Subramaniyam Sasikumar

Subramaniyam Sasikumar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Subramaniyam Sasikumar, Radiologist, Jayawadanagama, Colombo.

18/04/2026

வீட்டுக்கு வந்த விருந்தாளி.

09/04/2026
09/04/2026

தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

08/04/2026

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோருக்குத் தட்டுப்பாடின்றி லாஃப்ஸ் (Laugfs) எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

06/04/2026

NDB வங்கி (PLC) நிறுவனத்தில் கணிசமான நட்டத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ளக மோசடி ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

05/04/2026

Litro Gass 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு நான்காயித்து 765 ரூபாயாக இன்று நள்ளிரவு முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் 308 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதன் புதிய விலை, ஆயிரத்து 910 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 890 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

03/04/2026

02/04/2026

தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 403,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,350ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

01/04/2026

2026ஆம் ஆண்டுக்கான பிரதான பரீட்சைகள் பின்வரும் திகதிகளில் ஆரம்பமாகவுள்ளன.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 2026 ஓகஸ்ட் 09

க.பொ.த உயர்தரப் பரீட்சை: 2026 ஓகஸ்ட் 10

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: 2026 டிசம்பர் 08

Address

Jayawadanagama
Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Subramaniyam Sasikumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category