SUJAN sugumaran

SUJAN sugumaran The videos below in my page are just uploaded to make a public awareness among you all. These are ju
(1)

30/11/2025

A heartbreaking loss for our nation. 🇱🇰💔
Wing Commander Nirmal Siyambalapitiya, the pilot of the Sri Lanka Air Force Bell 212 helicopter, has died in the crash that occurred during disaster relief and rescue operations in Wennappuwa.

A brave officer who served with courage and selflessness until his final moment.
Sri Lanka mourns a true hero. 🙏🏻

22/10/2025

உடல் பாகங்கள் துண்டானால் ?

13/10/2025

மூச்சு குளாய் அடை பட்டால்

உங்களை ஏன் இத்தைனை பெருக்கு இப்படி பிடித்து விட்டது. உங்களை யார் என்றே அறியாதோர் கூட எதற்காய் உங்களிற்காய் அழுகிறார்கள் ...
16/08/2025

உங்களை ஏன் இத்தைனை பெருக்கு இப்படி பிடித்து விட்டது. உங்களை யார் என்றே அறியாதோர் கூட எதற்காய் உங்களிற்காய் அழுகிறார்கள் . பல நூறு சத்திர சிகிச்சை நிபுணர்களும் , மருத்துவர்களும் எதற்காய் உங்களை “ சத்திர சிகிச்சையின் இமயம் . மாபெரும் நிபுணன் “ என அழைக்கிறார்கள் . இந்த அடை மொழிகள் எல்லாம் எழிதில் கிடைத்து விடக்கூடியதா?

திருமலையில் கல்வி பயின்று கொழும்பிலே மருத்துவ பட்டப்படிப்பை பெற்ற எனக்கும் யாழ் மண்ணுக்கும் எந்த பந்தமும் இல்லை . அந்த இணைப்பு உங்களிற்காக வந்தது தான். கொழும்பிலே படித்து வெளியேறிய பல நூறு வைத்தியர்களை யாழ் மண்ணை நோக்கி ஓடி வர வைத்தது உங்கள் ஈர்ப்பு விசைதான் .

அந்த நாட்களில் உங்களை எனக்கு யார் என்றே தெரியாது . என் senior ஒருவர் உங்ளை பற்றி , உங்கள் சத்திர சிகிச்சைகளின் அதி நுட்பம் பற்றி , உங்கள் discipline பற்றி வேறு ஒரு senior ற்கு கூறிக்கொண்டு இருப்பதை ஏதோ ஓர் படக்கதை போல் கேட்டு கொண்டிருந்த நாளே உங்களை ஒரு முறையேனும் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுளே ஏற்படுத்தியது.

நான் ஆசைப்பட்டது போன்றே 2024.04.30 . உங்கள் house officer ஆக ward 27 இலே உங்களை சந்த்தித்தேன் . நாட்கள் செல்ல செல்ல நான் இவர்கள் கதைகளில் கூறி அறிந்ததை விட நீங்கள் பல மடங்கு தனித்துவம் ஆனவர் என அறிந்து கொண்டேன் .

சத்திர சிகிச்சை கூடத்திலே உங்கள் laparoscopic surgery ஐ பார்பதற்கே ஓர் ரசிகர் கூட்டம் உண்டு . பக்கத்து theatre ல இருந்து கூட அண்ணாக்கள் உங்கட surgery ஐ பாக்க theatre F கு வந்து நிற்கும் காட்சி இன்னும் எங்கள் கண்களிலே உள்ளது . பெரிய சத்திர சிகிச்சைகளின் போது கூட தேவை இல்லாமல் உங்கள் கைகள் அசைந்தது இல்லை . நீங்கள் பதற்றமானதை நான் பார்த்ததே இல்லையே . ஆக சிக்கலான தருணங்களில் “ hay . Centralize “ “ என்ன செய்றீங்கள் எண்டு தெரியல “ ena SR ஐ பார்த்து அமைதியான தொனியில் சொல்வது மட்டுமே உங்கள் கோபத்தின் உச்ச வெளிப்பாடு “ என்பதே வியப்பாக இருக்கும்.
மிகப்பெரிய சத்திர சிகிச்சைகள் கூட ( thoraco -laparoscopic esophagectomy , laparoscopic assisted whipple procedure, laparoscopic total colectomy etc etc ) மிக அமைதியாக சில மணி நேரங்களிலே முடிந்து விடுவது எல்லம் நம்ப முடியாமலும் உங்கள் மேலான மதிப்பை பல மடங்கையும் உயர்த்தி விடும் .

