23/03/2026
✨ Testimony from Our Islamic Life Skill Development Program ✨
We often spend so much on a wedding…
To enjoy it, celebrate it, and cherish every moment. 💍
But have we ever paused to think…
How much effort do we put into learning how to protect that relationship for a lifetime?
Marriage is not just a beautiful beginning—
It is a journey filled with differences, needs, challenges, and growth.
Yes, many learn through experience…
Some hold on with patience and strength…
While sadly, some give up along the way.
What if we prepared ourselves before starting this journey?
What if we learned how to understand, communicate, and overcome barriers together?
💡 Education is power—
And in relationships, it becomes the key to a successful and lasting marriage.
📞 Contact us: 0774739819
Every student’s feedback speaks for the impact of this program.
✨ எங்கள் இஸ்லாமிய வாழ்க்கைத் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியின் சான்றுரை ✨
திருமணத்திற்காக , குறிப்பாக அதை கொண்டாடவும், மகிழவும், நினைவுகூரவும் நாம் எவ்வளவு செலவழிக்கிறோம்…?
💍
ஆனால் ஒரு நிமிடம் யோசித்திருக்கிறோமா…
அந்த உறவை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்க
நாம் எவ்வளவு முயற்சி செய்கிறோம் என்று?
திருமணம் என்பது ஒரு அழகான தொடக்கம் மட்டுமல்ல—
அது வேறுபாடுகள், தேவைகள், சவால்கள், வளர்ச்சி ஆகியவற்றால் நிரம்பிய ஒரு பயணம்.
ஆம், பலர் அனுபவத்தின் மூலம் இவற்றை கற்றுக் கொள்ளதான் செய்கிறார்கள்.....
சிலர் பொறுமையுடன் இந்த பொறுப்பை தொடர்கிறார்கள்…
ஆனால் சிலரோ நடுவே கைவிடுகிறார்கள்.
இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன் நாம் தயாராக இருந்தால்.....?
புரிந்துகொள்ளவும், தொடர்புகொள்ளவும், சவால்களை சமாளிக்கவும் கற்றுக்கொண்டால்.....?
💡 கல்வியே சக்தி —
உறவுகளில் அது வெற்றிகரமான மற்றும் நிலையான திருமணத்தின் திறவுகோல்.
📞 தொடர்பு கொள்ள: 0774739819
எங்கள் மாணவர்களின் கருத்துக்கள் இந்த நிகழ்ச்சியின் தாக்கத்தை நிரூபிக்கின்றன.