26/04/2026
ராகி மாவு ஒரு கப் இருக்கா?
இந்த கேக் கண்டிப்பா try பண்ணுங்க 👇
மிக ஆரோக்கியமான + super soft cake 😍
🧁 ராகி கேக் ரெசிபி:
🛒 தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 1 கப்
கோதுமை மாவு (optional) – ½ கப்
நாட்டுச் சர்க்கரை / கருப்பட்டி பொடி – ¾ கப்
முட்டை – 2 (optional)
பால் – 1 கப்
எண்ணெய் / வெண்ணெய் – ½ கப்
பேக்கிங் பவுடர் – 1 tsp
பேக்கிங் சோடா – ½ tsp
வெனிலா எசென்ஸ் – 1 tsp
உப்பு – சிட்டிகை
👩🍳 செய்வது எப்படி:
ராகி மாவு + கோதுமை மாவு + பேக்கிங் பவுடர் + பேக்கிங் சோடா + உப்பு – mix பண்ணவும்
முட்டை + சர்க்கரை → நல்லா beat பண்ணவும்
அதில் பால் + எண்ணெய் + வெனிலா சேர்த்து mix பண்ணவும்
இப்ப மாவு mix கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து smooth batter ஆ கலக்கவும்
Cake tin ல ஊற்றி
180°C ல 30–35 நிமிஷம் bake பண்ணவும்
(Cookerல → 40 நிமிஷம், whistle இல்லாமல்)
🔥 Extra Ideas
🍌 1 banana mash சேர்த்தா → super soft + natural sweetness
🍫 cocoa powder 1 tbsp → chocolate flavor (semma taste)
ஒரு முறை சாப்பிட்டா மறுபடியும் செய்யணும் தோணும் 😋
Healthy❤️
👉 Save பண்ணுங்க
👉 Try பண்ணிட்டு comment பண்ணுங்க
👉 Share பண்ணுங்க நண்பர்களுக்கும்