Ward round களில் ஒரு வேளை நாங்கள் தவறு செய்தினும் கூட பிறர் முன்பு அதை சொல்லி காட்டியதே இல்லை . ஆனால் நீங்கள் ward இல் நுழையும் போது ஏதோ ஓர் பதற்றம் மனதிலே ஒட்டிக்கொள்ளும் . அது உங்கள் மீதான மிகப்பெரிய மரியாதையால் வந்த ஒன்று . அப்படி ஒரு professionalism நீங்கள் . நடு இரவு 12 மணி ஆயினும் கூட கழுத்தில் Tie உடன் வந்து சரளமாக ஆங்கிலத்தில் மட்டுமே எங்களுடன் உரையாடும் உங்கள் perfect professionalism அவ்வளவு அழகு . எந்த நிலையிலும் நோயளர்கள் மீது உயர் தொனியில் பேசாத உயரிய பண்பை உங்களிடத்தில் இருந்து தான் கற்றுக்கொண்டோம் .

நீங்கள் உருவாக்கியது சத்திர சிகிச்சையின் மிகப்பெரிய சம்ராஜ்யம் . அது எவ்வளவு ஆழமானது என்பதை வைத்தியர்கள் அறிவார்கள் .

நீங்கள் ஓய்வு பெறவே இன்னும் 14 வருடங்களிற்கு மேல் உள்ளதே . அத்தனை வருடத்தில் நீங்கள் சத்திர சிகிச்சையில் கொண்டுவர காத்திருந்த எத்தனையோ மாற்றங்கள் இன்று அனாதரவாய் கிடக்கிறதே . அன்று காலை புதன் கிழமை நீங்கள் செய்த ward round தான் உங்கள் இறுதி ward round என்று அன்று தெரியாமலே அது முடிந்து விட்டதே . சனிக்கிழமை திரும்பி வருவேன் என byd car இல் கம்பீரமாக சென்ற நீங்கள் இனி வரப்போவதே இல்லை என்பதே இன்று மிகப்பெரிய மன வேதனையாக உள்ளது .
நீங்கள் வாழ்ந்து இருக்க வேண்டும் . ஏன் எனில் உங்கள் உயிர் என்பது உங்களிற்கு தேவை என்பதை விட அது எமக்கான , எம் மக்களிற்கான , நாட்டிற்கான உயிர் . உங்கள் வெற்றிடம் மிக இலகுவிக் ஈடு செய்யப்பட முடியவே முடியாது .
ஆயிரம் கண்கள் பட்டு விட்டது சேர்💔

My Sir . My boss❤️💔

இலங்கை ஓர் மாபெரும் சத்திர சிகிச்சை நிபுணரை, அரும்பெரும் சொத்தை இழந்து நிற்கிறது. Sir ! You are an incomparable in many ...
15/08/2025

இலங்கை ஓர் மாபெரும் சத்திர சிகிச்சை நிபுணரை, அரும்பெரும் சொத்தை இழந்து நிற்கிறது.
Sir ! You are an incomparable in many way 💔

17/07/2025

Address

Kynsey Road
Colombo
08

Alerts

Be the first to know and let us send you an email when SUJAN sugumaran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SUJAN sugumaran:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram