Cosmetics)
* Cosmetic industry பற்றிய அறிவு மற்றும் herbal trends
* தேவையான மூலிகை பொருட்கள் (herbs, oils, extracts, clays)
* Preservatives, stabilizers & additives பற்றிய அடிப்படை அறிவு)
* Safety, stability & shelf life (ஒரு product எவ்வளவு நாட்கள் பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி விளக்கம்)

🔹 2. சவர்க்காரம் தயாரிப்பு (Soap Formulation) 🧼
* Soap bases & மூலிகை சேர்க்கைகள்
* Melt & Pour method – முலம் எளிய தயாரிப்பு முறை
* Cold process soap – oils, lye, curing process
* பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் (safety precautions)
* Attractive packaging techniques (உங்கள் product-ஐ முதலாவது look-லேயே customer-க்கு பிடிக்கும்படி அழகாகவும் professional-ஆகவும் packing செய்வது)

🔹 3. ஜெல் தயாரிப்பு (Cosmetic Gel Formulation)
* சர்மத்துக்கு gels வழங்கும் நன்மைகள்
* இயற்கை gel bases (aloe base, gelling agents)
* Aloe vera gel, rose gel தயாரிக்கும் முறைகள்

🔹 4. நீர் அடிப்படையிலான Serum தயாரிப்பு (Water-Based Serum) ✨
* Serums பயன்படுத்தும் நன்மைகள்
* Serum base & preservatives
* Skin lightening serum, Vitamin-C serum தயாரித்தல்

🔹 5. மூலிகை ஷாம்பு தயாரிப்பு (Herbal Shampoo)
* Herbal shampoo-வின் மூலம் முடிக்கு தறும் benefits
* SLS-free shampoo base பற்றி அறிதல்
* Neem, hibiscus, shikakai போன்ற மூலிகைகள் பயன்படுத்துதல்
* Anti-dandruff & sulphate-free shampoo தயாரிக்கும் முறை

🔹 6. மூலிகை face wash
* Herbal face wash-ன் நன்மைகள்
* Anti-acne மூலிகை பொருட்கள்
* Natural foaming & exfoliating agents
* Anti-acne face wash தயாரிப்பு

🔹 7. மூலிகை கிரீம் தயாரிப்பு (Herbal Cream)
* Cream வகைகள் & அதன் நன்மைகள்
* Cream base formulation
* Anti-acne cream & skin glowing cream தயாரிப்பது எப்படி

🔹 8. Body லோஷன் தயாரிப்பு (Herbal Body Lotion)
* Body lotion-ன் நன்மைகள்
* Lotion base தயாரிக்கும் முறை
* Moisturizing body lotion தயாரித்தல்

🔹 9. விதிமுறைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் (Regulations & Entrepreneurship) 📈
* NMRA & Ayurveda Dept. விதிமுறைகள்
* License பெறுவது & business registration எப்படி
* GMP (Good Manufacturing Practices)
* Quality control & stability testing
* Product registration process
* Herbal cosmetic business ஆரம்பிக்கும் அடிப்படை வழிகாட்டல்

🎯 இந்த course மூலம் நீங்கள்:
✔️ உங்கள் சொந்த natural products தயாரிப்பது மற்றும் அல்லாமல்
✔️ ஒரு strong cosmetic business brand உருவாக்கலாம்
🎯 ஆயுர்வேத பட்டதாரி வைத்தியர்களினால் விரிவுரை மற்றும் Practicals நடைபெறும்

📩 இப்போதே பதிவு செய்து உங்கள் திறமையை ஒரு successful business ஆக மாற்றுங்கள்!

பதிவுகளுக்கு : 0767034813

How to start Hand made Soap Making Business?🧼✨ Soap Making Master Class – Turn Your Hobby into a Business!இயற்கையான skin...
02/04/2026

How to start Hand made Soap Making Business?

🧼✨ Soap Making Master Class – Turn Your Hobby into a Business!
இயற்கையான skincare products மீது இப்போது பெரிய demand இருக்கிறது.
If you are interested in learning natural soap making, this workshop is the perfect opportunity for you!
AIKA நடத்தும் இந்த Soap Making Master Class-ல், beginners கூட எளிதாக கற்றுக்கொள்ளக்கூடிய முறையில் professional soap making techniques கற்றுக்கொடுக்கப்படும்.
🌿 இந்த course யாருக்கு suitable?
✔ Beginners – prior experience தேவையில்லை
✔ Small business start செய்ய விரும்புபவர்கள்
✔ Natural skincare products மீது interest உள்ளவர்கள்
✔ Extra income earn செய்ய விரும்புபவர்கள்
📚 Course Contents:
🧼 Anti Acne Neem Soap
🧼 Whitening Goat Milk Soap
🧼 Bamboo Charcoal Soap
🧼 Blackhead Removal Soap
🧼 Aloe Vera Soap
✨ Bonus Learning:
✔ Ingredients knowledge – soap தயாரிக்க பயன்படுத்தும் raw materials பற்றி கற்றுத்தரப்படும்
✔ Soap formulation basics
✔ Packaging & branding ideas
💡 Business Idea:
இன்றைய market-ல் handmade soaps மிகவும் popular ஆகி வருகிறது.
இந்த course முடித்த பிறகு நீங்கள் home-based business ஆரம்பித்து Facebook, Instagram, local shops மூலம் உங்கள் soaps sell செய்யலாம்.
📍 Location: 281, Obesekerapura, Rajagiriya
📞 Contact / Registration: 076 703 4813
🚀 உங்கள் creative skill-ஐ business ஆக மாற்ற இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

How to Start Cordial, Nector & Ready to serve (RTS) drinks Business? Healthy Drinks preparation and Bottling Techniques*...
02/04/2026

How to Start Cordial, Nector & Ready to serve (RTS) drinks Business?

Healthy Drinks preparation and Bottling Techniques*
பாடநெறி
இந்த புது வருட நாட்களில் Cool Drinks என்பது இன்றியமையாத ஒன்றாகும்.
பெரும்பாலானோர் அவற்றை விற்பனை நிலையங்களில் விற்கும் இரசாயணங்கள் கலந்த பானங்களைக் கொண்டே தயாரிக்கின்றனர்.
அதனால் பிற்காலத்தில் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடலாம்.
ஆகவே,
உங்கள் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு AIKA நிறுவனமானது,
Healthy Drinks preparation and Bottling Technique எனும் பாடநெறியை புதிய பரிமானத்தில் வழங்க முன்வந்துள்ளது.
🍹 நீங்களும் ஆரோக்கியப் பானங்களை இயற்கையான முறையில் தயாரித்து நீண்ட நாட்களுக்கு பழுதாகமல் பாதுகாக்கலாம்.
🍸 உங்கள் குடும்பத்தினருடன் அருந்தி மகிழலாம், மற்றும் உங்கள் அயலவர்களுக்கும் பரிசாக வழங்கலாம்.
🧃புதியவொரு கைத்தொழில் முயற்சியாக தொடங்கி விற்பனை செய்து லாபமீட்டலாம்.
இன்றைய தொழில் வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம்.
தற்போதய சூழ்நிலையில் மேலதிக வருமானத்தை ஈட்ட விரும்புபவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு.
இன்றே எமது பாடநெறிகளில் இணைந்து பயன் பெறுங்கள்.
Healthy Drinks preparation and Bottling Technique பாடநெறி
1. ஆரோக்கியப்பாணம் தயாரிக்கும் தொழில்நுட்பம்.
🍓 *Healthy Fruit Nectar
🍇 *Healthy Cordials* - Rose
🥭 *Instant Fruit Drinks* - Mixed Fruit
🍍 *Healthy Crush* preparation- Nelli Crush
2. ஆரோக்கியப் பானங்கள் போத்தலில் அடைக்கும் தொழில்நுட்பம்.
3. அவற்றை பொதி செய்யும் நுட்பங்கள்.
மேலும்,
🍀 தயாரிப்புப் பண்டங்களை விற்பனை செய்யும் யுக்திகள்.
ஆகிய அனைத்தும் கற்றுத்தரப்படும்.
நேரடி வகுப்புகளில் அல்லது Zoom இனூடாகவோ இணையலாம்.

Zoom இனூடாக நடைபெறும்
0767034813

Address

281, Obesekarapura Rajagiriya
Colombo

Opening Hours

Monday 08:00 - 18:00
Tuesday 08:00 - 18:00
Wednesday 08:00 - 18:00
Thursday 08:00 - 18:00
Friday 08:00 - 18:00
Saturday 08:00 - 18:00
Sunday 08:00 - 18:00

Telephone

+94770314813

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aikasrilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share