Physio-anjali

Physio-anjali Expert Physiotherapy Care in the Heart of Colombo.
📞 0765453600 for appointments

24/01/2026
14/01/2026

காலில் ஏற்படும் நரம்பு வலி (Leg Nerve Pain)

முதுகுத்தண்டிலிருந்து வரும் நரம்புகள் அழுத்தம் அடைந்தால், காலில் வலி, எரிச்சல், மின்சாரம் பாய்வது போல உணர்வு, மந்தம் மற்றும் தசை பலவீனம் ஏற்படலாம். இதை Nerve root pain என்று சொல்கிறோம்.

L1 நரம்பு வலி

🔹 வலி: கீழ் முதுகு → இடுப்பு / groin பகுதி
🔹 Dermatome: இடுப்பு மற்றும் மேல் தொடை
🔹 Myotome: இடுப்பை மடக்குதல் (Hip flexion) சிரமம்

L2 நரம்பு வலி

🔹 வலி: கீழ் முதுகு → முன் தொடை
🔹 Dermatome: முன் தொடையின் மேற்பகுதி
🔹 Myotome: தொடையை உயர்த்துதல், இடுப்பு மடக்குதல் பலவீனம்

L3 நரம்பு வலி

🔹 வலி: இடுப்பு → முன் தொடை → முழங்கால் வரை
🔹 Dermatome (உணர்வு): முன் தொடை மற்றும் முழங்கால் பகுதி
🔹 Myotome (தசை பலவீனம்): தொடையை உயர்த்துதல், முழங்காலை நேராக்குதல் கஷ்டம்

L4 நரம்பு வலி

🔹 வலி: இடுப்பு → முன் தொடை → முழங்கால் → உள்ள்புற கால்
🔹 Dermatome: முழங்கால் கீழ் மற்றும் உள்ள்புற கால்
🔹 Myotome: முழங்காலை நேராக்குதல், பாதத்தை மேலே தூக்கும் சக்தி குறைவு

L5 நரம்பு வலி

🔹 வலி: இடுப்பு → வெளிப்புற தொடை → கால் வெளிப்புறம் → பெருவிரல் வரை
🔹 Dermatome: கால் வெளிப்புறம் மற்றும் பெருவிரல்
🔹 Myotome: பாதம் மற்றும் பெருவிரலை மேலே தூக்க முடியாமை (Foot drop)

S1 நரம்பு வலி

🔹 வலி: இடுப்பு → பின்தொடை → கால் பின்புறம் → குதிகால் / சிறு விரல்கள்
🔹 Dermatome: கால் பின்புறம் மற்றும் குதிகால்
🔹 Myotome: பாதத்தை கீழே அழுத்துதல் (Toe walking கஷ்டம்)

👉 சரியான diagnosis மற்றும் Physiotherapy மூலம் நரம்பு வலியை கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் முடியும்.

Painful Arc in Shoulder ImpingementWhat is a Painful Arc?A painful arc is shoulder pain felt while lifting the arm sidew...
08/01/2026

Painful Arc in Shoulder Impingement

What is a Painful Arc?
A painful arc is shoulder pain felt while lifting the arm sideways (abduction).
The pain usually appears between 120°–150° of arm elevation and reduces after that range.

Why does pain occur between 120°–150°?

✔️ In this range, the rotator cuff tendons and subacromial bursa pass through a narrow space under the shoulder bone (acromion).
✔️ With poor shoulder mechanics, inflammation, or muscle imbalance, these structures get compressed (impinged).
✔️ This compression causes pain specifically in that mid-range.
✔️ Once the arm moves higher, the space slightly opens, reducing pain.

How Physiotherapy Helps ?

Physiotherapy treats the cause, not just the pain 👇

🔹 Reduces inflammation and tissue irritation
🔹 Improves shoulder blade (scapular) control
🔹 Strengthens rotator cuff muscles
🔹 Corrects posture and movement patterns
🔹 Restores pain-free shoulder range

Early physio management can prevent chronic pain and surgery.

Don’t ignore shoulder pain during arm lifting.
Early assessment leads to faster recovery 💪

📍 MOVA Physio – Colombo 5 (Thimbirigasyaya)
📞 0765453600

30/12/2025
SCIATICA PAIN? LET’S FIX THE ROOT CAUSEAt MOVA Physio, we help relieve sciatica pain with personalized physiotherapy foc...
30/12/2025

SCIATICA PAIN? LET’S FIX THE ROOT CAUSE

At MOVA Physio, we help relieve sciatica pain with personalized physiotherapy focused on mobility, strength, and long-term recovery.

✔ Pain relief
✔ Targeted exercises
✔ Posture & movement correction
✔ Safe return to daily activities

📞 WhatsApp: 0765453600

Move better. Live pain-free.

25/12/2025

Merry Christmas 🎄
May this season bring you rest, recovery, and a healthier body.
— Mova Physio—

Address

Colombo

Opening Hours

Monday 07:00 - 13:30
Tuesday 07:00 - 13:30
Thursday 07:00 - 13:30
Friday 07:00 - 13:30
Saturday 08:00 - 16:30

Alerts

Be the first to know and let us send you an email when Physio-anjali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Physio-anjali:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram